selva@selva1021·14 Nisஅடர்ந்த காடாக மேடும் பள்ளமுமாய் என் தேகம் அதில் ஒற்றை தீக்குச்சியாய் உன் விரல் ஓர் தீண்டலில் உரசி பற்ற வைத்தாய் மொத்த காடும் கொதிக்கிறது இதழ் மழை கொண்டு அணைப்பாயோ விசை கலை கொண்டு அணைப்பாயோ பற்ற வைத்த தீயை பக்குவமாக அணைத்து அணைத்திடு...Çevir தமிழ்0021.1K
selva@selva1021·14 Nisகண்ணாடி முன்னே கனிவருக்கம் காட்டிடவே, தங்கக் கொன்றை மலரார்ந்தக் கோலமிதே! முக்கனிச் சுவையோடு முகம்மலர விழித்திடவே, திக்கெட்டும் தித்திக்கும் சித்திரைத் திருநாளே! வறுமை நீங்கி வளமை பெருகட்டும் - நம் அறிவில் அன்புக் கனி என்றும் மலரட்டும்!💞💞💞 #சித்திரை_புத்தாண்டுÇevir தமிழ்000977
Glam_queen@glam_queenn·13 NisLadies be honest, which cucumber is the best! 🤔Çevir English1.5K3283K5.9M1.6K
selva@selva1021·13 Nisபெண் என்ற நாவலை படிக்க தெரிந்தவனை விட ரசிக்கத் தெரிந்தவனுக்கு போதை அதிகம் ❤Çevir தமிழ்0011K
selva@selva1021·12 Nis@Mee_01234567 @AishuM00dyGirl @ammugayu2006 @_sujitha_1 @crazycr50636688 @DDharshu2001 @Vaishali__v_ @NamasShruthi @Kavitha_raani Good morningÇevir English000126