Astro Thamarai- (சங்கி ...சனாதனி)

208.4K posts

Astro Thamarai- (சங்கி ...சனாதனி) banner
Astro Thamarai- (சங்கி ...சனாதனி)

Astro Thamarai- (சங்கி ...சனாதனி)

@thamara07464652

thamizH- a follower of modiji

Katılım Haziran 2021
10.7K Takip Edilen11K Takipçiler
டீ
டீ@teakkadai1·
டிடிவி தினகரன் அவர்கள், நான் பாஜகவிடம் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவேன் என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். அமமுக குறிப்பிட்ட அளவு எம்எல்ஏக்களை பெற்றுவிட்டால் அது தனக்கு பிரச்சனை என நினைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகிவிட்டால் அது தன்னுடைய அரசியல் எதிர்காலத்தையே அஸ்தமிக்க வைத்து விடும் என்பது தினகரன் அவர்களின் கணக்கு.. பாஜக தான் தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்திற்கு வரவேண்டும் என்பது பாஜகவின் கணக்கு. இந்த கூட்டணிக் கணக்குகள் வெளிப்பார்வைக்கு ஒரு மாதிரி தெரிந்தாலும் உள்ளே இருக்கும் கணக்குகள் மிக சிக்கலானவை ‌ இவர்களை ஆதரித்தால், ஒருவேளை இவர்கள் வென்று விட்டால், பாஜக சொல்படிதான் தமிழ்நாடு அரசு நடக்கும். தற்போது பிஹாரில் கறிக்கடைகள் மீன் கடைகள் போன்றவற்றை பொது இடங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்து எல்லோரும் சைவம் தான் சாப்பிட வேண்டும் என்ற நிலைக்கு கொண்டு வருவார்கள்.‌ இவையெல்லாம் தமிழ்நாட்டிற்கு நடக்கக்கூடாது தமிழ்நாடு தலை நிமிர்ந்து சுயமரியாதையுடன் நடக்க வேண்டும் என்றால் திராவிட மாடல் முதல்வர் @mkstalin அவர்களை தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்க வேண்டும்.
தமிழ்
38
152
495
37.1K
Astro Thamarai- (சங்கி ...சனாதனி)
@saravofcl என்ன அழகான உண்மை மண் மலை மக்கள் என அனைத்திலும் கொள்ளை காரணம் இறை நம்பிக்கை இன்மை
Astro Thamarai- (சங்கி ...சனாதனி) tweet media
தமிழ்
0
0
0
24
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
How happy I am to be identified as a Rascal, Fool and a Barbarian as per this definition 🤣🤣🤣
Saravanan Annadurai tweet media
English
207
234
1K
24K
Astro Thamarai- (சங்கி ...சனாதனி) retweetledi
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
வெளிநாட்டுக்கு போனாலும்.. காவி உடை போதும்..கோட் சூட் வேணா ன்னு ஒரு தலைவன்🔥🔥
தமிழ்
48
298
1.5K
16.1K
கல்கி குமார்
பெண்களை இவ்வளவு கேவலமா பேசிருக்கான் குடிகார டாக். 😡
தமிழ்
18
166
297
6.8K
ஜெயராமன் திமுக
திராவிடம் வேண்டாமாம்.. ஆனால் சீமான் பொண்டாட்டி கயலின் தாய் மொழியான தெலுங்கில் பேசி வாக்கு கேப்பானுங்களாம்.
தமிழ்
3
53
117
4.6K
MIRROR VENKAT
MIRROR VENKAT@BharathiVoice·
@leninbharathi1 எங்கெருக்கீங்க தோழர்? டாஸ்மாக்லயா?
தமிழ்
2
2
9
124
leninbharathi
leninbharathi@leninbharathi1·
காலங்காலமாய் மத நல்லிணக்கத்தோடு அமைதியாக இருக்கும் திருப்பரங்குன்றத்தை அயோத்திபோல் ஆக்கி தமிழ்நாட்டை சுடுகாடக மாற்ற துடிக்கும் #RSS #சங்பரிவார் #BJP மக்கள் விரோதிகளை தமிழ்நாட்டு மக்கள் தங்கள் எதிர்கால சந்ததிகளின் நலனை மனதில்கொண்டு விரட்டியடிக்க வேண்டும் #திருப்பரங்குன்றம்
K.Annamalai@annamalai_k

சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம். அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம். #சஷ்டிபாடுவோம்_தீபம்ஏற்றுவோம்

தமிழ்
34
38
122
4.2K
Astro Thamarai- (சங்கி ...சனாதனி) retweetledi
bpsra
bpsra@parthi87068337·
@leninbharathi1 ஏண்டா வெண்ண, இந்துக்களின் கோயிலுக்குள் திமுக பொறுக்கி மட்டன் பிரியாணி கொண்டு வந்து சாப்பிடுவது காலங்காலமாய் இருக்கும் மத நல்லிணக்கமா? இங்கு சங்பரிவார், பாஜக, RSS அனைத்தும் வருங்காலத்தில் தமிழகத்தில் மிக வேகமாக வளரும். காரணம் உங்கள் போலி மத நல்லிணக்கம். போலி சமூக நீதி.
தமிழ்
0
1
0
67
Astro Thamarai- (சங்கி ...சனாதனி) retweetledi
Narayanan Desikan
Narayanan Desikan@Thiruvazhmarban·
@leninbharathi1 திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றக்கூடாது என்று தடுப்பது யார். ?
தமிழ்
0
1
2
72
Astro Thamarai- (சங்கி ...சனாதனி) retweetledi
muthukrishnan
muthukrishnan@muthukr38826565·
@leninbharathi1 மத நல்லிணக்கமா? அது என்னாது? 1998 பிப். 14 அன்றைக்கு எந்த நல்லிணக்கம் வெடி வெச்சுது? தன்னோட வேலை பார்க்கும் எந்த இந்துவுக்கும் தெரியாத லீவு போட்டார்கள்? இன்னிக்கி வரைக்கும் வெடி தயாரிப்பு விடவில்லை அவங்க! திருப்பரங்குன்றம் இந்துக் கோவில்! அங்க முஸ்லீம் தர்கா எப்படி வரும்?
தமிழ்
0
1
0
47
Astro Thamarai- (சங்கி ...சனாதனி) retweetledi
Karthikeyan Baskaran
Karthikeyan Baskaran@KarthikbKallai·
@leninbharathi1 ஹிந்துக்கள் உரிமை நசுக்கப்படுவது தான் நல்லிணக்கம் என்றால், அந்த நல்லிணக்கம் இங்கு தேவையில்லை. கோவில் சொத்தை தனது சொத்து என்று கோர்ட்டில் மாற்றம் தரப்பு சொன்ன போது வராதா கோபம், உனக்கு இப்போது வருகிறது என்றால், நல்லிணக்கம் பற்றி பேச நீங்கள் தகுதி அற்ற நபர்.
தமிழ்
0
3
6
79
Astro Thamarai- (சங்கி ...சனாதனி) retweetledi
வெடிமுத்து வேகவண்டி
@leninbharathi1 டேய் _____, காலா காலத்துக்கு நாங்க மட்டும் சகிப்பு ____யோட இருக்கணும். இந்த பாடத்தை அவங்களுக்கும் சொல்லுடா..அவங்களையும் கொஞ்சம் சகிப்பு தன்மையோட இருக்க சொல்லு..
தமிழ்
0
1
4
93
Astro Thamarai- (சங்கி ...சனாதனி) retweetledi
Veerakumar
Veerakumar@veerakumarp5176·
@leninbharathi1 திருப்பரங்குன்றம் தீபம் விஷயத்தில் வன்முறைக்கு தூண்டியது கம்யூனிஸ்டுகள் உட்பட புள்ளி வைத்த ஊழல்வாதிகள் கூட்டணி கட்சிகளே இவர்களின் மத அரசியல் வெறியை தடுக்கவும் ஒடுக்கவும் மக்கள் தயாராக வேண்டும்
தமிழ்
0
2
5
96
Astro Thamarai- (சங்கி ...சனாதனி) retweetledi
திகில் பாண்டி
@leninbharathi1 இந்துக்கள் வழிபாடு செய்தால் மட்டும் கலவரம் வரும் என்றால் சகிப்பு தன்மை யாருக்கு இல்லாமல் இருக்கிறது? இந்துக்களுக்கு எதிரான சகிப்பு தன்மை இல்லாத நாய்களை தொலைய சொல்லு!
தமிழ்
2
18
108
497
Astro Thamarai- (சங்கி ...சனாதனி) retweetledi
தேசிய தமிழன்
தேசிய தமிழன்@samstar39532835·
@leninbharathi1 ஹிந்துக்கள் மட்டும் மதப்பற்று இல்லாமல் முட்டாளா இருக்கணும்,இந்துக்களை இழிவு படுத்தி சிறுபான்மை அரசியல் செய்து பிழைக்கும் கூட்டம்,ஆட்சியில் இருக்கணும்னு நினைத்த போது ,இந்து ஒற்றுமை உங்கள் கண்ணை உறுத்துவது நியாயம் தான்.
தமிழ்
0
2
6
72
Astro Thamarai- (சங்கி ...சனாதனி)
@leninbharathi1 இந்த மதத்தை டெங்கு மலேரியா எனச் சொன்ன இந்து விரோதிகளை அறிவோம் அகற்றுவோம் ஒங்குக இந்துக்கள் ஓற்றுமை x.com/i/status/20257…
K.Annamalai@annamalai_k

சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம். அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம். #சஷ்டிபாடுவோம்_தீபம்ஏற்றுவோம்

தமிழ்
0
0
0
5
Astro Thamarai- (சங்கி ...சனாதனி) retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம். அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம். #சஷ்டிபாடுவோம்_தீபம்ஏற்றுவோம்
தமிழ்
290
1.5K
7.7K
192.1K
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உறுதியேற்போம்.. “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம் - அண்ணாமலை #Annamalai | #Thiruparankundram | #Deepam | #Murugan | #Song | #PolimerNews
தமிழ்
44
416
2K
20.8K