🔥I

6.3K posts

🔥I banner
🔥I

🔥I

@thala_666

Thalaivar Rajinikanth & Thala Ajith 🔥Hardcore🔥 fan.. Follow me and i will follow back 🙏 crypto currency army for #ShibTrain $SHIBA $SAITAMA $DOGE $SAFEMOON

Chittoor, India Katılım Mart 2021
1.6K Takip Edilen621 Takipçiler
Sabitlenmiş Tweet
🔥I
🔥I@thala_666·
Agreeeee..!!!!!
🔥I tweet media
English
35
316
1.2K
0
🔥I
🔥I@thala_666·
@MegarvinS @itisprashanth அப்போது அவர் அணில் குஞ்சில் இருந்தார்
தமிழ்
0
0
0
3
Sam Vote for DMK 🖤❤️
@itisprashanth Good bad ugly அணில் குஞ்சுகள் இப்படி தான் பண்ணாங்க அப்போ நீ எங்க இருந்தா??
தமிழ்
1
0
2
84
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
மனசாட்சி இருக்குற யாரும் அந்த ஜனநாயகன் திருட்டு காப்பிய திரும்பி கூட பாக்காதீங்க ! இது விஜய் , அரசியல் இதெல்லாம் தாண்டி , எக்க சக்க தொழிலாளர்களின் வாழ்க்கை ! நீ எந்த ரசிகரா வேணா இருங்க , படம் தியேட்டர்ல வரட்டும் - புடிக்கலைனா கிழிச்சு தொங்க விடுங்க ! இப்போ ஈரமுள்ள மனுசனா அந்த டீம் கூட நில்லுங்க ! #Jananayagan
தமிழ்
611
991
4.9K
217.6K
🔥I retweetledi
SureshSamy2.0
SureshSamy2.0@sureshsamyTVK·
Yoll, I fell off from ma couch laughing buhahahaha 🤣😂🤣😂🤣😂🤣😂
English
45
534
2.9K
158.1K
🔥I retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
அன்னைக்கு காலையில ஆறு மணி கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சி 😂😂😂😂😂 தற்குறி விஜய் @TVKVijayHQ
தமிழ்
35
704
1.5K
26.6K
🔥I retweetledi
Fitnesstime
Fitnesstime@_Fitness_Time·
Do this 60 times before bed….your body will thank you later 🔥
English
28
753
2.5K
303.1K
🔥I retweetledi
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟
என்ன மாதிரியான வேலைப்பாடு 👌🔥 கதை + மேக்கிங் + நடிப்பு எல்லாமே தரம் 👏 மிரட்டி விட்டாங்க 🤯💥 நண்பர்களே இது போன்ற படங்கள் இருந்தால் பரிந்துரை செய்யவும் 😮‍💨🙌🔥
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 tweet media
தமிழ்
16
88
694
66.9K
🔥I retweetledi
𝘼 𝙅.𝘽𝙝𝙖𝙧𝙖𝙩𝙝
அண்ணன் துருவன் The OG சொல்வதை கேட்டால் நடிகர் அஜித் எப்படிபட்ட நடிகர் & மனிதர் என்பது புரிகிறது 🙏 தன் சக நடிகர்களை கூட நிம்மதியாக வாழ விடாத தற்குறி கூட்டம் தமிழ்நாட்டை சீரழித்துவிடும் எச்சரிக்கை #TVK_Vulgar_Warriors #TVK ⚠️
தமிழ்
66
919
2.7K
32.1K
🔥I retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
யாரு சாமி இந்த பெண்கள் ! இரண்டு பட்டதாரி பெண்கள் திமுகவுக்கு எழுதிய முடிவுரை ! கதறும் உபிஸ்
தமிழ்
49
1.5K
2.8K
44.6K
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி… மாற்றம் எங்கே..? அதே பிரச்சனைகள்… அதே வாழ்க்கை… இது தொடரக் கூடாது. இந்த முறை மாற்றம் தேவை 🔥 TVK — புதிய ஆரம்பம் ரேவந்த் சரண் — உங்கள் குரல் 💥 #RhevanthCharan #TVK#Maduravoyal #NewPolitics #Election2026
தமிழ்
361
1.9K
6.7K
421.1K
🔥I retweetledi
🦂ɳ𝖎𝖛𝖆𝖘𝖍 🆎+
🦂ɳ𝖎𝖛𝖆𝖘𝖍 🆎+@nivash_legend8·
இதுல..இவனுங்க விஜய்ய சீண்டுனாதா அஜித்தயே தெரியுமாம், விஜய் Haters லாம் அஜித் Fans கெடயாதாம்....வாத்தா...இன்னும் என்னென்னலா பண்ணிருக்காய்ங்கலோ‌....இதுல இந்த @TVKVijayHQ நாய்க்கு நாட்ட ஆள கொடுக்கனுமாம்....
தமிழ்
9
175
418
18.5K
இளவரசி DMK 🖤♥️
இளவரசி DMK 🖤♥️@RevathiManjima·
என்னுடைய வாக்கு திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் தான் உங்களுடைய வாக்கு? #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #VoteForDMK
இளவரசி DMK 🖤♥️ tweet media
தமிழ்
1.1K
128
741
49.9K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "இந்து, பௌத்தம், சீக்கிய மதத்திற்கே SC அந்தஸ்து பொருந்தும்..!" -உச்ச நீதிமன்றம்! #SunNews | #SupremeCourt
Sun News tweet media
தமிழ்
79
337
1.7K
80.5K
🔥I retweetledi
மாதேஷ் 𝗧𝗩𝗞
மாதேஷ் 𝗧𝗩𝗞@V_F_C_Madesh·
இதுக்கு நீங்க அந்த ஆளை செருப்பாலயே அடிச்சி இருக்கலாம் சிஸ்டர் 😂 கேட்டாங்க பாரு ஒரு கேள்வி 🤭
தமிழ்
25
830
3.1K
47.1K
🔥I retweetledi
Shiva Flix
Shiva Flix@shivtweetzz·
Appearance வேணும், 1 Lakh salary வேணும், Hair maintain பண்ணி இருக்கனும், Own house வேணும், Financial stability வேணும் 🤦🏻‍♂️🤦🏻‍♂️ முடியல . நல்ல வேலை . முன்னாடியே கல்யாணம் பண்ணியாச்சு 🙏
67
194
1.4K
101.3K
🔥I retweetledi
K O B I K A
K O B I K A@Ko_Bikaa·
அது ஒரு bore பேமிலிங்க எல்லாமே உம்முனா மூஞ்சிங்க நாங்க மதிக்க மாட்டோம் akka rocked 🔥🔥 Fun grantee full ah parunga makkalee
45
722
4.1K
128K
Targaryen🐉
Targaryen🐉@__Targaryen247_·
Oru religion against ya oru padam eduthu antha padatha avanga festivalkae release panranuga🥲. Itha sona patriotism ila you are an anti indian soluvanuga worstra dei. Never ever forgot India is a social secular democratic country and following this is the real patriotism.
English
169
185
1.1K
87.4K
Robinson
Robinson@robinsondurai·
இதை நினைச்சு அழுவுவரத 🥹 துக்கப்படுவதா 🥲 இல்லை சிரிப்பதா 😁 இல்லையா …. #TVKVijay‌ நிலமை பரிதபநிலமை 😖😌 கடைசிவரைக்கும் வேறும் கை தான் 😏
தமிழ்
24
164
490
21.2K
🎭Missed_Thrills📽️
🎭Missed_Thrills📽️@Missed_Thrills·
தமிழ் சினிமாவுல இவரை மாதிரி ஒரு வில்லனையோ, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டையோ பார்க்கவே முடியாது. அந்த பேஸ் வாய்ஸ், அந்த யூனிக்கான ஸ்டைல், ஐ நோ'ன்னு அவர் சொல்ற மாடுலேஷனே தனி ரகம் தான்.❤️‍🔥💯 அருணாச்சலம், பாட்ஷா, முதல்வன்'னு அவர் நடிச்ச படங்களை நினைச்சுப் பார்த்தாலே கூஸ்பம்ப்ஸ் வரும். வெறும் பார்வையாலயும், வாய்ஸ்லயுமே ஸ்க்ரீன்ல மிரட்டுற வித்தை அவருக்கு மட்டும்தான் தெரியும். மனுஷன் நடிப்புல ஒரு அரக்கன்🔥 மிஸ் யூ ரகுவரன் சார் ❤️✨ ரகுவரன் சார் நடிச்சதுல உங்களை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ண படம் அல்லது கேரக்டர் எது? கமெண்ட்ல சொல்லுங்க👇 #Raghuvaran #ActorRaghuvaran
தமிழ்
18
109
470
17.7K