விவாகரத்து கிடைக்கும்வரை நடிக்க மாட்டேன்...நடிகர் ரவி மோகன் அதிரடி பேட்டி...
தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கிடைக்காத வரை தான் இனிமேல் படங்களில் நடிக்கப்போவது இல்லை என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்
#ravimohan#keneeshaa#aartiravi#sdcworld
தனது மனைவியின் உயிரை காப்பாற்றி தருமாறு, காமெடி நடிகர் முத்துக்காளை, @CMOTamilnadu தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு கோரிக்கை.
சென்னை, கீழ்ப்பாக்கம் புது பில்டிங் #KMC ICU 301வது வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் நடிகர் மனைவி மாலதிக்கு (வயது 47)
ரேஷன் அரிசி கடத்தல்...
நெல்லை மாவட்டா திசையன்விளை அருகே ரேஷன் அரிசி கடத்திய கேரள லாரி மின் கம்பத்தில் மோதி கவிழ்த்து விபத்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
#tamilnadu#lorry#nellai#sdcworld
புதுவண்ணாரப்பேட்டை வ உ சி நகர் பகுதி குடியிருப்பில்வீ ட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக சேர்ந்த பட்டதாரி இளைஞனை கைது செய்த காவல் துறை
கஞ்சா செடி வளர்த்தால் என்ன தப்பு நான் சாமி கும்பிடத் தான் வைத்திருக்கிறேன் என கூறியதால் தவெக ஆதரவாளர் கூறியதில் போலீசார் அதிர்ச்சி
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு
வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள்
கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த பக்தர்களை உடனடியாக வெளியேற வேண்டும் எனக் கூறி தண்ணீரை ஊற்றிய சம்பவம் #thricy#tamilnadu#temple
ராணிப்பேட்டை மாவட்டம் இசையனூர் ஊரில் இருந்து ஆற்காடு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது, பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர்.. அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை
#ranipet#busfire#tamilnadu
மன்னார்குடி அருகே கஞ்சா போதையில் சொந்த தாத்தா, பாட்டியை கொலை செய்து தீவைத்து கொளுத்திய பேரன்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அருகே காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டம்பெற்ற இளைஞர்.
காவல்துறை வழக்கு பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர் #Thiruvarur#MannarKudi
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay
#cmvijay#tngovt#sdcworld