Tamil Cinema

5.4K posts

Tamil Cinema banner
Tamil Cinema

Tamil Cinema

@tamil_cinima

Tamil Cinema Updates | South Movies | Movies Updates| All verified updates

Katılım Ocak 2022
89 Takip Edilen1.2K Takipçiler
Tamil Cinema
Tamil Cinema@tamil_cinima·
#SundarC - #Thalaivar173-ஐ விட்டு விலகியது பற்றி: உண்மையில் அது எனக்கு மிக அதிக அழுத்தமாக இருந்தது. பெரிய படமா இருந்தால் என் முடிவுகள் மட்டும் இருக்காது என்பதால், அழுத்தத்தை உணர்ந்து படத்துக்கும் ஈடுபட்டவர்களுக்கும் நியாயம் செய்ய முடியாது என்று ஆரம்ப கட்டத்திலேயே விலகிவிட்டேன்.
Tamil Cinema tweet media
தமிழ்
0
0
1
178
Tamil Cinema
Tamil Cinema@tamil_cinima·
#Coolie - ரத்னகுமார்: லோகேஷின் வழக்கமான ட்ரோப்ஸ் (பழைய பாடல்கள், கேமியோ, மல்டிஸ்டாரர்) எல்லாம் இருந்தன. ஆனால் LEO-வில் நரபலி மாதிரி இங்கு body disposal ஐடியா விசித்திரமாக இருந்தது. இது போதாது.மக்கள் அவரிடமிருந்து இன்னும் சிறப்பான ஒன்றை எதிர்பார்க்கிறார்கள் என்று சொன்னேன்.
Tamil Cinema tweet media
தமிழ்
0
0
1
63
Tamil Cinema retweetledi
prime video IN
prime video IN@PrimeVideoIN·
Farzi Season 2: A revenge-obsessed Sunny descends further into darkness stepping into a much larger game. Michael, cut off from the system but unable to walk away, continues his war on counterfeiting. In this high-stakes roller-coaster ride, both men circle a hidden force capable of shaking India’s financial system. #PrimeVideoPresents #FarziOnPrime, New Season #ItStartsHere
prime video IN tweet mediaprime video IN tweet media
English
79
656
6.4K
467.3K
Tamil Cinema retweetledi
youturn
youturn@youturn_in·
“நடிகர் சூர்யா சில நாட்களுக்கு முன்பு மூளை காய்ச்சலிலிருந்து குணமடைந்த ஒரு இளைஞரை அடித்ததால், அவருக்கு தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இது தான் சூர்யாவின் உண்மையான முகம்” எனக் கூறி வீடியோ ஒன்று தற்போது பரப்பப்படுகிறது. பரவி வரும் வீடியோவில், சூர்யா சாலையில் கோபமாக பேசுவது போன்று காட்டப்படும் காட்சி, கடந்த 2018 ஆம் ஆண்டு தனது ரசிகர்கள் அதிவேகமாக பைக்கை ஓட்டியதால் சூர்யா ரசிகர்களை திட்டிய சம்பவத்தோடு தொடர்புடையது. அதே போன்று, சூர்யா தன்னை தாக்கியதாக இளைஞர் ஒருவர் பேசுவது போன்று உள்ள காட்சி, கடந்த 2016 ஆம் ஆண்டு சாலையில் ஒரு பெண்ணிடம் இளைஞர்கள் தகராறு செய்தபோது, சூர்யா அந்த பெண்ணுக்கு உதவிய போது எடுக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு வெவ்வேறு பழைய சம்பவங்களை ஒன்றாக இணைத்து தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர். Proof: youtube.com/watch?v=jgTbKw… tamil.filmibeat.com/news/descripti…
YouTube video
YouTube
தமிழ்
4
122
329
47.2K
Tamil Cinema
Tamil Cinema@tamil_cinima·
@imKBRshanthnu நல்ல கதைகளை விடாமல் தக்க வைத்துகொள்வதும் முக்கியம்.
Vikram Prabhu@iamVikramPrabhu

🫡 #Taanakkaran — blood, sweat & true grit. Not just mine, but that of the entire team. I am truly honoured to receive the Tamil Nadu State Award for Best Actor and grateful to the Government of Tamil Nadu for this recognition. My heartfelt thanks to my wonderful team who stood by this journey. My admiration and congratulations to all the fellow awardees. May honest stories and sincere efforts always find their light🙏😊

தமிழ்
0
0
0
28
Tamil Cinema
Tamil Cinema@tamil_cinima·
#TVK Virtual warriors for a reason
Tamil Cinema tweet media
English
0
1
1
195