Sabitlenmiş Tweet
🪶 இவள் சதா🍀🩷
24.6K posts

🪶 இவள் சதா🍀🩷
@sadhatweetz
Tea positive😁🩷 don't study me, u won't graduate
Chennai 600 😁😁😁 Katılım Eylül 2010
1.3K Takip Edilen4.8K Takipçiler

சாப்பிடுவோம்...😍
மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார், chicken curry , egg பொடிமாஸ் 😍
#TomandJerry
#LazySunday
தமிழ்

நிஜ வாழ்க்கையில் எத்தனையோ ரவி மோகன்-கள் , பிள்ளைகளுக்காகவே, பொறுத்துக்கொண்டு,.
(kenisha போன்ற தோழி இல்லாமல்.)
I have personally encountered such men in my close family circle....
Polimer News@polimernews
" இவரும் அந்த குடும்பத்துல மாப்பிள்ளையா இருந்தவர் தான்.. நிறைய கொடுமைகள் நடந்து இருக்கு எனக்கும் சரி.. இவருக்கும் சரி.. எனக்கு முன்னாடி தப்பிச்சி போனவரு.. " - ஆர்த்தியின் உறவினருடன் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் மனக்குமுறலை கொட்டி தீர்த்த ரவி மோகன்.. #Ravimohan | #Kenisha | #PolimerNews

@sadhatweetz நீங்க மட்டும் outfit கலர் மேட்சிங்-ஆ டீ கப் வெச்சு இருக்கீங்க
தமிழ்

Outfit, towel ன்னு இப்படி ஆளாளுக்கு ஒண்ணு சொல்ல, அவரும் மாத்திக்கிட்டே இருந்தா.........ம்ம்
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல 😷
#justmyview
The Federal@TheFederal_News
After climate activist Licypriya Kangujam @LicypriyaK urged Tamil Nadu CM Vijay to end the “white towel culture” on VIP chairs, official photos showed the towel removed from his chair within a day. #Vijay #tamilnadu #vipculture #white #towel #CMVijay #politics #government #india
தமிழ்

Mental healer, மனம் உடைந்த தருணம்...😞
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️@Raj218562485720
அடப்பாவிகளா.. ஒரு காதல் ஜோடிய இப்படி பிரிச்சுட்டிங்களேடா .. கெனிஷா -ரவிமோகன்

@way_to_destiny இதையும் எப்பவும் போல🤳🏼 call ல யே சொல்லுங்க......😜
தமிழ்

அரசியல் வேறு, தனிப்பட்ட உறவுகள் வேறு. ஒருவருடைய கொள்கை நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, அந்த மனிதரையே வெறுப்பது நியாயமல்ல. மாற்றுக்கருத்துக்களை மதிக்கப் பழகுவோம்.
மனிதநேயம் அரசியலை விட மேலானது !! 🤝✨ 🕊️
#Politics #Humanity #Relationships"
#peace
தமிழ்







