Sripathi
6.3K posts

Sripathi
@shreebhootha
How you love 💕 yourself is how you teach others to ❤️ LOVE YOU. நான் கோயம்புத்தூர்ங்க அண்ணா


Welcome to the Colors Photo Challenge! QP or share a photo with the day's color. Easy peasy. Day 1 - RED 🔴


Photo challenge: shot from inside the vehicle. Karnala Bird Sanctuary #theme_pic_India_mountains





@Maha_Periyavaa இப்பவாவது திராவிட மண் என்று ஒத்துக்கொண்டதுக்கு நன்றி. நீங்க மெத்த படித்தவர் போல, நாங்க ஆப்பிரிக்க வந்தேரிகள் கருப்பர்கள், இந்த மண்ணில் எப்படி ஆரிய வெள்ளைத்தோல் கும்பல் உருவானது? 2000-2500 ஆண்டுகளுக்கு உங்க அடையாளம் இங்க ஏது?



Currently reading the recently released Biography of Thiru #ArunJaitley, whom I admire a lot. சமீபத்தில் வெளியான எனக்கு மிகவும் பிடித்த பா.ஜ.க மூத்த தலைவர் தெய்வத்திரு.அருண் ஜெட்லி அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தற்போது படித்துக் கொண்டிருக்கிறேன்.




Telangana Tragedy | என்று தணியும் ஆண்குழந்தை மோகம்? 😡 தெலங்கானா: 3ஆவதாக மனைவிக்கு பெண் குழந்தை பிறக்கப்போவதை ஸ்கேன் மூலம் தெரிந்துகொண்டு கர்ப்பத்தை கலைக்க வற்புறுத்திய அசாருதீன் என்ற நபர் கர்ப்பத்தை கலைக்க காதல் மனைவி மறுத்த நிலையில், மனைவி பர்கத்தையும், 2 பெண் குழந்தைகளையும் நீச்சல் குளத்தில் தள்ளி கொடூரமாக கொ*ல மனைவி, கரு உட்பட 4 பேரை கொன்றதாக வழக்குப்பதிவு செய்து அசாருதீன் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு Telangana | Tragedy #TelanganaNews | #Tragedy | #Police | #Arrested | #Newstamil24x7






என்னடா அதிமுக வேட்பாளர்கள் எல்லாம் வரிசையா போய் அண்ணாமலையாரை சந்திச்சிட்டு இருக்கீங்க? அப்போ "எடப்பாடி எனும் ஆளுமை" என்று சொன்னதெல்லாம் "ஓலு" தானா? 😂🤡🤦 @annamalai_k #Annamalai




Both Modi and Amit Shah seem’s to have given up on TN BJP. The infighting is so pathetic it outruns Congress. Guess his concentration is shifted to Kerala & WB, rightly so. All office bearers should be sacked & create the part again from RSS ranks, unfortunately RSS in TN ???




















