திலிப்

26.4K posts

திலிப் banner
திலிப்

திலிப்

@stormtwtz

மனத்துக்கண் மாசிலன்

23 Katılım Temmuz 2022
749 Takip Edilen448 Takipçiler
திலிப்
திலிப்@stormtwtz·
தலைவா 😭😭😭😭😭
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

தமிழ்
0
0
4
47
திலிப் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
3K
9.1K
40K
1.2M
திலிப் retweetledi
Bang Bang
Bang Bang@_Wolvaardt·
எத்தனை விமர்சனம் இருந்தாலும் அண்ணாவும் , கலைஞரும் , எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் 60 வருசம் கஷ்டபட்டு உருவாக்குன தமிழினத்த இப்படி அரசியலுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கூத்தாடிட்ட குடுத்துட்டியே தலைவா 🤧💔
தமிழ்
6
141
571
8.3K
திலிப் retweetledi
கார்த்தி சமூகவாதி
கிராமப்புற தொகுதிகளில் இருக்குறவன் கூட திமுக க்கு தான் போட்டிருக்கான். நகர்ப்புற தொகுதில எல்லா திட்டத்தையும் அனுபவிச்சிக்கிட்டு சொகுசா இருக்குறவன் தான் மாத்தி குத்திருக்கானுங்க..
தமிழ்
12
215
892
11.3K
திலிப் retweetledi
Dr. Rajeshwari Iyer
Dr. Rajeshwari Iyer@RajeshwariRW·
Brahmin MLAs in Tamil Nadu DMK – 0 AIADMK – 0 Congress – 0 BJP – 0 None of them gave even a single ticket to Brahmins. TVK gave 2 tickets. And both Brahmin candidates are winning.
English
182
1.8K
13.8K
265.1K
திலிப் retweetledi
தல அரவிந்த்
ரிசல்ட் விஜய்க்கு favor ah வந்ததும் த்ரிஷாவ வீட்டுக்கு கூப்புட்டான் பாரு… காமராசர் சொன்னது தான் நினைவு வருது “கூத்தாடி கையில் நாட்டை கொடுத்தால், அவன் கூத்தியாள் கையில் நாட்டை கொண்டு கொடுப்பான்" He is great
தமிழ்
47
2.1K
7.3K
91.5K
திலிப் retweetledi
Bang Bang
Bang Bang@_Wolvaardt·
லாட்டரி விக்குற குடும்பம் முழுக்க எம்எல்ஏ. தமிழ்நாடு மக்கள் 🤡
தமிழ்
12
426
2.4K
57.1K
திலிப் retweetledi
Lord Immy Kant
Lord Immy Kant@KantInEastt·
Democracy so retarded that the only performing CM (non-BJP) loses to an actor
Lord Immy Kant tweet media
English
201
1.7K
15.1K
230K
திலிப் retweetledi
Chikku 🇮🇳 🌙
Chikku 🇮🇳 🌙@chikku_twipz·
@KuttyNaai_ Kolathur thogudihila avlo developments Park Turf Gym Library Vegetable market Ac bus stand Hospital Government school Government mandapam Road nu ellam panni kodutharu angaye jeikalana enna artham nambikkai dhrogigal
Filipino
12
81
457
26.8K
திலிப் retweetledi
Yoda
Yoda@iamVariable·
வரலாறு காணாத வளர்ச்சினு ஓவரா ஆட்டம் போட்டோமே, இனி 10-15 வருசத்தில் வரலாறே இல்லாம செய்யப்போறானுங்க. Welcome back to கூப்பு dear Tamilnadu.
தமிழ்
4
361
1.2K
16.6K
திலிப் retweetledi
Delusional Amphibian
Delusional Amphibian@MonkofMadras·
But seriously feeling bad for MKS! Man...did everything he could. Despite his age and health. Something just don't sit right with our PPL when it comes to DMK. Something is so deeply rooted in their mind.
English
33
320
1.8K
54.5K
திலிப் retweetledi
Drink water please
Drink water please@MuratuAdiMahesh·
திமுக தோத்தா சோகத்துல ஒரு சாட்டு திமுக ஜெயிச்சா சந்தோஷத்துல ஒரு சாட்டு எப்படி பாத்தாலும் இன்னைக்கு இருக்குற க்ளைமேட் க்கு ஒரு சாட்டு உறுதி.
Drink water please tweet media
தமிழ்
12
31
437
22.5K
திலிப் retweetledi
The Common Man
The Common Man@thecommonman__·
நாம தான் parallel world மக்களே...
21
187
784
40.7K