Sriram Ponnusamy

269 posts

Sriram Ponnusamy

Sriram Ponnusamy

@sriramptr

compassionate individual, @DhayaOrg

India Katılım Ekim 2008
136 Takip Edilen102 Takipçiler
Sriram Ponnusamy
Sriram Ponnusamy@sriramptr·
@rparthiepan நீங்கள் முதலில் சொன்ன "nenu nayudu abbayi" - தெரியாமல் பேசியதாக வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அழுத்தம் திருத்தமாக "yes, nayudu abbayi" என்று பேசியது எப்படி ஐயா தெரியாமல் நடந்திருக்கும்?
தமிழ்
0
0
2
879
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban@rparthiepan·
Good morning friends மு . கு. Spelling mistakes மட்டுமல்ல, எல்லாத் தவறையும் உடனே சரி செய்துக் கொள்ள வேண்டும் என விரும்புபவன் நான். எனவே சீர் செய்து re-post. சத்தியமாக சொல்கிறேன் எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை. அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி ….இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன். நன்றியுடன் , இராதாகிருஷ்ணன் பார்த்திபன் .
தமிழ்
283
33
387
198.9K
Sriram Ponnusamy
Sriram Ponnusamy@sriramptr·
Seems like we don't have control over our health data. This is on @pharmeasyapp . Pharmeasy app users be aware. They do not allow deletion of your uploaded health prescriptions. #pharmeasy #healthdata have to check other apps too.
Sriram Ponnusamy tweet media
English
0
0
0
28
Sriram Ponnusamy
Sriram Ponnusamy@sriramptr·
(1/2) Find whether you are part of the draft roll 2026 #Tamilnadu #SIR2025. Here's an easy 2 step process: Step 1: search electoral roll by EPIC in electoralsearch.eci.gov.in get the polling station, part number, serial number info. If no details - you are missing in the roll.
English
1
0
0
32
Sriram Ponnusamy
Sriram Ponnusamy@sriramptr·
@TheSpaGroupBlr Hi, when will you solve the encroachment issues i have highlighted? It has been more than 5 months and you are dragging it without solving the issue.
English
0
0
0
5
Sriram Ponnusamy
Sriram Ponnusamy@sriramptr·
Tamilnadu 2025 SIR. What do you do when you don't get the form itself but you have a voter id? What are the other ways to get yourself added to the electoral roll ? #tamilnadu #SIR
English
0
0
0
32
Sriram Ponnusamy
Sriram Ponnusamy@sriramptr·
@NalinisKitchen When such places exist, people will flock and you will see quality of life disappear in quick time. There's no escape.
English
0
0
0
6
Nalini Unagar
Nalini Unagar@NalinisKitchen·
If you want a good quality life, choose a small town with good roads, a few restaurants, a lake, a garden, a few hospitals, 2-3 good schools, 1-2 banks, a surgery hospital, a few big brands, 1-2 theaters, and a small bus and train station. Overall, a city with a population of less than 5,00,000 is the best place to live. These cities have all the basic plus entertainment facilities for a quality life. Drop names of similar cities if you know any!
English
3K
1.3K
15.1K
1.9M
Sriram Ponnusamy
Sriram Ponnusamy@sriramptr·
@nikhilchitale Same fury here when "dosai" is mercilessly called "dosa". I don't know how you would call it though - may be just "dos" ?
English
0
0
0
11
Sriram Ponnusamy
Sriram Ponnusamy@sriramptr·
அரசியல் ப்ளூ சட்டை விமர்சனம் நல்லா தான் இருக்கு.. but படம் வந்து மூணு வருஷம் ஆச்சு பா.. பாத்து பேசு தம்பி இல்லனா குண்டாஸ்ல பார்சல் கட்டிருவாங்க..
தமிழ்
0
0
0
32
Sriram Ponnusamy
Sriram Ponnusamy@sriramptr·
@moderndravidan First we should solve why below par quality coal was procured at higher price from Adani and CM should allow the investigation. That would explain why and by how much the bill got inflated.
English
0
0
0
110
Nordnomad
Nordnomad@arcot2arctic·
அணு மின் நிலையம் வேண்டாம், அனல் மின் நிலையமும் வேண்டாம், ஆனா கரெண்ட் பில்லும் ஏற கூடாது. அதுக்கு நீ கற்காலத்தில் தான் டா வாழனும்.
Nordnomad tweet media
தமிழ்
112
162
857
47.2K
Sriram Ponnusamy
Sriram Ponnusamy@sriramptr·
@arivomkadaioffi Bro, this connector helps at the tap end but on the other end the sprayer comes out due to water pressure. Please suggest a good pipe with spray for watering garden purpose.
English
1
0
1
410
அறிவோம்கடை
அறிவோம்கடை@arivomkadaioffi·
Multifunction Tight Pipe Connector மிக பயன் உள்ள ஒரு product. இதை பயன்படுத்தி எல்லா வகையான pipe யும் சுலபமாக connect செஞ்சுக்கலாம். It helps to connect Garden Water Pipe, Any Kitchen Pipes, Bathroom Shower Pipe And Washing Machine Faucet. தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. Price : Rs.249 Reviews : 4.2* | 1118 Rating Link to Buy : amzn.to/3ZthxVc
4
75
375
67.5K
Sriram Ponnusamy
Sriram Ponnusamy@sriramptr·
@sunnewstamil அப்படியென்றால் அந்த சாலை 12 அடி அகலம் கூட இல்லையா? நீங்க வழக்கமாக போடுவது எல்லாமே fake news தானே, அதனால் கேட்டு வைப்போம்..
தமிழ்
0
0
1
180
Sun News
Sun News@sunnewstamil·
#Watch | உதகை அருகே மாயார் சாலையை மெதுவாக கடந்து சென்ற 12 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு.. அச்சமடைந்த வாகன ஓட்டிகள்.. #SunNews | #Ooty | #Snake
தமிழ்
49
215
1.6K
255.6K
Sriram Ponnusamy
Sriram Ponnusamy@sriramptr·
@mayilSK நாலாந்தேதி வெச்சு செய்ய போரானுங்க..
தமிழ்
0
0
0
41
Sriram Ponnusamy
Sriram Ponnusamy@sriramptr·
@DimpledJalebi ACT is relatively better in terms of support but all of them are equally bad on our bad days.
English
1
0
0
42
Ishu
Ishu@DimpledJalebi·
Any reccos for other reliable service operators?
English
1
0
0
285
Ishu
Ishu@DimpledJalebi·
Absolutely pathetic customer service by @Airtel_Presence in Bengaluru. 5 days of no broadband service. Technicians promise to come home, but they don't. We've made multiple phone calls and sent requests to the handle. But, noone responds. Better to go with other players, I guess.
English
1
0
2
629
Vini
Vini@vinikatyal·
Avoid investing in alternative investment platforms if u can't bear the delay learnt my lesson. @altgraaf @Jiraaf_Official
English
6
0
4
593