Sulthan Batcha

2.9K posts

Sulthan Batcha banner
Sulthan Batcha

Sulthan Batcha

@sulthanbatcha72

KARAIKUDI, Tamilnadu, India Katılım Ocak 2017
65 Takip Edilen65 Takipçiler
Sulthan Batcha
Sulthan Batcha@sulthanbatcha72·
@DinakaranNews டேய் சம்பவம் நடந்த இடமே காரைக்குடி தான்டா... அதென்ன காரைக்குடி அருகே? அப்புறம் காரைக்குடி எங்க தான்டா இருக்கு? யாருடா அந்த @DinakaranNews சிவகங்கை மாவட்ட ரிப்போர்ட்டர்?
தமிழ்
0
0
0
11
Dinakaran
Dinakaran@DinakaranNews·
காரைக்குடி அருகே பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த மற்றும் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல் #Karaikudi #Municipal #DinakaranNews
Dinakaran tweet media
தமிழ்
2
9
13
546
Sulthan Batcha
Sulthan Batcha@sulthanbatcha72·
#காரைக்குடி மாநகராட்சியில் தற்போது இணைந்துள்ள பொன்நகர்ல் அடிக்கடி நிலவும் மின்வெட்டு. சிறு காற்று மழைக்கே மின்தடை. மாலை 3 மணிக்கு ஏற்பட்ட மின்தடை தற்போது வரை மின்சாரம் வரவில்லை. TNEB புதுவயல் AE தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை. @KaraikudiCorp @TANGEDCO_Offcl @KartiPC
தமிழ்
3
0
0
1.8K
Sulthan Batcha
Sulthan Batcha@sulthanbatcha72·
@sunnewstamil அதிமுக உடன் கூட்டணி வைப்பான் ஆட்சி தக்க வைக்க. ஓட்டு போட்ட சில முஸ்லீம் தற்குறிகள் உங்களுக்கு தான் ஆப்பு...
தமிழ்
0
0
0
125
Sun News
Sun News@sunnewstamil·
காலை 6 மணி தலைப்புச் செய்திகள்! இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் விஜய்.. மேலும் பல முக்கியச் செய்திகளுடன்.. #SunNews | #TVKVijay | #TNElection
தமிழ்
4
15
125
10.5K
Sulthan Batcha
Sulthan Batcha@sulthanbatcha72·
2.30 மணிநேர படமே பார்க்க முடியாது. ஐந்து வருடங்கள் ஒரே ஒரு படத்தை பார்க்கணும்னு நினைச்சா தான்... #விஜய்
தமிழ்
1
0
1
2.5K
Sulthan Batcha
Sulthan Batcha@sulthanbatcha72·
இன்று முதல் ஐந்து வருடங்களுக்கு என்னுடைய troll matterial @TVKVijayHQ விசை தான். #TNElection2026 #TVKVijay
தமிழ்
0
0
1
223
Sulthan Batcha
Sulthan Batcha@sulthanbatcha72·
@PttvNewsX உங்கள் ஆட்சியில் தான் karaikudi-Trichy 36rs இருந்த பஸ் டிக்கெட் 75rs ஆச்சு! இதற்கு காரணம் உங்கள் அம்மா ஆட்சி தான். அதன் கடுப்பு தான் என் முதல் ஓட்டு DMK விற்கு விழுந்தது. இனி என்றைக்கும் உங்கள் அடிமை ஆட்சிக்கு எங்கள் ஓட்டு கிடையாது.
தமிழ்
0
1
1
50
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"தினமும் முதல்வர் போட்டோஷூட் தான் கொடுத்தார்... எல்லா பொருட்களின் விலையும் எகிறிப்போச்சு” - பரப்புரையில் விலைவாசியை பட்டியலிட்டு பேசிய எடப்பாடி பழனிசாமி #EdappadiPalaniswami | #ADMK | #TNElection | #Election2026 | #ElectionWithPT
தமிழ்
7
34
73
2.6K
Sulthan Batcha
Sulthan Batcha@sulthanbatcha72·
@news7tamil ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை வாழ்த்து.
தமிழ்
0
0
0
3
Sulthan Batcha
Sulthan Batcha@sulthanbatcha72·
@sunnewstamil அறிவு உள்ளவர்களுக்கு நீங்கள் சொல்வது புரியும். அறிவில்லாத தற்குறி மற்றும் சங்கிகளுக்கு என்ன சொன்னாலும் புரியாத கேடுகெட்ட ஜென்மங்கள்...
தமிழ்
0
0
0
2
Sun News
Sun News@sunnewstamil·
Watch | "பாஜக இங்க வந்தா, கோயில்ல நாம விலங்கு பலியிடுவது கூட தடை ஆகிடும்.." காரைக்குடியில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பரப்புரை #SunNews | #TNElectionWithSunNews | #Karaikudi | #Congress
தமிழ்
44
284
987
30.9K
Sulthan Batcha
Sulthan Batcha@sulthanbatcha72·
@s_mangudi @KaraikudiCorp @TANGEDCO_Offcl @mkstalin @V_Senthilbalaji @PChidambaram_IN @KartiPC அதிகாலையில் ஏற்பட்ட மின்தடை, தற்போது 11.30 மணி வரை மின்சாரம் வரவில்லை. புதுவயல் (மணக்குடி) AE யை தொலைபேசி மூலமும் தொடர்புகொள்ள முடியவில்லை. உடனடி நடவடிக்கை தேவை.
தமிழ்
1
0
0
39
Sulthan Batcha
Sulthan Batcha@sulthanbatcha72·
#காரைக்குடி மாநகராட்சியில் தற்போது இணைந்துள்ள பொன்நகர்ல் அடிக்கடி நிலவும் மின்வெட்டு. சிறு காற்று மழைக்கே மின்தடை. ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு செய்து என்ன பயன்? எப்போது விடிவு காலம்? @s_mangudi @KaraikudiCorp @TANGEDCO_Offcl @mkstalin @V_Senthilbalaji @PChidambaram_IN @KartiPC
தமிழ்
2
0
0
300
Sulthan Batcha
Sulthan Batcha@sulthanbatcha72·
@TANGEDCO_Offcl @s_mangudi @KaraikudiCorp @mkstalin @V_Senthilbalaji @PChidambaram_IN @KartiPC மழை காற்று வரும் அறிகுறி தெரிந்தாலே அடிக்கடி மின்சாரம் தடை படுகிறது. அதிகாலை மழை வரும் முன்பே மின்தடை. தற்போது மழை நின்றும் மின்சாரம் வரவில்லை. மின்தடை செய்து மாதந்திர பணிகள் செய்தும் பலனில்லை. நிரந்தர நடவடிக்கை தேவை.
தமிழ்
0
0
0
21
Sulthan Batcha
Sulthan Batcha@sulthanbatcha72·
@ATK_Maduraai I am from Karaikudi. Digital Pallu Doctor கு லாம் எங்க ஓட்டு கிடையாது. 🤣🤣🤣
1
0
0
20
priya
priya@PriyankaSmile01·
மக்களின் பேராதரவை பெற்ற தவெக வெற்றி வேட்பாளர் @drtkprabhu_TVK 👌🏻
தமிழ்
5
473
1.6K
9.2K
Sulthan Batcha
Sulthan Batcha@sulthanbatcha72·
தற்போது இந்த பேருந்துகள் #காரைக்குடி யில் கண்ணில் படவில்லை. ஒடுகிறதா இல்லை நிற்பாட்டி விட்டார்களா? @sivasankar1ss @KaraikudiCorp @s_mangudi @KartiPC
Sulthan Batcha@sulthanbatcha72

#காரைக்குடி மக்கள் பயன்படுத்திக்கொள்ளவும் ... வரவேற்பு இல்லையெனில் நிறுத்த வாய்ப்புள்ளது ... #Karaikudi

தமிழ்
0
0
0
45
н α я ι
н α я ι@Hari46620091·
பசி'னு வர்றவங்களுக்கு உணவளிக்க வக்கில்ல...!! நீங்க எல்லாம் எதுக்குடா அன்னதானம் கொடுக்குறீங்க..!!🤧🤧
தமிழ்
9
186
486
35.9K