Susi

28.7K posts

Susi banner
Susi

Susi

@suseelaamar

🙏🏽🙏🏽👋👋

Katılım Haziran 2014
350 Takip Edilen7.1K Takipçiler
மாயவரத்தான்
மாயவரத்தான்@mayavarathaan·
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலையில் சூரிய உதயத்திற்குப் பிறகு ***ராகுகாலத்திற்கு முன்பாக*** குளித்து, சுடு மண்ணில் செய்யப்பட்ட அகல் விளக்கை உங்கள் வீட்டிலேயோ அல்லது அருகில் உள்ள கோவிலிலோ இறைவனுக்கு முன்பு ஏற்ற வேண்டும். (வெள்ளிக்கிழமை ராகுகாலம் : காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை). இந்த வாரம் ஒரு விளக்கு.. அடுத்த வாரம் இரண்டு.. அதற்கடுத்த வாரம் மூன்று.. என்று அதிகரித்துக் கொண்டே சென்று 13-வது வாரம் அல்லது 16-வது வாரத்தில் முடித்துக் கொள்ளலாம். முதல் வாரம் ஏற்றிய விளக்கையே இந்த வாரம் மறுபடியும் உபயோகித்துக் கொள்ளலாம். ஒரு வேளை பயணத்தில் இருந்தால் அங்கேயே எதாவது ஒரு கோவிலிலோ அதுவும் முடியாவிட்டால் மொபைலில் உங்களுக்கு விருப்பமான கடவுள் படத்தை வைத்து அதன் முன்பாகவே விளக்கு ஏற்றலாம். ஏதேனும் தவிர்க்க இயலாக் காரணத்தினால் ஒரு வாரம் முடியாவிட்டால் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்குங்கள். 13 அல்லது 16 வாரங்கள் முடியும் போது வாழ்க்கையில் மாற்றம் தெரியும். மீண்டும் ஆசைப்பட்டால் எத்தனை தடவை வேண்டுமென்றாலும் இப்படி ஒன்று முதல் ஆரம்பித்து 13 அல்லது 16 வாரங்கள் செய்யலாம். குடும்பத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். ஆனால் யார் தொடங்கினாரோ அவரே எல்லா வாரங்களிலும் செய்ய வேண்டும். ஒரு தடவை 13 அல்லது 16 வாரங்கள் முடித்த பிறகு, மீண்டும் ஆசைப்பட்டால் ஒன்றிலிருந்து தொடங்கலாம். எப்போதும் அதே விளக்குகளையே பயன்படுத்தலாம். இது காஞ்சி மகாப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியது என்று பலரும் கூறுகின்றனர்.ஆனால் எங்களுக்கும் சரி, இதை நான் சொல்லிச் செய்து வரும் நண்பர்களுக்கும் சரி.. நல்ல பலன்கள் கிடைத்து வருகிறது. இதை சில ஆண்டுகளுக்கு முன்பும் பதிவாகப் பகிர்ந்திருந்தேன். பலரும் பின்பற்றிப் பார்த்து பலன் கிடைத்ததாக பின்னூட்டத்திலும், தனித்தகவலிலும் தெரிவித்தனர். இதை மூட நம்பிக்கை என்று நினைப்பவர்கள் நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யாதீர்கள். நம்பிக்கை உள்ளவர்களும், இதில் பெரிய செலவோ, சிரமமோ இல்லை என்று நினைப்பவர்களும் செய்து பாருங்கள். (அனுபவப் பகிர்வு) படம் நன்றி : கூகுளாண்டவர்
மாயவரத்தான் tweet media
தமிழ்
11
29
187
9.9K
Susi
Susi@suseelaamar·
இரண்டு வயது பேத்தி கைத்தட்டி சிரிப்பு "ஒருவன் ஓருவன் முதலாளி” முத்து படம் # சன் டீவி
தமிழ்
0
0
0
85
Susi retweetledi
Photographer
Photographer@photo5065·
ZXX
242
2.3K
17.6K
932K
Susi
Susi@suseelaamar·
எங்கள் வீட்டின் பக்கத்தில் #இந்துஅறநிலையத்துறை என்று பெயர் பலகை வைத்து கோவில் தேர் செய்வதாக மொத்த நேரமும் குடியும் புகையும் தான் … இப்ப ஐந்து நாட்களாக ஒரு தெருநாய் உள்ளே விட்டு பூட்டிட்டு போய்ட்டாங்க சோறு தண்ணி இல்லாமல் கத்திட்டே இருக்கு .. எங்களால் எதும் கொடுக்கமுடியல ,,
தமிழ்
0
1
1
255
Susi
Susi@suseelaamar·
@imthattaan அகத்திக்கீரை சாம்பார் , முருங்கை பலாக்கொட்டை சாம்பார் , வாழைத்தண்டு சாம்பார்,
தமிழ்
0
0
0
30
ராட்சசி 2.0 🐝🐝
சின்னவெங்காய சாம்பார் முருங்கைக்காய் மாங்காய் சாம்பார் வெண்டைக்காய் சாம்பார் கத்தரிக்காய் சாம்பார் அவரைக்காய் சாம்பார் முள்ளங்கி சாம்பார் சௌசௌ சாம்பார் கேரட் உருளை சாம்பார் முருங்கைக்கீரை சாம்பார் கதம்ப சாம்பார் அரைச்சுவிட்ட சாம்பார் இது தவிர வேற சாம்பார் இருந்தா சொல்லுங்க.
தமிழ்
138
8
146
27.3K
Susi
Susi@suseelaamar·
@RagavanG @itzyeoshin முதல் எபிசோட் ஆரம்பத்தாகி விட்டது .. Lee Min -ho -க்காக 😊
தமிழ்
1
0
0
95
ஜி.ரா 지.라 G.Ra
@itzyeoshin அது உண்மைதான. வந்து நின்னே எல்லா நாடகத்தையும் ஓட்டீட்டான். இனிமே அது நடக்காது. போட்டி நெறைய. வயசு கூடுது. நடிச்சுதான் ஆகனும்.
தமிழ்
2
0
1
85
ஜி.ரா 지.라 G.Ra
#WhenTheStarsGossip Korean story telling.... still itz the best. And the zero gravity scenes ... almost 60% scenes happen in zero gravity. And #LEEMINHO 's acting... well he never needed to act. But in this drama... i see him performing de role well. My fav 마 비서 #LeeEl
ஜி.ரா 지.라 G.Ra tweet mediaஜி.ரா 지.라 G.Ra tweet media
English
2
1
9
1.5K
ஜி.ரா 지.라 G.Ra
நானெழுதிய பாடலொன்றை திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் பாடும் பெருவாய்ப்பு அமைந்தது. ஒலிப்பதிவு கேரளாவில் நடந்தது. என்னால் போகமுடியவில்லை. எழுதிக்கொடுத்த தாள் சென்றது. அதைக் கையில் வாங்கியதும் சொன்னாராம்... பாத்தியா.. தமிழ் எழுத்தே எவ்வளவு அழகா இருக்கு! 🥹🥹🥹
தமிழ்
20
26
270
20.5K
Susi
Susi@suseelaamar·
@arivomkadaioffi குழந்தைகளின் உடைகள் வைப்பதற்கு ஏற்ற ( பீரோ இல்லை) டிசைனாக சொல்லுங்க, நன்றி
தமிழ்
0
0
0
16.3K
அறிவோம்கடை
அறிவோம்கடை@arivomkadaioffi·
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் 👇👇👇 🌟முடிஞ்ச அளவு ஜூஸ் க்கு பதிலா பழங்களாக கொடுங்கள். 🌟பேக் செய்த சிப்ஸ் எந்த காரணம் கொண்டும் கொடுக்காதீங்க 🌟காய்கறிகள், கீரைகள், முட்டை கட்டாயம் கொடுங்கள். 🌟 முடிந்த அளவு சர்க்கரையை தவிர்க்க அல்லது குறைக்க பாருங்க // இதை எல்லாம் சொல்ல நான் Expert அல்லது டாக்டர் கிடையாது.. என் குழந்தைக்கு நான் பின் பற்றும் முறை.. அவ்ளோ தான்🤗🙏😊
தமிழ்
6
72
209
67.4K
Susi retweetledi
Susi
Susi@suseelaamar·
@chinnapiyan இனிய காலை வணக்கம் எளிமையான பனை ஓலையின் இனிமையான நினைவுகள் @kavitha129 🙏🏻
Susi tweet media
தமிழ்
2
2
1
0
Susi
Susi@suseelaamar·
பேத்தி மற்றும் பேரனின் பள்ளியில் மார்கழி உற்சவம் ..
தமிழ்
0
0
0
477
Susi
Susi@suseelaamar·
@selvachidambara அப்ப சாப்பிட்ட டேஸ்ட் சுத்தமாக இல்லை ..
தமிழ்
0
0
2
33
Susi
Susi@suseelaamar·
@RagavanG எங்க ஊர் ஜகநாத பெருமாள் , வீற்றிருந்த பெருமாள், ஒத்தாண்டீஸ்வர் பார்த்திருக்கிங்களா ? திருமழிசை ஆழ்வார் பிறந்த ஊர் 🙏🏼
தமிழ்
1
0
0
62
ஜி.ரா 지.라 G.Ra
அல்லிக்கேணி மயிலை முப்பாத்தம்மன் மாங்காடு என்று போயிருந்தாலும், சென்னை ஊருக்குள் பிடித்த கோயில்கள் இவை ஏழும். ஊருக்கு அருகில் என்றால், திருத்தணி, திருமலைவையாவூர், மயிலம், ஆலங்காடு ஆகியவற்றையும் சேர்க்கலாம். 5/5
தமிழ்
4
0
4
709
ஜி.ரா 지.라 G.Ra
தெந்தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்ததால், அந்தப் பக்கத்துக் கோயில்களே பெரும்பாலும் பழக்கம். சென்னை வந்த பிறகுதான் இந்தப் பக்கத்துக் கோயில்கள் பழக்கமாயின. இன்னும் ஆகிக்கொண்டே இருக்கின்றன. அவ்வகையில் சுற்றுவட்டாரத்தில் எனக்குப் பிடித்துப் போன கோயில்கள் சில. 1. வடபழனி (பலமுறை போனது) 1/
தமிழ்
2
2
17
2.6K
ஜி.ரா 지.라 G.Ra
தானைத்தலைவி #ParkShinHye நடிச்சதாச்சேன்னு #TheJudgeFromHell பாக்கத் தொடங்கினேன். மொத்தமே மூனு episode தான் வந்திருக்கு. இனி வாராவாரம் நினைவு வெச்சுப் பாக்கனுமே. ஆறு மணி ஆனா கையெல்லாம் நடுங்குமே! #지옥에서온판사
ஜி.ரா 지.라 G.Ra tweet mediaஜி.ரா 지.라 G.Ra tweet media
தமிழ்
5
0
11
1.4K
Susi
Susi@suseelaamar·
@VG100000 நிச்சயமாக … (1 பேரன் ,3பேத்திகள் )
தமிழ்
1
1
0
90
Narayani
Narayani@VG100000·
60s-70sல பிறந்த பெண்கள் பாவம் பண்ணினவங்க. பிறந்த வீட்டில் அடக்கி வளர்க்கப்பட்டு, ஆணாதிக்க கணவருக்கு வாக்கப்பட்டு, daddy's little princesஐ மருமகளா அடைஞ்சவங்க. மூணு தலைமுறைக்கும் ஊழியம் பண்ண பிறந்தவங்க.
தமிழ்
9
2
26
1.3K
Susi
Susi@suseelaamar·
@arivomkadaioffi வாழ்த்துக்கள்👏🏻
தமிழ்
0
0
1
63
Susi retweetledi
அறிவோம்கடை
அறிவோம்கடை@arivomkadaioffi·
arivomkadai.com - The Launch Day!!! Our website will be live in 2 Hours : 15 Minutes Get ready for the new shopping experience and lot of introduction offers.
அறிவோம்கடை tweet media
English
51
38
333
25.2K
Susi
Susi@suseelaamar·
@arivomkadaioffi தரமான Mosquito bat சொல்லுங்க .. நன்றி
தமிழ்
1
0
0
444
அறிவோம்கடை
அறிவோம்கடை@arivomkadaioffi·
Ab Slider - Abdominal Crunch Machine-Home Gym Fitness Workout Equipment-130 kg இதை பயன்படுத்தினால் six pack வருமா வராதா னு தெரியல..ஆனா கண்டிப்பா தொப்பையை குறைக்க உதவும். வெறும் இந்த machine ல exercise செஞ்சா மட்டும் தொப்பை குறையுமா என்றால் சத்தியாமா நடக்காது.. அதற்கு இன்னும் இரண்டு விஷயம் நீங்க Strict ஆக பின்பற்ற வேண்டும். 1. Healthy Food Diet 2. Healthy Sleeping Pattern நான் Gym க்கு சென்ற நாட்களில் இந்த Ab slider தான் மிகவும் பிடித்த workout. AB 's க்கு செமையான workout இதுல செய்யலாம். நீங்க GYM க்கு போறீங்க என்றால் இது தேவை இல்லை. வீட்டில் இருந்தே Home Gym செட் செஞ்சு உடற்பயிற்சி செஞ்சிட்டு இருக்கீங்க என்றால் கண்டிப்பா இதை add செஞ்சுக்கலாம். worth Price : Rs.13,900 Reviews : 4.6* |6 Ratings Keyword Searches : #abslider #sixpack #gymcollections Link to Buy : amzn.to/3YeCXGj
தமிழ்
3
12
49
16.4K
Susi
Susi@suseelaamar·
@kanapraba வெண்ணிறாடை, இளமை ஊஞ்சளாடுகிறது
தமிழ்
0
0
1
76
கானா பிரபா
புதுமை இயக்குநர் ஶ்ரீதர் பிறந்த நாள் ஸ்பெஷல் ஶ்ரீதர் இயக்கிய படங்களில் அனைத்துப் பாடல்களையும் நீங்கள் கொண்டாடி ரசித்த படம் எது?
கானா பிரபா tweet media
தமிழ்
35
22
129
12K
Susi
Susi@suseelaamar·
மறைந்தும் ( மறவாமல் என்னுடன் இருக்கும் )அப்பாவின் பிறந்த நாள் இன்று …. என் வீட்டின் புது வரவு உறவு பேத்தி பிறந்து இருக்கா ❤️❤️
தமிழ்
2
0
1
986
Susi
Susi@suseelaamar·
@arivomkadaioffi Newborn baby’s க்கு whole sale ல diaper மொத்தமாக வாங்க கிடைக்குமா? எங்க வீட்டில் இந்த மாதம் இரு குழந்தைகள் பிறக்க போகிறது ,,
தமிழ்
0
0
1
116
அறிவோம்கடை
அறிவோம்கடை@arivomkadaioffi·
Diaper Bag Backpack with Changing Station, Foldable Baby Diaper Bags Large Capacity Waterproof USB Charging Port இந்த diaper bag கண்டிப்பா பயன் உள்ளதா இருக்கும். இதுல stock ஒன்றே ஒன்று தான் இருக்கு. தேவை இருக்கும் நண்பர்கள் வாங்கிக்கங்க. இதுலயே attached Changing station இல்லாமல் வேற மாடல் முதல் comment ல கொடுத்து இருக்கேன். Price : Rs.1799 Reviews : 4.1 * | 21 Ratings Link to Buy : amzn.to/3X1ASx3
4
6
33
15.2K