Bharathiyan(Modi ka parivar) retweetledi

#DhurandharTheRevenge
எத்தனை மணி நேர படமா இருந்தா என்ன,கன்டென்ட் தரமா இருந்தா அது சம்பவம் பண்ணும்...
அதுக்கு உதாரணம் இந்த துரந்தர் 🔥
4 மணி நேர படம் 1 மணி நேரத்துல 100K டிக்கெட்ஸ் புக்கிங் 🥵
எழுதி வச்சுக்கோங்க மக்கா...
இந்திய சினிமாவின் உச்சம் இந்த வசூலா தான் இருக்க போகுது.
அதுவும் 2000 கோடி எல்லாம் லெப்ட் ஹேண்ட் டீலிங்கா இருக்கும் போல 🔥🏃

தமிழ்
























