Leo Ram - Vote For TVK

100.5K posts

Leo Ram - Vote For TVK banner
Leo Ram - Vote For TVK

Leo Ram - Vote For TVK

@stark_ram

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் #TamizhagaVetriKazhagam | சமூக ஊடக அணி | @tvkvijayhq |#SachinTendulkar | @sachin_rt | #MumbaiIndians |

Salem Tamilnadu Katılım Mart 2017
3K Takip Edilen947 Takipçiler
Leo Ram - Vote For TVK
தமிழக பெண்களை “விபச்சாரிகள்” என்று அவமதித்த திமுக ஆதரவாளர் @svelponraj மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் கண்ணியத்தை காக்க @chennaipolice_ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்
0
39
46
244
Leo Ram - Vote For TVK
தளபதி விஜய் - அண்ணன் பார்த்திபன் இடையிலான அந்த பிணைப்பு தனித்துவமானது. இவர்களின் அண்ணன்-தம்பி உறவை விவரிக்க இந்த ஒரு வீடியோவே சாட்சி! ❤️ @TVKVijayHQ @TamilanParthib1 #வெற்றிவேட்பாளர்பார்த்திபன் #VoteForTVK
தமிழ்
0
2
7
41
Leo Ram - Vote For TVK
சேலம் வடக்கில் தேர்தல் பணிமனை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த மாவட்ட செயலாளர் அண்ணன் தமிழன் பார்த்திபன். தொடர்ந்து சாமி தரிசனம் செய்து பணிகளை முறைப்படி தொடங்கினார். @TamilanParthib1 @TVKVijayHQ #VoteForTVK #வெற்றிவேட்பாளர்பார்த்திபன்
Leo Ram - Vote For TVK tweet media
தமிழ்
0
3
7
36
Centrism | மய்யம்
நீர் மட்டும் சரியென்று சொல்லியிருந்தால், இந்திய குடியரசு தலைவர் பதவி உன் வீடு தேடி வந்திருக்கும். ஆனால், நீர் பொதுநலம் கருதி சுயநலம் தவிர்த்தீர். அதற்கு, நீர் பெறுகின்ற விமர்சனமெல்லாம்…seemore😭😭😭 #KamalHaasan
அன்புமுகமது@AnbuMoham

பேசாம பிஜேபிக்கு ஆதரவு தெரிவிச்சு இருந்தா தேசியவிருது Ministry கிடைச்சு இருக்கும் பாசிச கும்பலை எதிர்க்கணும் என்பதற்காக சீட் கூட வாங்காமல் களத்துல நிக்குறீங்க வரி ஏய்ப்பு செய்யாமல் நேர்மையாக இத்தனை வருஷம் உழைச்சதற்கு கடைசியில் இது தான் மரியாதை உங்களுக்கு

தமிழ்
75
37
132
23.4K
Leo Ram - Vote For TVK
ஒருத்தர் மேல நம்பிக்கை இல்லாம, நம்ம போன்ல 15 நிமிஷம் அவங்களுக்காக நேரத்தை செலவிட மாட்டோம். அந்த நம்பிக்கையை தளபதி சம்பாதிச்சு வச்சிருக்காரு! ~ @AadhavArjuna 👍 @TVKVijayHQ #VoteForTVK
தமிழ்
0
13
30
387
Leo Ram - Vote For TVK
தலைவர் விஜய் @TVKVijayHQ பெரம்பூர் தொகுதிக்கு வருகிறார் 🔥 வருகிற 28ம் தேதி சென்னை பெரம்பூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரி கடிதம் கொடுத்த செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல் குமார்..! @KASengottaiyan @CTR_Nirmalkumar #VoteForTVK
தமிழ்
0
4
12
92
Leo Ram - Vote For TVK
@TVKHQITWingOffl தேர்தல் நாளன்று மக்கள் தகுந்த தீர்ப்பு வழங்குவார்கள்!
தமிழ்
0
0
1
49
Leo Ram - Vote For TVK retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
நேற்று மீண்டுமொரு திமுக நிர்வாகி வெறி செயல்! பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! சென்னை சைதாப்பேட்டையில் 13 வயதுச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி, நாகரிக சமூகத்தில் நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்ற அச்சத்தையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்துகிறது. மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டிய, திமுக பொறுப்பில் உள்ள ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழக முதல்வர் அவர்கள் தலைமையிலான இந்த ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. "பெண்களுக்கான அரசு" என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் வேளையில், தினுக கட்சி நிர்வாகிகள் தொடர்ச்சியாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறது. அண்ணா அவர்கள் வளர்த்தெடுத்த ஒரு பேரியக்கத்தில், பச்சிளம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்கள் சுற்றி திரிவது எப்படி? இவர்களுக்கு எப்படி இத்தனை தைரியம் ஏற்படுகிறது? அதிகாரப் பலத்தைக் கொண்டு இது போன்ற செயல்கள் மூடிமறைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதே ஓர் அரசுக்கு அழகாகும்.தமிழகத் தாய்மார்களே, உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதிகாரத்தின் துணைகொண்டு இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக்கேட்க வேண்டிய தருணம் இது. தேர்தல் நாளன்று மக்கள் தகுந்த தீர்ப்பு வழங்குவார்கள்!
TVK IT Wing Official tweet media
தமிழ்
19
690
1.2K
11.5K
Leo Ram - Vote For TVK
மக்களின் நலன் காக்க... ஏற்காடு குப்பை கிடங்கு மாற்றப்படுமா? ஏற்காடு - எற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து நமது கட்சியின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் அண்ணன் @TamilanParthib1 அவர்கள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய போது... @TVKVijayHQ #VoteForTVK #வெற்றிவேட்பாளர்பார்த்திபன்
தமிழ்
0
12
13
83
Leo Ram - Vote For TVK
@TamilanParthib1 மக்களுக்காக என்றும் துணை நிற்கும் நமது அண்ணன் 🙏
தமிழ்
0
0
0
50
Leo Ram - Vote For TVK retweetledi
Tamilan Parthiban
Tamilan Parthiban@TamilanParthib1·
ZXX
7
341
895
5.6K
Leo Ram - Vote For TVK
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. @TVKVijayHQ #VoteForTVK
Leo Ram - Vote For TVK tweet mediaLeo Ram - Vote For TVK tweet media
தமிழ்
0
4
15
72
Leo Ram - Vote For TVK
அனுமதி கிடைச்சாச்சு, இனி அடி ஒவ்வொன்னும் இடியா விழும்! ⚡ தமிழக வெற்றிக் கழகத்தின் 20 நட்சத்திரப் பேச்சாளர்களும் களம் இறங்குகிறார்கள். வெற்றியை நோக்கி நடைபோடும் நம்ம தளபதி விஜய்! @TVKVijayHQ #VoteForTVK
Leo Ram - Vote For TVK tweet media
தமிழ்
1
7
13
100
Leo Ram - Vote For TVK
🔴LIVE : தளபதி விஜயின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது 🔥🔥🔥 இனிமே அண்ணனோட ஆட்டத்த பாருங்க 🔥 @TVKVijayHQ #VoteForTVK youtube.com/live/T2fTNYltz… via @YouTube
YouTube video
YouTube
தமிழ்
0
2
2
48
Leo Ram - Vote For TVK retweetledi
RAJALAKSHMI TVK வடசென்னை
விஜய் அண்ணா சின்னம்.. விசில் சின்னம்🔥🔥 இன்னும் 29 நாட்கள் தான்… மாற்றத்தை முடிவு செய்யும் நேரம் இது! @TVKVijayHQ @Ambikatvk @anithajeni92 @Chitesh_TVK @Eniyavan_offi26 @Pokkiri_Victor @ramk8060 @RomeoVijay7 @SivakarthikTVK @stark_ram @pughazh58 @Vijaybalaj5004 #TVKwins26
தமிழ்
5
161
342
2.2K
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
நீர் எடுத்தது முடிவல்ல, துவக்கம். தமிழ்நாட்டு நலனை நிபந்தனையின்றி ஆதரிக்கும் உம்மை, நிபந்தனையின்றி ஆதரிப்பதே அறம். அறம் செய்வோம், ஆண்டவரே. 🔥❤️ #நிகரற்ற_தலைவன் #நேர்மையான_கொம்பன் @ikamalhaasan
தமிழ்
333
198
873
56K
Leo Ram - Vote For TVK retweetledi
AmuthaBharathi
AmuthaBharathi@CinemaWithAB·
#AswathMarimuthu: "I have a Big story written out specifically for #ThalapathyVijay✍️. When me, Pradeep & Archana mam met @actorvijay sir after #Dragon release, Vijay sir asked archana mam "Ivan than namakku correct ana alu, epdi vitinga, ivana en kootitu varala😄". It's my dream to work with Vijay sir but now he moved to politics🙁. I usually don't get emotional, but at that meeting I was automatically crying without my knowledge🥺♥️"
AmuthaBharathi tweet mediaAmuthaBharathi tweet media
English
19
1.7K
11.9K
213.1K