KAILASA's SPH NITHYANANDA

36.3K posts

KAILASA's SPH NITHYANANDA banner
KAILASA's SPH NITHYANANDA

KAILASA's SPH NITHYANANDA

@SriNithyananda

Official account of SUPREME PONTIFF OF HINDUISM, BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM, Reviver of KAILASA - the Ancient Enlightened Hindu Civilizational Nation

KAILASA Katılım Mart 2012
1 Takip Edilen55.6K Takipçiler
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
தமிழும் சமஸ்கிருதமும் ஒன்றா? பகவான் நித்யானந்தர் விளக்கம்!
தமிழ்
0
6
18
242
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
மதுரையில் சுந்தரரின் லீலைகளும்! | பகவான் நித்யானந்த பரமசிவம்
தமிழ்
0
5
9
370
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
KAILASA’s Vedic Hindu New Year Celebrations 2026🕉️ MAHA KALABHAIRAVA BHAVA SAMADHI DARSHAN🔱 Sannyas Initiation with the divine blessings of THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH) BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM 🔥 #Kailasa #Kalabhairava #Nithyananda
KAILASA's SPH NITHYANANDA tweet mediaKAILASA's SPH NITHYANANDA tweet mediaKAILASA's SPH NITHYANANDA tweet mediaKAILASA's SPH NITHYANANDA tweet media
English
0
9
20
415
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
மதுரையின் ரகசியம்! உங்கள் உடலே மதுரை - 64 திருவிளையாடல்கள்!
தமிழ்
0
7
13
347
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
சொக்கநாதப் பெருமானே, நீயே வெளிப்பட்டுச் திருவிளையாடல் புராணம் சொல்ல வேண்டும்!
தமிழ்
0
6
16
346
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
திருவிளையாடல் புராணம்: இது வெறும் கதையல்ல, உங்கள் வாழ்க்கை! திருவிளையாடல் புராணம் வெறும் கதையல்ல, உங்கள் வாழ்வையே பரமசிவத்தின் ஆனந்தமான லீலையாக மாற்றும் ஒரு உயிருள்ள ஆன்மீகப் பயணம்!
தமிழ்
1
13
24
665
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
கடந்த காலத்தை மாற்ற முடியுமா? ஆமாம்! சாத்தியமே! கடந்த காலத்தை அழித்து, மாற்றி அமைப்பது முற்றிலும் சாத்தியம்! இதை உங்களுக்கு வழங்குவதற்காகவே இந்த சித்திரை பெருவிழா திருவிளையாடல் புராண சத்சங்கமும், ஞான ரசவாத நிகழ்வும் ஏப்ரல் 14 முதல் மே 1 வரை 18 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் இரவு 8 மணிக்கு இந்திய நேரப்படிநேரலையில் இணைந்து பரமாத்வைதத்தை அனுபவமாக பெற்றிடுங்கள்!
தமிழ்
1
9
13
533
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் ஞானவாய் மொழியும் திருவிளையாடல் புராணம் 🕉️ த்வாதசாந்தத் தலமான மதுரையிலே, சுந்தரேசப் பெருமான் அருளிச்செய்த 64 திருவிளையாடல்களை புராணமாகச் சொல்வதுடன், அதன் ஆழமான ரகசியங்களையும் உங்களுக்கு விளக்கமாகப் புரியவைக்கிறார்.🔱 18 நாட்கள் சிறப்பு தொடர் தமிழ் சத்சங்கம் 14 ஏப்ரல் – 01 மே 2026 இரவு 8 மணி (இந்திய நேரப்படி)🌟 #Thiruvilaiyadal #Kailasa #Nithyananda
KAILASA's SPH NITHYANANDA tweet mediaKAILASA's SPH NITHYANANDA tweet media
தமிழ்
0
5
7
250
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
Vedic Hindu New Year 2026 Darshan Glimpses! Receive divine blessings and experience the powerful Darshan glimpses of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM on the auspicious occasion of the Tamil Vedic New Year 2026. May this sacred time usher in peace, spiritual awakening, and boundless prosperity for you and your loved ones. Stay Tuned for more at: @srinithyananda
English
1
6
13
346
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
உங்கள் வாழ்க்கையே லீலைதான் என்பதை உணர்ந்துகொள்ள, சோமசுந்தர பெருமான் நிகழ்த்திய லீலையை புரிந்துகொள்ளுங்கள். #TamilNewYear #KAILASA #Nithyananda #LiveSatsang
KAILASA's SPH NITHYANANDA tweet media
தமிழ்
0
3
7
158
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
மனிதனாய் நீங்கள் இருந்த கடந்த காலத்தை மாற்றி, பரமசிவமாக்கும் விஜ்ஞானத்தைக் கற்றுகொண்டு, அதை அனுபூதியாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள வாழ்க்கையே திருவிளையாடல்தான், உங்கள் வாழ்க்கையே சோமசுந்தரரின் திருவிளையாடல்தான். #TamilNewYear #KAILASA #Nithyananda #LiveSatsang
KAILASA's SPH NITHYANANDA tweet media
தமிழ்
0
3
7
157
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
த்வாதஸாந்தத் தலமான மதுரையிலே சுந்தரேசப் பெருமான் அருளிச்செய்த 64 திருவிளையாடல்களை புராணமாகச் சொல்வதுமட்டுமல்லாது, அதன் ஆழமான ரகசியங்களை உங்களுக்கு புரியவைக்கின்றேன். இன்றிலிருந்து சித்ரா பௌர்ணமி வரை, முழுமையாக இந்த சத்தியங்களை உள்வாங்கி முயற்சி செய்வோம் என்று ஸத்ய ஸங்கல்பம் செய்துகொள்ளுங்கள். #TamilNewYear #KAILASA #Nithyananda #LiveSatsang
KAILASA's SPH NITHYANANDA tweet media
தமிழ்
0
3
5
138
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
64 திருவிளையாடல்களையும் நீங்கள் கேட்டுப் புரிந்துகொண்டால் உங்கள் வாழ்க்கையும் லீலை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். #TamilNewYear #KAILASA #Nithyananda #LiveSatsang
KAILASA's SPH NITHYANANDA tweet media
தமிழ்
0
3
4
94
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
உங்கள் வாழ்க்கையே சோமஸுந்தரப் பெருமானின் திருவிளையாடல்தான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். வெறுமனே திருவிளையாடல் புராணத்தை - சுந்தரேசப் பெருமான் நிகழ்த்திய லீலைகளை சொல்ல மட்டும் நான் வரவில்லை. உங்கள் வாழ்வில் சுந்தரேசப் பெருமான் லீலைதான் இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்லதான் நான் வந்திருக்கிறேன். #TamilNewYear #KAILASA #Nithyananda #LiveSatsang
KAILASA's SPH NITHYANANDA tweet media
தமிழ்
0
2
12
160
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
இந்த வைதீக தமிழ் புத்தாண்டு நன்னாளில், பராபவ வருடம் பிறக்கும் இந்த திருநாளில் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கின்றோம். இன்று தொடங்கி சித்ரா பௌர்ணமி வரை, நீங்கள் கடந்த காலத்தை மாற்றியமைக்கும் அறிவியலைப் புரிந்துகொண்டு பயன்பெறுவதற்காக, உங்கள் வாழ்வை லீலையாக அனுபவிப்பதற்காகவே திருவிளையாடற் புராணம் ஸத்சங்கம் நிகழ உள்ளது. தவறாமல் முழுமையாக கேளுங்கள். இது வெறும் ஸத்சங்கம் அல்ல. ஜ்ஞான ரஸவாத நிகழ்வு. #TamilNewYear #KAILASA #Nithyananda #LiveSatsang
KAILASA's SPH NITHYANANDA tweet media
தமிழ்
0
4
8
97
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
கடந்த காலத்தை மாற்றும்பொழுது உங்களுக்குள் ஏற்படுகின்ற தெளிவு, அறிவு, ஞானம், இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு இந்த விஜ்ஞானத்தை புரிந்துகொண்டு, பரமசிவமாக மாற்றியமைத்தீர்களானால், வாழ்க்கை லீலை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். #TamilNewYear #KAILASA #Nithyananda #LiveSatsang
KAILASA's SPH NITHYANANDA tweet media
தமிழ்
0
2
6
142
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
கடந்த காலத்தை மாற்ற முடியும்: இந்த அறிவியலைக் கற்றுக்கொண்டு, கடந்தகாலத்தை நீங்கள் மாற்றும்பொழுது, உங்கள் கடந்தகாலத்தை, மனிதனாக நீங்கள் உணர்ந்த கடந்தகாலத்தை அழித்து, பரமசிவமாக மாற்றியமைத்தீர்களானால் உங்கள் மொத்த வாழ்க்கையுமே லீலை - திருவிளையாடல் என்று புரிந்துகொள்வீர்கள். இதுதான் இந்த பராபவ ஆண்டில் பரமசிவப் பரம்பொருளிடமிருந்து உங்களுக்கான செய்த.
#TamilNewYear #KAILASA #Nithyananda #LiveSatsang
KAILASA's SPH NITHYANANDA tweet media
தமிழ்
0
3
9
172
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
இந்த பராபவ வைதீக தமிழ்ப்புத்தண்டு நன்னாளிலே, மஹா கைலாஸத்திருந்து பரமசிவப் பரம்பொருளின் நேரடியான செய்தி: உங்கள் கடந்த காலத்தை மாற்றுங்கள் - கடந்ததை மாற்றுங்கள். #Kailasa #Nithyananda
KAILASA's SPH NITHYANANDA tweet media
தமிழ்
0
2
4
78
KAILASA's SPH NITHYANANDA
KAILASA's SPH NITHYANANDA@SriNithyananda·
Paramashiva’s direct message from Mahakailasa on this auspicious parabava vedic new year: All the main civilization branches who celebrate today the vedic years - Bengalis, malayalis, gujaratis…Listen! Recreate your past. Understand how to do. Internalise, practice, recreate your past as Paramashiva. Then your whole life becomes a leela! #Kailasa #Nithyananda
KAILASA's SPH NITHYANANDA tweet media
English
0
4
9
116