
Visa Services Update🔔: Effective immediately, all nonimmigrant visa applicants seeking A-3, C-3 (if a domestic worker), G-5, H-3 and their H-4 dependents, K-1, K-2, K-3, Q, R-1, R-2, S, T, and U visas are instructed to adjust the privacy settings on all of their social media profiles to “public.” H-1B applicants and their dependents, F, M, and J visa applicants also remain subject to this review. This facilitates vetting necessary to establish their identity and admissibility to the United States. වීසා සේවා යාවත්කාලීන කිරීම🔔: වහාම ක්රියාත්මක වන පරිදි, A-3, C-3 (ගෘහ සේවකයෙකු නම්), G-5, H-3 සහ ඔවුන්ගේ H-4 යැපෙන්නන්, K-1, K-2, K-3, Q, R-1, R-2, S, T, සහ U වීසා සඳහා අයදුම් කරන සියලුම සංක්රමණ නොවන වීසා අයදුම්කරුවන්ට තම සියලු සමාජ මාධ්ය ගිණුම්වල පුද්ගලිකත්ව සැකසුම් (privacy settings) “පොදු (Public)” ලෙස සකස් කරන ලෙස උපදෙස් දෙනු ලැබේ. එසේම H-1B අයදුම්කරුවන් සහ ඔවුන්ගේ යැපෙන්නන්ටත්, F, M සහ J වීසා අයදුම්කරුවන්ටත් මෙම සමාලෝචන ක්රියාවලිය අදාළ වේ. මෙය ඔවුන්ගේ අනන්යතාවය සහ එක්සත් ජනපදයට ඇතුළත් වීමට සුදුසුකම් තහවුරු කිරීම සඳහා අවශ්ය පරීක්ෂණ (vetting) ක්රියාවලිය පහසු කිරීම සඳහාය. வீசா சேவைகள் தொடர்பான இற்றைப்படுத்தல்🔔: உடனடியாக அமுலுக்கு வரும்வகையில், A-3, C-3 (ஒரு வீட்டுப் பணியாளராயின்), G-5, H-3 மற்றும் அவர்களில் தங்கியிருக்கும் H-4 சார்ந்திருப்போர், K-1, K-2, K-3, Q, R-1, R-2, S, T, மற்றும் U வீசாக்களுள் ஏதாவதொன்றைப் பெறவிரும்பும் குடியேற்றமல்லாத வீசாக்களுக்கான விண்ணப்பதாரிகள் அனைவரும் தமது அனைத்து சமூக ஊடக கணக்குகளிலும் உள்ள தனியுரிமை அமைப்புகளை “பொது” என மாற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். H-1B வீசாக்களுக்கான விண்ணப்பதாரிகளும் அவர்கள் மீது தங்கியிருப்போரும், F, M, மற்றும் J வீசாக்களுக்கான விண்ணப்பதாரிகளும் இந்த மீளாய்விற்குட்படுத்தப்படுவர். இது அவர்களின் அடையாளத்தையும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதற்கான அவர்களது தகுதியையும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆராய்வினை எளிதாக்குகிறது.



