ஜெபா🇮🇳 retweetledi

கோயம்பேடு இளம்பெண் கொ*லையில் -
📍 இரவில் இருசக்கர வாகனத்தில் 4 பேர் பயணம் செய்துள்ளனர் 😡
📍21 வயது ஆகாத 17 வயது சிறுமி மற்றும் 19 வயது பெண்ணுக்கு மதுவிநியோகம் செய்த தனியார் பார்😡
இதையெல்லாம் கவனிக்காமல் உங்கள் நேரடி கண்காணிப்பில் உள்ள
காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? @TVKVijayHQ CM😡 சார்? இதை உங்கள் ஆட்சியின் தோல்வி என்று எடுத்துக் கொள்ளலாமா?
சந்தி சிரிக்கிறது
#LawAndOrder ❓😡😡
#பெண்கள்_பாதுகாப்பு_எங்கே❓
#TvkFailsTN
தமிழ்





















