MK-STALIN-CM-TN-நாட்டை காப்போம்

7K posts

MK-STALIN-CM-TN-நாட்டை காப்போம் banner
MK-STALIN-CM-TN-நாட்டை காப்போம்

MK-STALIN-CM-TN-நாட்டை காப்போம்

@ssbseenissb

தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர்- OUR LEADER TAMILNADU HOUNARABLE CHIEF MINISTER- APPNA LEADER APPNA CHIEF MINISTER

Rameswaram, India Katılım Eylül 2012
4.8K Takip Edilen1.4K Takipçiler
MK-STALIN-CM-TN-நாட்டை காப்போம்
கூவத்தூர் மர்மம் கொடநாட்டு கொலை கொள்ளை போல் மர்ம கதை போல் ஆடல் பாடல் குடி கூத்து ஆபாச காமலீலை கள் அனைத்துக்கும் கதாநாயகன் எடப்பாடி தான் கதாநாயகன். பதவி க்காக எதையும் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி
தமிழ்
1
1
1
548
MK-STALIN-CM-TN-நாட்டை காப்போம்
மக்களை பற்றி நல்ல திட்டங்களை தரும் திமுக உதயநிதி முதல்வரால் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வோம் ஸ்டாலின் அவர்கள் பிரதமர் ஆனாலும் ஏற்றுக்கொள்வோம் புலம்புரவன் புலம்பத்தான் செய்வான் காழ்ப்புணர்ச்சியில் சொரியத்தான் செயேவான் ஏன் பைத்தியம் கூட ஆவார்கள் தமிழன் தன்மானம் உயரனும்
தமிழ்
1
2
0
332
MK-STALIN-CM-TN-நாட்டை காப்போம்
ஆயிரம் கோடி ஜெ அண்ணன் பிள்ளைகளுக்கு பல்லாயிரம் கோடி சசிகலாவுக்கு பல்லாயிரம் கோடி ஏலம் கொடநாடு மக்களை பற்றி நினைக்காமல் கொள்ளை அடித்த கூட்டம் கோபாலபுர வளர்ச்சி திட்டம் சொல்ல வெட்கமாக இல்லை.
தமிழ்
1
0
0
130
MK-STALIN-CM-TN-நாட்டை காப்போம்
பயணம். மகளிர் குழு கடன் உதவி கல்விக்கு கடனுதவி வேறு என்ன வேண்டும் என கேட்கும் மக்கள்.வாரி வழங்கும் நவீனகால கொடை வள்ளல் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்களாட்சியின் மன்னவர் ஸ்டாலின் அனைவரின் ஓட்டும் ஸ்டாலிக்கே திமுகவிற்கே
தமிழ்
0
1
0
151
MK-STALIN-CM-TN-நாட்டை காப்போம்
கும்பாபிசேகம் ஆறுகால பூஜை அன்ன தானம் செய்த முதல்வர்.தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் முதல்வர்.அவருக்கு தான் எந்த தேர்தல் வந்தாலும் தமிழக மக்களின் வாக்குகள் மக்கள் நன்றியோடு பார்க்கிறார் குடும்பங்களுக்கு மாதம் 1000 நிவாரணநிதி 6000 குழந்தைகளுக்கு காலை உணவு பஸ்ஸில் இலவச
தமிழ்
1
1
0
158
MK-STALIN-CM-TN-நாட்டை காப்போம்
அண்ணாமலை எடப்பாடி யாரும் ஜெயிக்க போவதும் கிடையாது டெபாசிட் வாங்க போவதும் கிடையாது இந்த களவானி சிலரை தேர்தலில் நிற்க வைத்து கமிசன் வாங்கும் கோபாதி தேமுக வை சொல்ல வேண்டியதில்லை. விஜயகாந்த்தை விட அரசியலில் தான் கவனம் பிரேமலதா பெட்டி வாங்க அதைப்போல் மூப்பனாரை பேரைகெடுக்கும் வாசன்
தமிழ்
1
1
0
172