💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞

21.3K posts

💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 banner
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞

💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞

@sivanis2024

சிவானி

Katılım Kasım 2021
348 Takip Edilen475 Takipçiler
Sabitlenmiş Tweet
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞
எலேய் #சென்னை மாக்கானுங்காளா இந்த தடவையும் இவனுங்க மழை நீரை வெளியேற்றேம் நடவடிக்கைய செய்ய போறதில்லை🤷‍♀️ நீங்களே உங்க உடைமைகளை காப்பாத்திட்டு வேற மாவட்டத்துக்கு போயிருங்க டா எலேய் இல்லைனா இந்த முறை உங்களுக்கு #RIP தான் 🤷‍♀️🤷‍♀️🙏🙏🙏🙏 #SAVE_CHENNAI
தமிழ்
7
6
29
43.6K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
V
V@V_The_Victory·
May -14 வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக தொடங்கி உள்ளது சென்னை 2 டெல்டா லேசான முதல் மிதமான மழை அடுத்த 2 நாட்களுக்கு 🌀
V@V_The_Victory

Final outlook May 1–5 Thunderstorms & Local Lows Western Ghats, Interior TN, South TN⛈️ May 6–15 Peak Summer Heat (Kathiri aka agni nakshatram ) rains over North TN, Chennai, Vellore, Madurai ⛈️⛈️ May 16–31 Potential System / Cyclone possible on Coastal TN and Bay of Bengal

தமிழ்
0
1
7
375
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
குறுநில மன்னன்😎👑
அதிமுகல எந்த பிரட்சனை வந்தாலும் அன்னைல இருந்து இன்னைய வர ஒரு வன்னியன முன்னாடி நிக்க வச்சிட்டு பின்னாடி நின்னு அரசியல் பன்னுற சில்ரைங்க ஆனா வன்னியருக்கு தலைமை கொடுக்கமாட்டானுங்க கடைசிவரைக்கும் உங்கள அடியாளா தாண்டா வச்சிருக்கானுங்க திருந்துங்கடா அதிமுக வன்னியர்களே
தமிழ்
4
13
70
2.1K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
@CMOTamilnadu சார் நீங்க ஸ்டாலின கட்டி பிடிங்க….உங்கள திட்டுன கட்சிகள கூட்டணில சேர்த்துகோங்க….நாகரிக ஆரசியல்னு opposition appeasing பாலிடிக்ஸ் பண்ணி மக்கள மறந்துடாதீங்க . ஐந்தாண்டுக்கு ஆட்சில திமுக மட்டும் அராஜகம் பண்ணல,கூட்டணி கட்சிகளும் சேர்ந்து தான் ஊழல் அராஜகம்னு பண்ணி இருக்காங்க. அதில் ஒரு எடுத்துக்காட்டு ஆர்ம்ஸ்ட்ராங் கொலை. இன்னொரு உதாரணம் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த மல கழிவு தாக்குதல். இதற்கெல்லாம் தாங்கள் நீதி வாங்கி தருவீர்கள் என்று தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள். நீங்கள் நாகரிக அரசியல் மக்களிடம் தான் செய்ய வேண்டும். அதை மறந்து விடாதீர்கள்.
தமிழ்
46
134
545
14.7K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது. உடன் முனைவர் சௌமியா அன்புமணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.!
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
74
4.2K
20.5K
151.6K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
Stand With Savukku
Stand With Savukku@Karthickrames1·
சவுக்கு சங்கரின் தாய் தனியா இருக்கும் போது அவங்க வீட்டுக்கு ஆள் அனுப்பி சாக்கடையை ஊத்திட்டு... நீ என்னடா வாழ்த்து சொல்லிக்கிட்டு இருக்க.... அவங்க அம்மா இப்போ உயிரோடவே இல்ல..
Stand With Savukku tweet mediaStand With Savukku tweet media
Selvaperunthagai K@SPK_TNCC

கண்ணுக்குத் தெரிந்த கடவுளாய் பத்து மாதம் வயிற்றில் சுமந்து, பசி, தூக்கம் மறந்து, தன் ரத்தத்தை பாலாக ஊட்டி நம்மை வளர்ப்பவள் நம்முடைய அன்னை. உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருடனும் முதல் தொடர்பு கொள்ளும் மற்றொரு உயிர் என்றால் அது அன்னை தான். அந்த புதிய உயிருக்கு உலகின் அனைத்தையும் கருவிலிருந்தே முதன் முதலில் அறிமுகப்படுத்துவதும் அன்னை தான். அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல வாழ்வின் சாரம். எல்லாருடைய வாழ்விலும் தாயின் பங்கு அளப்பரியது. அன்னை என்ற சொல்லின் வலிமை மிகப்பெரியது. அத்தகைய பெருமைமிக்க அன்னையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் அனைவருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #MothersDay

தமிழ்
5
90
346
9K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
மன்னர் மன்னன் Fanclub
வழக்கமா #கொங்குநாட்டு மக்கள் மட்டும் தான் ஏதாவது Scam ல மாட்டுவாங்க. ஆனா, ஒட்டு மொத்த தமிழ்நாடும் ஒரு அரசியல் scam ல மாட்டியிருக்கிறது இது தான் first time. 😂😂 #TVK 👎
மன்னர் மன்னன் Fanclub tweet media
தமிழ்
2
108
358
3.7K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
வட மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்: தாமதமின்றி அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்! @CMOTamilnadu
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
13
218
761
24.5K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
கழுகுப்பார்வை 🦅🇮🇳
"வெறும் ரூ.30,000 தான் தந்தாங்க .." கிட்னி கொடுத்தவர் அதிர்ச்சி பேட்டி..! கிட்னி தானம் கொடுத்தவருக்கு வெறும் ₹30000 அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைகள்& திமுக புரோக்கர்கள் லட்சக்கணக்கில் பணம் குவித்த அவலம்!! #தனலட்சுமிசீனிவாசன்
தமிழ்
10
915
2.1K
36.6K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
மன்னர் மன்னன் Fanclub
ரொம்ப Deep'பா போக வேண்டாம். Sub Register Office,RTO ல ‘Formalities’ இருக்கா இல்லையானு கொஞ்சம் Wait பண்ணி பாத்துட்டோம்னா, மாற்றமா இல்ல extended version-னா தெரிஞ்சுடும். +பாட்டிலுக்கு 10 ரூபா.
மன்னர் மன்னன் Fanclub tweet media
தமிழ்
13
332
1.3K
38.5K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
குறுநில மன்னன்😎👑
இவனுங்க இன்னும் திருந்தல தெலுங்கு லாபி தொடர்கிறது ஏன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மூத்த கழகத்தார் தான ?
குறுநில மன்னன்😎👑 tweet media
தமிழ்
0
4
8
164
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
கழுகுப்பார்வை 🦅🇮🇳
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அப்பாவி விசைத்தறி தொழிலாளர்களின் #கிட்னிதிருட்டு #தனலட்சுமிசீனிவாசன் மருத்துவக்கல்லூரி நிர்வாக இயக்குனர் மணச்சநல்லூர் DMK MLA S.கதிரவன் ரெட்டியார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக மக்கள் கோரிக்கை 🙏
தமிழ்
1
63
115
1.8K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
மன்னர் மன்னன் Fanclub
அடேய் ஊப்பிஸ்,என்னடா இது. #எதிர்க்கட்சி வரிசைக்கு வந்தாதான் தமிழ்,தமிழ் என்று பேசி தமிழர்களை மூளைச்சலவை செய்வானுங்க #தெலுங்கு_திமுக
தமிழ்
1
19
40
939
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
R.Varadharajan
R.Varadharajan@nmkparty·
கரூர் பிரச்சினையில் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக திமுக அரசு என்னை சிறையில் அடைத்தார்கள் சிறையில் என்னை பல கொடுமைகள் செய்தார்கள் இவையெல்லாம் எதற்காக ? கரூர் பிரச்சினையில் பாதிக்கபட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் அதனால் புதிய அரசாங்கதிற்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் கரூர் விவகாரத்தில் உயிரிழந்த 41 குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் சம்மந்தபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் தவறே செய்யாமல் நாங்கள் எண்ணிய சிறை கம்பிகளை அவர்களும் எண்ண வேண்டும் @CMOTamilnadu
R.Varadharajan tweet media
தமிழ்
103
2.2K
8.6K
246K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
Big News! செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் நடைபெற்ற ரூ 397 கோடி ஊழல் பற்றிய அறப்போரின் புகாரை உயர்நீதிமன்றம் CBIக்கு கடந்த மாதம் மாற்றியது. இதை எதிர்த்து காசி மற்றும் மின்சார வாரியம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்குகளை இன்று தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அறப்போர் தொடரும்!
தமிழ்
22
702
2.4K
81.3K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
Deepan Prasath R
Deepan Prasath R@deepanprasath21·
தவெகவும் திமுக போல தெலுங்கர்களின் கூடாரமா? தொடர்ந்து விவாதிப்போம்.....
Deepan Prasath R tweet media
தமிழ்
3
25
55
764
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
V
V@V_The_Victory·
உள்ளாட்சி election க்கு vote கேட்டு வா செருப்ப கழட்டி அடிக்குறோம் - கொளத்தூர் மக்கள்
தமிழ்
2
164
522
9.3K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)
தூய்மை பணியாளர்களை அடித்து துரத்தும் போது வலிக்காத மனசு... வேங்கை வயலில் பீ தண்ணீர் குடிக்கும் போது வலிக்காத மனசு.. அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டபோது வலிக்காத மனசு.. திருநெல்வேலியில் தலித் மக்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்ப்பட்டபோது வலிக்காத மனசு.. ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் தேவையில்லை என்று சொன்னபோது வலிக்காத மனசு.. தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பிய போது வலிக்காத மனசு.. இன்னும் ஏராளம்... அப்போது எல்லாம் வலிக்காத மனசு. இப்போ வலிக்கிறதா..? நல்லா வலிக்கட்டும்...!
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar) tweet media
தமிழ்
69
1.4K
4K
73.3K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
என்னடா பெரிய நாகரீக அரசியல் உங்க அரசியல் எதிர்த்து பேசுறவனை சிறையில் நிர்வாணப்படுத்தி நாள் முழுக்க உக்கார வைப்பதும் , அவன் பிராமணன்னு தெரிஞ்சு வேணும்னே சோத்துல மாமிசம் கலந்து கொடுத்து கிண்டல் செய்வதும் , இன்னும் எவ்வளவோ , இதையெல்லாம் சொல்லி யார் கிட்டயும் அனுதாபம் தேட விரும்பல. ஆனால் இத்தனையும் செஞ்ச கேவலமான அரசு தான் உன் அரசு.
Dr.Aravind Raja@AravindRajaOff

திமுக வை தோற்கடித்தது தவெக அல்ல. திமுக நாகரீக அரசியலும், திமுக அரசின் உளவுத்துறையும் தான்.

தமிழ்
37
315
1.7K
68.8K
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞 retweetledi
V
V@V_The_Victory·
TVK chances pack Combo Add any 1 small party in poss -1
V tweet media
English
13
9
27
3.2K