Jose Charles Martin

2.9K posts

Jose Charles Martin banner
Jose Charles Martin

Jose Charles Martin

@sscharles

President, Latchiya Jananayaga Katchi

Chennai Katılım Temmuz 2009
825 Takip Edilen2.8K Takipçiler
Sabitlenmiş Tweet
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
Vision 2050: Puducherry has always been a rare fusion of Tamil soul and French urbanity. Now, that heritage is becoming the blueprint for our future 🏛️ Puducherry Model unifying 4 districts - Puducherry, Karaikal, Mahe, and Yanam
Jose Charles Martin tweet mediaJose Charles Martin tweet media
English
3
4
17
8.2K
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி ரெயின்போ நகரில் புதிய நீதிக் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் தேவநாதன் அவர்களை அவர்களின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து ஆசி பெற்றேன். அப்போது, NDA கூட்டணியில் உள்ள நமது லட்சிய ஜனநாயக கட்சிக்கு அவர்களின் முழு ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியளித்தது. #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
தமிழ்
0
0
1
22
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
ANI செய்தி நிறுவனத்துக்கு இன்று நான் அளித்த பேட்டியில், “புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசும், திமுகவும் தற்கொலை செய்துகொண்டுவிட்டன. ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதில் அவர்கள் வெற்றிபெற்றுள்ளனர் என்று தெரிவித்தேன். இந்த சூழலில் NDA கூட்டணி கண்டிப்பாக 25 இடங்களில் வெற்றிபெறும் என்றும் கூறினேன். வாக்களிப்பீர் தர்பூசணி சின்னத்திற்கு.. ஆதரிப்பீர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு! #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
தமிழ்
0
0
2
104
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகரில் புதிய நீதிக் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் தேவநாதன் அவர்களை அவர்களின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி வளர்ச்சித் திட்டமான ‘ரைசிங்’ புத்தகத்தை வழங்கினேன். தொடர்ந்து, வரவிருக்கும் தேர்தலில் எனது வெற்றிக்கு தங்களது முழு ஆதரவை வழங்குவதாகப் அவர்கள் உறுதியளித்தனர். இந்நிகழ்ச்சியில் புதிய நீதி கட்சி நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர். #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
Jose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet media
தமிழ்
2
0
1
684
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
தமிழ்நாடு வணிகர்களின் சங்கம் சார்பில் ரவி அண்ணாமலை தலைமையில் வந்த நிர்வாகிகள் என்னை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து, வரவிருக்கும் தேர்தலில் தங்களது உறுதியான ஆதரவைத் தெரிவித்தனர். இந்த சந்திப்பு என் வெற்றிப் பயணத்திற்கு மேலும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது. உடன் சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார் இருந்தார். #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
Jose Charles Martin tweet mediaJose Charles Martin tweet media
தமிழ்
1
0
4
674
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
காமராஜர் நகர் தொகுதி சித்தன்குடி பகுதியில் வீடுதோறும் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, தர்பூசணி சின்னத்திற்கு தங்களின் மதிப்புமிக்க வாக்கை வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். இன்று அவர்கள் அளித்த வரவேற்பு எனக்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
தமிழ்
1
0
6
670
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
காமராஜ் நகர் தொகுதி பாலாஜி தியேட்டர் பின்புறம் உள்ள சித்தன்குடி பகுதியில், LJK நிர்வாகி கோகுலக் கண்ணன் ஏற்பாட்டில் வீடு வீடாகச் சென்று தர்பூசணி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டேன். தொடர்ந்து மக்கள் நலன் வேண்டி ஶ்ரீ கதிர்முத்து மாரியம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தேன். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார், LJK பொதுச்செயலாளர் சுரேஷ், பிரபாகரன், பாஜக மாநில செயலாளர் ரவி, வர்த்தக பிரிவு மாநிலத் தலைவர் சரவணன், LJK வார்ட் தலைவர் M.சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர். #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
Jose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet media
தமிழ்
0
0
4
1.1K
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் அவர்கள், NDA கூட்டணியைச் சேர்ந்த லட்சிய ஜனநாயக கட்சியின் வேட்பாளரான என்னை ஆதரித்து, புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று, தர்பூசணி சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது குழந்தையுடன் கொஞ்சி மகிழ்ந்தது ஓர் அற்புதமான தருணமாக மாறியது. வாக்களிப்பீர் தர்பூசணி சின்னத்துக்கு.. ஆதரிப்பீர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு! #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
தமிழ்
1
2
2
834
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும் கோவை தெற்குத்தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் அவர்கள், NDA கூட்டணியைச் சேர்ந்த,லட்சிய ஜனநாயக கட்சியின் வேட்பாளரான என்னை ஆதரித்து, புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று, தர்பூசணி சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடன் LJK தொண்டர்களும் NDA கூட்டணி தொண்டர்களும் இருந்தனர். அப்போது, ‘’இளைய சமுதாயத்தைச் சேர்ந்த ஜோஸ் சார்லஸுக்கு, தர்பூசணி சின்னத்தில் வாக்களித்து ஜெயிக்க வையுங்க’’ என எனக்காகப் பாசமுடன் கேட்டுக்கொண்டார். வாக்களிப்பீர் தர்பூசணி சின்னத்துக்கு.. ஆதரிப்பீர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு! #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
தமிழ்
0
1
3
494
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் அவர்கள், NDA கூட்டணியைச் சேர்ந்த லட்சிய ஜனநாயக கட்சியின் வேட்பாளரான என்னை ஆதரித்து, புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று, தர்பூசணி சின்னத்தில் வாக்கு சேகரித்தார். குறிப்பாக, பொதுமக்களுடன் நட்பாகப் பேசி, பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியோரின் கோரிக்கைகளைக் கவனமாக கேட்டறிந்தார். இந்த தொகுதியில் வளர்ச்சி பணிகளை விரைவாக முன்னெடுக்க என்னால் முடியும் என்பதையும் அவர் உறுதிபடத் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் நிச்சயம் காப்பாற்றுவேன். வாக்களிப்பீர் தர்பூசணி சின்னத்துக்கு.. ஆதரிப்பீர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு! #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
Jose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet media
தமிழ்
0
1
5
368
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் உள்ள ரெயின்போ நகர் 12-வது குறுக்குத் தெருவில், லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பாக தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியின் பிரசார அணியின் தலைவர் மோகன், பாஜக வர்த்தக அணியைச் சேர்ந்த ஹேமாவதி, LJK மகளிர் துணைத்தலைவி மணிமேகலை, பூத் தலைவி சித்ரா, மாநில செயலாளர் உமா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
தமிழ்
0
1
2
232
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
பாஜக தேசிய மகளிரணித் தலைவியும்; எங்களது பாசமிகு குடும்ப நண்பருமான திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் எனக்காக வாக்கு சேகரிக்க, புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதிக்கு வந்திருந்தார். அவருக்குப் பொன்னாடைப் போர்த்தி வரவேற்றேன். அவரது பாதம் தொட்டு ஆசீர்வாதம் பெற்றேன்.
Jose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet media
தமிழ்
0
1
5
257
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
பசியில் வாடும் முதலியார்பேட்டை, பாகூர், காமராஜ் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளைச் சார்ந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தினமும் மதியவேளையில் அறுசுவை வழங்கி சேவை செய்தோம். பசியில்லா புதுச்சேரியை உருவாக்க, வாக்களிப்பீர் தர்பூசணி சின்னத்துக்கு! #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
Jose Charles Martin tweet media
தமிழ்
0
1
3
139
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட ரெயின்போ நகர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், லட்சிய ஜனநாயக கட்சியின் இளைஞரணி துணைத்தலைவர் ஜாகீர் உசேன் தலைமையில், எங்களது கட்சியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, வெற்றி சின்னமான தர்பூசணி வடிவில், கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் பிரகாஷ், யுவராஜ், ராஜேஷ், கார்த்தி, முரளி, கவி உள்ளிட்ட நமது கட்சியைச் சேர்ந்த இளைஞரணியினர் கலந்து கொண்டனர். #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
தமிழ்
0
0
1
136
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட ரெயின்போ நகர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், லட்சிய ஜனநாயக கட்சியின் இளைஞரணி துணைத்தலைவர் ஜாகீர் உசேன் தலைமையில், எங்களது கட்சியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, வெற்றி சின்னமான தர்பூசணி வடிவில், கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் பிரகாஷ், யுவராஜ், ராஜேஷ், கார்த்தி, முரளி, கவி உள்ளிட்ட, நமது கட்சியைச் சேர்ந்த இளைஞரணியினர் கலந்து கொண்டனர். வாக்களிப்பீர் தர்பூசணி சின்னத்துக்கு.. ஆதரிப்பீர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு! #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
Jose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet media
தமிழ்
0
1
1
113
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட ரெயின்போ நகர் 2-வது தெரு பகுதியில்,வீடுதோறும் சென்று, தர்பூசணி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன். அப்போது அப்பகுதி மக்கள் மலர்கள் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அந்த வாக்கு சேகரிப்பின்போது, நிச்சயமாக காமராஜ் நகர் தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என வாக்குறுதி அளித்தேன். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக மாநில துணைத்தலைவர் அஸ்வின், LJK பொதுச்செயலாளர்களான சுரேஷ், பிரபாகரன், பரப்புரை பொதுச்செயலாளர் தாடி பாலாஜி, காமராஜ் நகர் தொகுதி பூத் பொறுப்பாளர்களான சுரேஷ் மற்றும் கங்கா, மாநில மகளிர் அணியின் பொதுச்செயலாளர் ராகினி, பூத் தலைவி மீனாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
Jose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet media
தமிழ்
0
1
5
88
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் உள்ள முன்னாள் பாஜக இளைஞர் அணி துணைத் தலைவரும் பாஜக நிர்வாகியுமான அஸ்வின் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன். அப்போது அவருக்கு புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த, எனது பார்வை அடங்கிய புத்தகத்தை வழங்கினேன். வாக்களிப்பீர் தர்பூசணி சின்னத்துக்கு.. ஆதரிப்பீர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு! #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
தமிழ்
0
1
4
173
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக என்னை அறிமுகம் செய்யும் கூட்டம் சாமி பிள்ளைத்தோட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாஜக இளைஞர் அணித் தலைவர் மறைந்த உமா சங்கர் அவர்களுக்கு, மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு அறிமுக விழாவில் MLA ரிச்சர்ட் ஜான்குமார், பாஜக ஓபிசி அணி தேசியப் பொறுப்பாளர் காசிலிங்கம், பாஜக வர்த்தக அணித்தலைவர் சரவணன், மற்றும் LJK பொதுச் செயலாளர்கள் டாக்டர் துரைசாமி, பிரபாகரன், சுரேஷ், பாபு, பரப்புரை செயலாளர் தாடி பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது என்னை காமராஜ் நகர் வேட்பாளராக அறிமுகம் செய்யும்போது, ஆரவாரத்துடனும் கரவொலி எழுப்பியும் வாழ்த்துகளைக் கூறினர். வாக்களிப்பீர் தர்பூசணி சின்னத்துக்கு.. ஆதரிப்பீர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு! #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
தமிழ்
0
1
1
103
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
புதுச்சேரி - ஓம் சக்தி ஆன்மிக நற்பணி இயக்கம் மற்றும் உருளையன்பேட்டை NR காங்கிரஸ் தலைவர் திரு.ஓம் சக்தி ரமேஷ் அவர்கள், என்னை சந்தித்து ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். வாக்களிப்பீர் தர்பூசணி சின்னத்துக்கு.. ஆதரிப்பீர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு! #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
Jose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet media
தமிழ்
0
1
1
95
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
புதுச்சேரி - ரெயின்போ நகரில் உள்ள புனித ஜான் மரி வியானி ஆலயத்தின் பங்குத்தந்தை பாதர் கிரகரி அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து, உரையாடினேன். பின்பு புதுச்சேரியின் முன்னேற்றத்திற்கான எனது பார்வை அடங்கிய ரைசிங் புதுச்சேரி(Rising Puducherry) என்ற புத்தகத்தினை அவருக்கு வழங்கினேன். பின்பு புனித ஜான் மரி வியான்னி ஆலயம் சென்று மனமுருகப் பிரார்த்தனை செய்தேன். வாக்களிப்பீர் தர்பூசணி சின்னத்துக்கு.. ஆதரிப்பீர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு! #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
தமிழ்
0
1
1
133
Jose Charles Martin
Jose Charles Martin@sscharles·
புதுச்சேரி - ரெயின்போ நகரில் உள்ள புனித ஜான் மரி வியானி ஆலயத்தின் பங்குத்தந்தை பாதர் கிரகரி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, உரையாடினேன். பின்பு புதுச்சேரியின் முன்னேற்றத்திற்கான எனது பார்வை அடங்கிய ரைசிங் புதுச்சேரி(Rising Puducherry) என்ற புத்தகத்தினை அவருக்கு வழங்கினேன். பின்பு புனித ஜான் மரி வியான்னி ஆலயம் சென்று மனமுருகப் பிரார்த்தனை செய்தேன். வாக்களிப்பீர் தர்பூசணி சின்னத்துக்கு.. ஆதரிப்பீர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு! #Vote4Watermelon #LatchiyaJananayagaKatchi #LJK #solallaseyal #josecharlesmartin #puducherrypolitics
Jose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet mediaJose Charles Martin tweet media
தமிழ்
0
1
3
126