ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S
50.2K posts


@V_The_Victory அப்புறம் எப்படி அவர் லீகல் டீம் கேட்பார் நினைக்கிறேன் ஒரு நாள் அவகாசம் எடுப்பார்
தமிழ்

If @TVKVijayHQ is not invited
to form the govt then they should
approach the SC.. Governor
Should not violate the established
convention. SC said on many
occasion that Majority should
be proved on the floor of the house
NOT in the Rajbhavan. #Vijay
English

@G_o_j_o_s @Ponniyi60491726 தவெக தான் முதல் வாய்ப்பு
இரண்டாம் வாய்ப்பு
முடியவில்லை என்றால் திமுக தான் அழைப்பார் பார்க்கலாம்
தமிழ்

நான் சொல்லல @Ponniyi60491726 காங்கிரஸ் எதிரான நிலை பாஜக ஆதரவு நிலை . போக போக புரியும் காங்கிரஸ்க்கு 🤣🤣🤣🤣🤣
Gojo@G_o_j_o_s
Vaa @saravofcl 😂
தமிழ்

@G_o_j_o_s @Ponniyi60491726 Bjp ithan real victory bjp enna bill kondu vanthalum dmk walkout pannum or direct bjp help pannum . அவன் வச்ச ஆப்பை அவனேஎடுக்கிறான்
English

1994-ல் எஸ் ஆர் பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக சொல்லி இருக்கிறது.
"ஒரு அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா இல்லையா என்பது சட்டமன்றத்தில் மட்டுமே நிரூபிக்கப்பட வேண்டும், ஆளுநரின் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் அல்ல"
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பதுதான் சரியானது. அதன்பிறகு அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆளுநர் எடுக்கலாம் ஆனால் அதற்கு முன்பாக முட்டுக்கட்டை போடுவது சரியல்ல.
பெரும்பான்மை என்பதை தாண்டி காங்கிரசோடு தவெக கூட்டணி வைத்திருப்பது பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்

@Venkatvijay_ @anbudanmaha 118இருக்கு சொல்லி இருக்காரு அதான் அவங்க காட்டுங்க சொல்லிருக்காரு . அதோட ஐந்து நாள் டைம் கொடுத்தா என்னபண்ணுவீங்க அதான் லீகல் அட்வைஸர் ஆலோசனை
தமிழ்

@shanthi____ @anbudanmaha Avar 118 Iruku nu governor kitta kettaara
Indonesia

@V_The_Victory @RahulGandhi Tvk overa Cong sombu thookurangle ivangla epo Cong kai kaluva pogutho
Suomi

இத பார்த்தா எனக்கே சிரிப்பு வருதுடா @RahulGandhi via DM
GIF
Michel@Michel_Offl
எழுதி வச்சிக்கோங்க வர்ற தேர்தல்ல PM ராகுல் காந்தி தான் ஏதோ கூட்டணிக்காக சொல்லுறோம்ன்னு மட்டும் நெனச்சுடாதீங்க 💯
தமிழ்

@Lokii_nation @thiru223718 @Aja07_stark Ipo absent aanalum Nalaiku budget bill pass pannanum apo enna pannuvinga 🤣
Filipino

@thiru223718 @Aja07_stark Yes Athuku dmk or admk candidates absent aganum
Indonesia

@Aja07_stark Udane mudiyathu 1st tvk prove pannanum 2dmk kita kekanum
3another chance tvk
Again 6month president rule implement next than election
English


