தமிழ் மன்றம் "கல்வியின்" முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆகஸ்ட் 3, ஆகஸ்ட் 4,2024- இரண்டு நாள் பயிற்சிகள்,
Artificial intelligence - August - 3rd, 4th, 2024 - பதிவு செய்யுங்கள்🙏
The link to register is as follows:tinyurl.com/SFBATMAI2024
Hurry! Spots filled quickly.
ஏற்கனவே 2024- நிர்வாகக் குழு அறிவித்தது போல மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு மற்றும் காலாண்டு வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்க இருக்கிறோம்.
நாள்: March 2nd, Saturday , 2pm to 4pm
Zoom (Webinar) : us06web.zoom.us/j/82857682056
RSVP & Questions: tinyurl.com/SFBATM-Townhall
ஒன்றிணைந்தோம்- 2024 மாபெரும் பொங்கல் விழாவில் நள்ளிரவு கடந்தும் கலையாத கூட்டம் அனைவருக்கும் நன்றி !!
youtube.com/watch?v=CmbtSz…
சிறப்பாக தன்னார்வ தொண்டர்களுக்கு (Volunteers) மிகவும் நன்றி!!
RSVP : tinyurl.com/pongal2024-vol…
என்றும் அன்புடன்,
K.R.Srinivasan(KRS) - K.R.சீனிவாசன்
#ஒன்றிணைவோம் 2024
தமிழ் மன்ற பொங்கல் விழா 2024!
வரும் தைத் திங்கள் பொங்கல் விழாவை 2024 பிப்ரவரி 10ஆம் தேதி India Community Center (ICC) - Milpitas இல் கொண்டாட உள்ளோம். அனுமதி இலவசம். (சிறப்பு நிகழ்வுகள் தவிர)
நுழைவுச்சீட்டு வாங்க: For tickets : swirepay.com/pongal
#ஒன்றிணைவோம் 2024
வாருங்கள் இணைந்திருப்போம்.🙏 'வலிமையான' தமிழ் சமூகத்தை உருவாக்குவோம்!
Both in-person and online options available
Zoom: us06web.zoom.us/meeting/regist…
Registration Form: tinyurl.com/MeetJan24
@sfbatm Supports SB 403. BATM against any form of discrimination. We follow the fame 2k years old Tamil Thirukkural
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
This Thiru Kural is totally against racism, casteism, gender discrimination.
@aishabbwahab
Commemorating the 75 years of Independence of India, the SFBATM is conducting an event called India 75’ in partnership with the Consulate General of India, San Francisco.
Saturday, December 18, 2021, 5:00pm to 8:30pm PDT
Zoom: tinyurl.com/sfbatm-india75…
Join me at 'India 75' -- a celebration of 75 years of Independence, organised by the San Francisco Bay Area Tamil Manram, partnering with the Consulate General of India, SF: December 18 (5pm-8.30pm PDT), December 19 (6.30am-10am IST) youtu.be/opKIhC3cRrg via @YouTube
@nramind@YouTube Commemorating the 75 years of Independence of India, the San Francisco Bay Area Tamil Manram is conducting an event India 75’ in partnership with the Consulate General of India, San Francisco.
Saturday, December 18, 2021, 5:00pm to 8:30pm PDT
Zoom only: tinyurl.com/sfbatm-india75…