இந்த ஒரு தோல்வி நமக்கு தேவைதான் தலைவரே...!
நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் தலைவரே..கூட்டணி கட்சிகளை பற்றியும், பிற கட்சிகளின் உண்மை நிலையைப் பற்றியும்,நாமும், மக்களும் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
வாழ்க தலைவர் தளபதியார் அவர்கள்.
வெல்க தி.மு.க.🖤❤️
'நடுநிலை ஊடகம்' என தம்பட்டம் அடிக்கும் @ThanthiTV இந்த செய்தியை ஏன் 'Delete' செய்தது என விளக்கம் அளிக்குமா? இல்லை, நீங்க நல்லா சாப்ட்டுட்டீங்க நாங்க சாப்பிட வேண்டாமா என மாண்புமிகு அமைச்சரைப் போலவே கேட்கப் போகிறதா?
*என்ன கொடுமை சார் இது*
தமிழ்நாட்டிலிருந்து துபாய்க்கு பஸ்
விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்றின் எல்இடி திரையில் பேருந்து செல்லும் ஊரின் பெயருக்கு பதிலாக
துபாய் என வந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல்