நீ...நாம்

1.4K posts

நீ...நாம் banner
நீ...நாம்

நீ...நாம்

@thabangale15

ஒன்றுமில்லை வேரொன்றுமில்லை

Katılım Haziran 2024
27 Takip Edilen130 Takipçiler
Sabitlenmiş Tweet
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
✨ நீ... 💫 நான் மட்டும் கொண்டாடும் திருவிழா 🤌🫰
தமிழ்
0
4
15
3.9K
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
நதியினில் மிதக்கும் இலையிலேறிய எறும்பு இலைக்கோ நதிக்கோ வெளிச்சம் எறும்பின் பயண தூரம்
தமிழ்
0
1
1
109
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
நீ... முகம் மலர்ந்து குறு மகிழ்வைக் கொண்டாடுகையில் சோப்புக் குமிழியைத் துரத்திப் பிடித்த சிறுமியின் குதூகலம் வாரியணைக்கத் துடிக்கும் இதயத்திற்கு இடையிலிருக்கும் தூரம் புரிய சற்றே நின்று பின் சுழலும் பூமி
தமிழ்
0
2
1
205
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
சேராத காதலின் தழும்புகளை தாங்கிக் கொண்டிருக்கும் மரங்கள் பிசின் பிதுக்கி அழுது தீர்க்கிறது பிரிந்த இதயங்களின் துடிப்புகளின் அலைவரிசை நிரந்தரமாய் மாறிப்போகிறது பாதித் துடிப்புகளுடன் வாழ்வைக் கடக்க விதித்திருக்கிறது எனக்கு
தமிழ்
0
1
0
165
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
மரவெட்டியின் கோடரிக்குக் காத்திருக்கும் மொட்டை மரம் அதுவரை தகிக்கும் வெயில் பாதரசம்
தமிழ்
0
1
0
81
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
நம்மால் உகுக்கப்பட்டக் கண்ணீர் நம்மை ஒரு நாள் சுடும் அதுவே தர்மம் அதுவே அறம்
தமிழ்
0
2
1
116
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
இயலாமையில் ஏதும் உடைக்கக் கிடைக்காமல் மனதை உடைத்து முடிந்து போகிறது இன்றைய நாள்
தமிழ்
0
1
1
121
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
கடிகாரத்தின் முட்கள் குத்தி காலெல்லாம் ரணம்
தமிழ்
0
1
1
113
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
ம்ம்புற்களை தின்று வளர்ந்த ஆட்டு மனது மேகங்களை மேய்ப்பனிடம் விட்டுவிட்டு குளம்பு பொசிய கனவுகளை அசை போட்டுக்கொண்டது
தமிழ்
0
1
0
139
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
கண்ணீர்க் குழாயில் தேடலைக் கல்லென நிரப்பி கண்ணீர் குடிக்கும் மனமொரு காகம்
தமிழ்
0
1
2
140
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
உந்தன் பெயர் பைத்தியக்காரனின் உதட்டிலொட்டிய ஒற்றைச்சொல்
தமிழ்
0
1
2
120
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
வெட்டவெளியைப் பார்த்து முதல் கிரேனை எப்படி அடுக்கியிருப்பார்கள் என்றெண்ணும் பொழுதும் உன் முகம் வராமலில்லை
தமிழ்
0
1
1
130
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
எல்லா இடத்திலும் சூழ்நிலையிலும் ஒரு முகத்தை சிந்தித்திருப்பது போன்ற சிலை வாழ்வு
தமிழ்
0
1
4
130
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
எண்ணற்ற குறுமகிழ்வுகளாலான புத்தகமொன்று வாசிக்கப்படாமலேயே தீக்கிரையாக்கப்பட்டது காற்றசைக்காத சாம்பல் தாளில் இருவரின் பெயரின் படிமமும் காலத்தை நகளவிடாது காலை இறுக்கிப்பிடித்துக் கெஞ்சியபடியே அசைவற்றுக் கிடக்கிறது
தமிழ்
0
2
2
194
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
இத்தனை ஒலியாண்டுகளுக்குப் பின் வந்து சேர்ந்த் உன் சொல்லைக் கொண்டு நான் என்ன செய்ய மறந்த காயங்களைக் கீறி உள்ளிருக்கும் தசைநார்களிலிருக்கும் உந்தன் பெயர் காணக்கிடைத்த பின் நீ...யும் என்ன செய்ய
தமிழ்
0
5
5
286
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
நம் காதல் வண்ணப்பூ வெகு அழகாயிருந்ததாலோ என்னவோ அவன் பிய்த்தெடுத்துக் கொண்டான்
தமிழ்
0
3
2
110
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
சிறிய உலகத்தில் வாழ்பவர்களால்தான் பெரிய உலகத்தை கவிதைகளாய் பார்க்க முடிகிறது
தமிழ்
0
2
5
109
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
இரு தூரத்துப் பூக்களின் மகரந்தச்சேர்க்கையென காதல்
தமிழ்
0
3
7
163
K S Chithra
K S Chithra@KSChithra·
Happy Birthday to the most inspiring, the queen of expressions, the most humble being & our beloved Amma..Dear Janaki Amma. #KSChithra #SJanaki #JanakiAmma
K S Chithra tweet media
English
34
144
1.1K
14.2K
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் வைத்த செடிகளாவையும் வேர் ஊன்றுவதில்லை
தமிழ்
0
1
1
137
நீ...நாம்
நீ...நாம்@thabangale15·
அருவியில் குளிக்கையிலும் தண்ணீர் தாகம் எதைக் கொண்டு தணிக்க உன் தாபங்களை
தமிழ்
0
1
1
188