எந்த பொண்ணுங்க கிட்டயும் வழியாம எந்த பொண்ணுங்களையும் ஏறெடுத்தும் பார்க்காம, டிஎம் னா என்னன்னு கூட தெரியாம, பெண்கள்னாலே தெய்வமா நெனச்சு மனித இலக்கணமா வாழ்றது இந்த ட்விட்டர்லயே நான் மட்டும் தான் போல.
எந்த பொண்ணுங்க கிட்டயும் வழியாம எந்த பொண்ணுங்களையும் ஏறெடுத்தும் பார்க்காம, DMனா என்னன்னு கூட தெரியாம, மனித குல இலக்கணமா வாழ்றது இந்த ட்விட்டர்லயே நான் மட்டும் தான் போல. 😇😇 #proud