Reelmaster21

14.1K posts

Reelmaster21 banner
Reelmaster21

Reelmaster21

@reelmaster21

Chancellor, WhatsApp University. Director, IIT (Komium).

Anda Bharath அண்டா பாரத் Katılım Temmuz 2021
22 Takip Edilen64 Takipçiler
Sabitlenmiş Tweet
Reelmaster21
Reelmaster21@reelmaster21·
Extraordinary pressure is put by media on @VCKofficial_ . While the reporters are being treated like scumbags by @TVKVijayHQ yet to issue any official press statement. If @actorvijay couldn't even murmur against BJP, what good is he going to deliver to the people.
English
0
1
0
33
Reelmaster21
Reelmaster21@reelmaster21·
@SriramMadras Is there any relevance to any review about the food on dining table, without the chef?
Reelmaster21 tweet media
English
0
0
0
16
Sriram
Sriram@SriramMadras·
To me, the DMK’s review feels like the usual, customary routine. I'm really not trying to be cynical, but you have to look at the brutal reality: a vast majority of the last three generations, basically those born from 1995 onward, simply aren't aligned with either of the dravidian parties anymore. Think about it logically - that generational gap or disconnect is the foundational issue that actually needs a deep dive. If you just send the exact same set of people back into the field to do the assessing, they're going to use the same old lens that caused the blind spot in the first place. You can't expect a real, significant breakthrough when the people diagnosing the problem are part of the system that created it.
English
28
38
197
14.8K
Darab Farooqui
Darab Farooqui@darab_farooqui·
Imagine the intellect of man who in his clarification says: "Not all are Cockroaches and Parasites, only 'some' are Cockroaches and Parasites." Imagine the level of prejudice and conditioning, CJI still doesn't see the problem.
Darab Farooqui tweet media
English
22
97
240
3K
Reelmaster21
Reelmaster21@reelmaster21·
@SriramMadras @TVKPartyHQ ஏன்யா ஒருத்தன் 17 வருஷமா ஒன்அதைத்தான் செஞ்சிகிட்டு இருக்கான்! 😞🤦🏻‍♂️
தமிழ்
0
0
0
2
Sriram
Sriram@SriramMadras·
Appointments should be based entirely on competence, not gender. When you think about it, these individuals are the face of the government in the Supreme Court, and that selection needs to reflect absolute merit, nothing less. The problem is that @TVKPartyHQ seems permanently stuck in narrative-setting mode. But logically speaking, the elections are over and you are actually the government now. It’s time to shift from campaign theater to real administration, and this cinema needs to stop.
The Dalit Voice@ambedkariteIND

Tamil Nadu is set to make history by appointing an all-women team as Additional Advocate Generals and Standing Counsels at the Supreme Court. 🔥🔥

English
29
9
85
14.9K
Брат
Брат@1vinci6le·
There are also some rich cockroaches.
Брат tweet media
English
37
119
744
10.2K
Ravi
Ravi@tamilravi·
திமுக அரசின் மருத்துவத் துறை அமைச்சரையும் செயலரையும் மாற்றுங்கள் என்று திமுக சார்பு மருத்துவர்களே ஐந்து ஆண்டுகளாகக் கரடியாகக் கத்திக் கொண்டிருந்தார்கள். கடைசியில் தவெக வந்து அந்த மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது. நன்றி.
தமிழ்
16
54
269
12.8K
SG Kumar
SG Kumar@SGKumar354132·
@tamilravi @reelmaster21 மக்கள் யார் வரணும் என்பதை விட எந்த கொடுங்கோலன்ஆட்சி வர கூடாது என்பதில் தெளிவா இருந்துருக்கிறாங்க😅
தமிழ்
1
0
3
123
Ravi
Ravi@tamilravi·
இனி ஒரு MLA/MP தன் தொகுதியை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? கொளத்தூர் தொகுதிக்குப் பல நூறு கோடி ரூபாய் செலவில் அரும்பெரும் திட்டங்களைக் கொண்டு வந்த தலைவர் ஸ்டாலின் தோற்றுள்ளார். அதே வேளை, எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். அதிமுகவின் வேலுமணி, விஜயபாஸ்கர் போன்றவர்கள் தொகுதிக்கு என்ன திட்டங்களைக் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் எப்படியும் வெல்வார்கள் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் சீர் கொடுப்பது போல வீடு வீட்டுக்கு எதையாவது கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். தேர்தல் நேரத்தில் பணமும் வினியோகம் செய்கிறார்கள். பொதுவாக, எல்லா திமுக சட்டமன்ற உறுப்பினர்களுமே அன்றாடம் கல்யாணம், காதுகுத்து என்று ஏதாவது ஒரு நிகழ்வில் பொதுமக்களோடு தொடர்பில் தான் இருக்கிறார்கள். ஆகவே, பொத்தாம் பொதுவாக அவர்களை அணுகவே முடியவில்லை என்றும் சொல்ல முடியாது. இன்னொரு புறம், வேட்பாளர் யாரென்றே தெரியாத தவெகவினருக்கு வாக்குகளைக் குத்தித் தள்ளியுள்ளார்கள். இந்த மக்களுக்கு என்ன தான் வேண்டும்?
தமிழ்
279
252
1.2K
231.6K
Reelmaster21
Reelmaster21@reelmaster21·
@tamilravi Yes that perception war shall be fought not only through electronic media but also through electronic voting machine. -Amsa 🤪
English
0
0
1
73
Ravi
Ravi@tamilravi·
Politics is a perception war, not a data science class.
English
21
49
312
7.2K
Reelmaster21
Reelmaster21@reelmaster21·
@Dr_Ezhilan சத்தியமா இது தற்குறிகள் வேலையில்லை, புரிஞ்சுக்கோங்க. கட்சி உட்கட்டமைப்பு, நிர்வாகிகளுக்கு பயிற்சி, மாநாடுகள், எண்ணற்ற நலத்திட்டங்கள், கோடிக்கணக்கான பயனாளிகள், பிரச்சாரங்கள்... எதுவுமே கை கொடுக்கவில்லை என்றால்...
Reelmaster21 tweet media
தமிழ்
0
0
0
3
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
Me in thousand lights.. நானும் மக்களும்... நீங்க என்னை " prank பண்ணிங்களா... இல்ல நீங்க உங்களையே " Prank " செஞ்சிட்டிங்களா ...
Ezhilan tweet media
தமிழ்
397
674
3.8K
402.4K
Reelmaster21
Reelmaster21@reelmaster21·
@jill_online விஜய்க்கு பெற்ற வாக்குகள் முழுவதும் வாக்காளர்கள் தான் வழங்கினார்கள் என்று திமுக நினைக்குமாயின்... பேசாமல் கிணற்றில் குதித்து விடலாம்.
தமிழ்
0
0
1
131
Jill- ஜில் #திமுக
திமுகவின் தேர்தல் தோல்வியை ஆராய திமுக ஒரு குழு அமைத்துள்ளது. பெரும்பாலான 'நடுநிலை' அரசியல் விமர்சகர்களின் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளன. ஆனாலும் அதைப்பற்றி எந்த கூச்சமும் இல்லாமல் திமுகவின் தேர்தல் தோல்வி குறித்து ஆவேசமாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இது திமுகவை தொடர்ந்து குற்றவாளி கூண்டில் நிறுத்துகிற அஜெண்டாவின் ஒரு பகுதி. முதலில் இந்த தேர்தலில் இந்த அரசியல் விமர்சகர்களின் தோல்வி குறித்து ஆராய ஒரு கமிட்டி உடனடியாக அமைக்கப்பட வேண்டும் ஃபேஸ்புக்கை எடுத்துக் கொண்டால் ஒரு கோடியே நூற்றி எட்டு ஆலோசனைகள் இதுவரை திமுகவிற்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் சில அறிவார்ந்தவை, உண்மையான அக்கறையோடு சொல்லப்படுபவை. பெரும்பாலானவை தவெகவின் வழிமுறைகளை திமுக பின்பற்ற வேண்டும் என மறைமுகமாக வலியுறுத்துவதாகவும், தாங்கள் மட்டுமே மேதைகள், திமுகவிற்கு ஒன்றும் தெரியாது என்கிற மிதப்போடு சொல்லப்படும் அறிவுரைகள். ஒரு குறிப்பிட்ட தேர்தலில் வெற்றி தோல்விகளை பல காரணிகள் தீர்மானிக்கின்றன. இந்த தேர்தலில் திமுகவின் செயல்பாட்டில் என்ன குறைகள் இருக்கின்றன, எதையெல்லாம் மேம்படுத்த வேண்டும் என திமுக தலைமை ஆராய்ந்து வருகிறது. ஆனால் திமுக ஒருபோதும் தவெக ஆக முடியாது. ஆகக்கூடாது. அது தனது அடிப்படைக்கொள்கை வழி தனது புதிய பாதைகளை கண்டடையும். திமுக எப்போதும் கற்றுக்கொள்கிற, தன்னை புதுப்பித்துக்கொள்கிற இயக்கம். 75 வருடங்கள் இந்தக் கட்சி நீடித்திருப்பதன் அடிப்படை அதுவே. திமுகவினரை தாழ்வுணர்ச்சி ஆளாக்க முயற்சிக்கும் போலிகளிடம் கவனம் தேவை. இப்போது நமக்குத் தேவை எந்தத் தோல்வியிலும் கலங்காத திமுககாரனின் அந்த 'கெத்து' தான். உண்மையான கருத்துக்களுக்கு செவிமடுப்போம். திமுக என்ற ஒரு கட்சியின் அடிப்டைக் கட்டமைப்பையோ அதன் வரலாற்றையோ தெரியாமல் நம்மீது தொடுக்கப்படும் அக்கறைபோல முகமூடியணிந்த உளவியல் தாக்குதல்கள் எதிர்ப்போம். இந்தத் தேர்தலில் இருந்த நமக்கு எதிரான சூழல் எதுவும் அடுத்த தேர்தலில் இருக்கப்போவதில்லை. - மனுஷ்ய புத்திரன்
தமிழ்
17
76
305
15.7K
Reelmaster21
Reelmaster21@reelmaster21·
@roadoram Illogical assumption. Common man is no fool to handover the ramparts to a filmstar who has nothing to his credit nor proven in public service. Even among his fans, blind faith is not universal. IMHO, across the board tweaking of 15% of vote share in EVM could be the reason.
English
0
0
0
5
Newman
Newman@roadoram·
தோல்விக்கான காரணங்களாக என் மனதில் இருப்பதை வெப்சைட்டில் கொட்டி விட்டேன். அதே நேரம் நண்பர்களாகிய உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
Newman tweet mediaNewman tweet media
M.K.Stalin@mkstalin

தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in

தமிழ்
17
98
325
19.6K
Manjula K
Manjula K@Manju_manchiDIL·
@an_echelon I saw it as one of the requirement. But our registrar did not ask for it.
English
2
0
14
24.5K
Manjula K
Manjula K@Manju_manchiDIL·
Finally we sold our Bangalore property. Being an NRI the process is tedious. I will give all the steps here so that it might be useful. Below are the main steps 1. Power of Attorney - this is first step if you don’t want to go to India for registration. Take 2 witnesses 1/7
English
89
331
2.6K
666.1K
Reelmaster21
Reelmaster21@reelmaster21·
@tamilravi எந்த கணக்கு போட்டாலும் கொளத்தூர், மதுரை மத்தி, ஆயிரம் விளக்கு எத்தகைய பகுப்பாய்வு மேற்கொண்டாலும் விடை கிட்டாது. அம்ஸாவின் சிறப்பம்சமே, தகுதியான நபர்கள் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் (முன்பெல்லாம் பூத் அளவில்) மட்டும் செல்'வாக்கு' செலுத்துவது.
தமிழ்
0
0
9
1.4K
Ravi
Ravi@tamilravi·
@reelmaster21 நான் ஒவ்வொரு தொகுதியா அலசிப் பார்த்துட்டேன். அப்படியே அவங்க 10 - 15% போங்கு பண்ணி வென்றிருந்தாலும் மீதம் எப்படி இத்தனை வாக்குகளைப் பெற்றார்கள் என்பதும் ஆய்வுக்குரியதே.
தமிழ்
9
5
27
7.3K
B. Kolappan
B. Kolappan@kolappan·
Ilayaraja the music director of Annakili and Sivakumar, hero of the film. Released on 14, May, 1976.
B. Kolappan tweet media
English
5
43
360
10.5K
Reelmaster21
Reelmaster21@reelmaster21·
@sathiyavathi7 எதுக்கு புஸ்ஸி மாம்ஸ் இருக்காரு? இட்டுனு வந்து இட்டுனு போமாட்டாரு?
தமிழ்
0
0
1
8
Reelmaster21
Reelmaster21@reelmaster21·
@KanimozhiDMK போராடுவோம், போராடுவோம், போராடாமல் போராடுவோம்.
தமிழ்
0
0
0
5
Kanimozhi (கனிமொழி)
‘நீட்’ என்பதே அடிப்படையில் ஒரு மோசடிதான் என்பதை ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறது தி.மு.க. தொடர் முறைகேடுகளால், அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் செய்கிறது ஒன்றிய பாஜக அரசு. நீட் ஒழியாத வரை.. நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை!
தமிழ்
276
878
3K
63.2K
Sandeep Manudhane
Sandeep Manudhane@sandeep_PT·
Welcome to New India. This is straight from CJI.
Sandeep Manudhane tweet media
English
684
4K
16.4K
244.1K
Reelmaster21
Reelmaster21@reelmaster21·
@sanjukta Citizen's expression of anger in disappointment: Why do you mock and show such tantrum (when you can't bring it in order). 🤷‍♂️
English
0
0
0
6
Dr. Sanjukta Basu, M.A., LLB., PhD
Today Supreme Court in the Election Commission appointment case, Justice Dipankar Dutta really expressed his great anger and disappointment with the law by which Modi government has removed chief justice of India from the selection committee and included a cabinet minister. These were some of the things he said (not in this order, not verbatim. Explanation added by me in brackets): What we do not understand how can you make such a law. When you make law, you have to apply your mind. Why this executive ghetto. Why do you want to micro-manage things (Election Commission appointment). Did you not know that this (new law) will be reviewed by Supreme Court? We have that power whether you like it or not. If this is the law, you included a cabinet minister, then why do you have the farce of having an LOP? For tokenism? Only to create an impression that this is actually a selection? Do you think the third member will ever go against the prime minister? The third member is someone chosen from amongst the hundreds of MPs to be a minister. Then out of many Ministers, hand picked person is included in the Election Commission appointment. Do you think such a person (special chosen person of PM) will ever go against the PM's choice? Your law will always create a 2:1 scenario. Why do this? Free and fair election is the basic structure of constitution.
English
34
130
334
14.7K
Darab Farooqui
Darab Farooqui@darab_farooqui·
The Chief Justice of India called unemployed youth, journalists, RTI activists, and social media users "parasites" and "cockroaches" attacking the system. These are citizens of India. The same citizens whose collective will created the Constitution. The same Constitution that established the courts. The same courts that give the CJI every gram of his authority. He is sitting on a throne, calling the people who built it an infestation. This is Indian neo-feudalism in its purest form. Judges appoint judges through the collegium, answerable to no one. Contempt of court silences criticism. Courts remain inaccessible to the poor. And now, the head of this system has made his worldview explicit: scrutiny from citizens is not democracy functioning. It's cockroaches spreading. 'Me lord' has announced, he is the feudal lord. The feudal lord has simply stopped pretending.
Darab Farooqui tweet media
English
139
587
1.3K
36.8K
Live Law
Live Law@LiveLawIndia·
CJI Surya Kant says there are "parasites" attacking the system. "There are youngsters like cockroaches, who don't get any employment and don't have any place in the profession. Some of them become media, some of them become social media, some of them become RTI activists, some of them become other activists, and they start attacking everyone." - CJI.
Live Law tweet media
English
2.6K
2.4K
7.7K
1.8M