Narayanan R retweetledi
Narayanan R
89.9K posts

Narayanan R retweetledi

Narayanan R retweetledi

Christmas is Jesus Christ’s birthday
So it’s public holiday
Milad un Nabi is Prophet’s birthday so its public holiday
But no holiday on Krishna Janmashtami & RamNavmi or Hanuman Janmotsav
Dear @HMOIndia We need holiday on these important days so that we can visit our mandir and can participate in Pooja at home 🙏🏼
Do u agree ?
English
Narayanan R retweetledi

மக்களே இன்றிலிருந்து நம்ம ஒரு விஷயம் பண்ண ஆரம்பிப்போம் இதை ஏன் நான் சொல்றேன்னா நம்ம நிறைய பேருக்கு இங்க நம்ம நாட்டோட வரலாறு நம்ப நாட்டில் ஹிந்துக்கள் பட்ட கஷ்டத்தை பற்றியோ யாருக்கும் எதுவுமே முழுமையா தெரியல.
அதனாலதான் இன்னைக்கு நம்ம நிறைய பேரு நடுநிலைவாதிகள் இருந்துட்டு மாற்று மதத்தவர்களுக்காக நம்ம குரல் கொடுக்கிறோம்.
ஆனா அதற்கான நன்றி அவர்களுக்கு இருக்கப் போகுதா? இதனால் நாம்ப கொடுக்கப் போற விலை மிக அதிகமா இருக்கும். அதுக்கு முன்னாடி உங்களுக்கு கொஞ்சமாவது நம்மளோட உண்மையான வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் தான் தெளிவு பிறக்கும்.
அப்பதான் உங்களுக்கு இங்க இந்தியாவுல என்ன நடந்திருக்குன்னு புரியும். இங்கு சில பேர் சொல்றாங்க 2000 வருடமாக எங்கள அடிமைப்படுத்தி வச்சிருக்காங்க பிராமணர்கள் அது எவ்வளவு பொய்யான நாரேட்டிவ் அப்படின்னு இதெல்லாம் படிக்கிற போது உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்.
இதெல்லாம் நான் ஏன் உங்களுக்கு சொல்றேன்னா தவறான வரலாற்றை படித்து தவறான கற்பனையில தவறான செயல்களை செய்கிறீர்கள் அது நீங்களே உங்களுக்கு அழிவைத் தேடிக் கொள்வதற்கு சமம். உங்களுக்கு சில லிங்க் இங்க போடுறேன் நான் ஏதாவது சொன்னா அது பொய்யின்னு நீங்க நினைக்கலாம் ஆனால் இது எல்லாமே ஆதாரப்பூர்வமாக கூகிள் இருந்து எடுத்து நான் உங்களுக்கு ஷேர் பண்ற தயவுசெய்து நேரம் இருந்தா இதெல்லாம் படித்து பார்த்துட்டு நீங்க யாருக்கு சப்போர்ட் பண்ணலாம் பண்ண கூடாதுன்னு முடிவெடுங்க குறிப்பா இந்த திராவிட தற்குறிங்க எல்லாரும் இதை படிங்க.
இது ரொம்ப ரொம்ப கொஞ்சம் தான் ஆனா இதிலேயே உங்களுக்கு ஓரளவுக்கு தெளிவு கிடைக்கும் யார யாரு ஒடுக்கி அடக்கி வச்சிருந்தாங்கன்னு. உங்களால முழுசா படிக்க முடியல நானும் இந்த லிங்க் எல்லாம் கொஞ்சம் ஓபன் பண்ணி பாருங்க.
en.wikipedia.org/wiki/List_of_m…
en.wikipedia.org/wiki/Melukote
ipf.org.in/Encyc/2021/9/1…
en.wikipedia.org/wiki/Noakhali_…
en.wikipedia.org/wiki/Exodus_of…
facebook.com/share/v/1HxNzu…
ta.wikipedia.org/wiki/%E0%AE%A4…
panindiahindu.wordpress.com/2017/11/25/mug…
brhat.in/dhiti/brahming…
தமிழ்
Narayanan R retweetledi
Narayanan R retweetledi

ஆமா ராசா
நீட்டை
ரத்து செய்வோம்.
trramesh@trramesh
One excellent reason for Hindus in Tamil Nadu to consider choosing NOTA in the Assembly elections
தமிழ்
Narayanan R retweetledi
Narayanan R retweetledi

@shafeeqkwt நீ அறமெண்டல் அவன் முழு மெண்டல் இந்த நாட்டுக்கு தேவையில்லாத ஆணி
தமிழ்
Narayanan R retweetledi

Major news from Rampur.
Three petrol pumps owned by SP leader Surendra Sagar were caught cheating customers. When the District Supply Officer conducted a raid, the SP leader and his henchmen opened fire at the officer in a life-threatening attack.
He clearly forgot that Yogi’s government runs Uttar Pradesh now. All three petrol pumps have been sealed, and the license of one has been revoked. The weapons used in the firing have also been seized and their licenses cancelled.
Surendra Sagar, a close associate of Akhilesh Yadav, was not only shortchanging local people on petrol and diesel but also attacking government officers who dared to act against him. This is what unchecked political patronage looks like.

English
Narayanan R retweetledi
Narayanan R retweetledi

வெப் சீரிஸ் ஆக மாறும் துரந்தர்?
‘துரந்தர்’ படத்தின் 2 பாகங்களும் மிகப்பெரிய வசூலை பெற்ற நிலையில், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட கூடுதல் காட்சிகளையும் இணைத்து வெப் சீரிஸ் ஆக வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டம்
சுமார் 20 எபிசோடுகளுடன் உருவாகும் இந்த தொடரில், வெளியிடப்படாத இரண்டரை மணி நேர காட்சிகளும் இணைக்கப்படலாம் என தகவல்
#durandhar #ranveersingh #thanthitv

தமிழ்
Narayanan R retweetledi
Narayanan R retweetledi




















