Dharmalingam Sithadthan retweetledi

கௌரவ இரா.சம்பந்தன் அவர்கள் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேராளர்களுடன் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்காக இலங்கை தமிழ் மக்கள் கொண்டிருக்கும் அபிலாஷைகளை நிறைவேற்றுதல் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
Dr. S. Jaishankar@DrSJaishankar
Met the TNA delegation led by Shri R Sampanthan. Discussed realization of the aspirations of the Tamils of Sri Lanka for equality, justice, peace and dignity.
தமிழ்























