Thamaraimanalan M

26.8K posts

Thamaraimanalan M banner
Thamaraimanalan M

Thamaraimanalan M

@thamarai88

#Thalapathyveriyan #TVK Member #தமிழகவெற்றிக்கழகம் #Windowsinsider

Erode Katılım Ocak 2010
864 Takip Edilen422 Takipçiler
Thamaraimanalan M retweetledi
TVK விஜய்பாலாஜி
தமிழ்நாடு காவல்துறை சிங்கப்பெண் சீருடை...
TVK விஜய்பாலாஜி tweet media
தமிழ்
38
420
1.7K
56.6K
Thamaraimanalan M retweetledi
Polimer News
Polimer News@polimernews·
விருதுநகரில் விதிகளை மீறி செயல்பட்டதாக 23 கல்குவாரிகள் மூடல்... அமைச்சர் டி.கே.பிரபு அதிரடி உத்தரவு #Virudhunagar | #MinisterTKPrabhu | #Quarry | #PolimerNews
தமிழ்
25
1.1K
5.2K
70.9K
Thamaraimanalan M retweetledi
Meiyyanathan
Meiyyanathan@mmeiyyanathan·
எரிபொருள் சிக்கனத்திற்காக முதலமைச்சர் விஜய் அவர்கள் எலக்ட்ரிக் EV காரையே பயன்படுத்துகிறார். அரசுப் பணத்துக்கு சுமை ஏற்றாமல், தனது சொந்த BMW காரையே பயன்படுத்துவது ஒரு முன்னுதாரணம். சொல்வது மட்டும் இல்லை… செயலில் காட்டும் தலைமையே வித்தியாசம். @TVKVijayHQ
தமிழ்
111
637
3.3K
115.8K
Thamaraimanalan M retweetledi
Priyanshhh🤫
Priyanshhh🤫@heypriyanshere·
Cutest video on Internet today 😻♥️
English
28
1.9K
10.6K
111.9K
Thamaraimanalan M retweetledi
Sibi Sathyaraj
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj·
This is great news for Tamil Cinema!..Thanks to our honourable CM @TVKVijayHQ anna!❤️🙏🏻 @CMOTamilnadu
Sibi Sathyaraj tweet mediaSibi Sathyaraj tweet media
English
232
1.5K
7.7K
138.5K
Thamaraimanalan M retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
484
3.9K
13.6K
831.1K
Thamaraimanalan M retweetledi
DealzTrendz
DealzTrendz@dealztrendz·
Titan Timeless Urban Quartz Analog Blue Dial Metal Strap Watch for Women for ₹4,797 amzn.to/4tQNQdB
English
0
1
11
10.7K
Thamaraimanalan M retweetledi
DealzTrendz
DealzTrendz@dealztrendz·
OPPO Reno14 5G for ₹33,999 With All Bank Cards fkrt.cc/hrTnHHi •Flagship Processor - MTK 8350 •50MP Telephoto Camera with Triple 50MP Camera Setup. •6000mAH battery With 80W SuperVooc Charger. •Comes with Latest ColorOS16.
DealzTrendz tweet media
English
1
1
61
24.6K
Thamaraimanalan M retweetledi
Tarun Vats
Tarun Vats@tarunvats33·
One UI 8.5 Rollout India ‼️ Galaxy Z Fold5 and Z Flip5 stable One UI 8.5 update is live in India Build Versions: F946BXXU6GZE2 F731BXXU6GZE3 Rollout will expand to other regions soon
Tarun Vats tweet mediaTarun Vats tweet media
English
16
7
251
12.5K
Thamaraimanalan M retweetledi
DealzTrendz
DealzTrendz@dealztrendz·
Hitachi 1.5 Ton 3 Star Inverter Split AC for ₹29,998 (Effectively) 📌₹6,000 off with HDFC Credit Card EMI amzn.to/3Q0iTG4
English
0
1
16
12.9K
Thamaraimanalan M retweetledi
Divya Tripathi
Divya Tripathi@Divya_Tripa23·
The World Sees a Bicycle, But a Daughter Sees Her Father’s Kingdom of Love and Safety ❤️
English
167
4.3K
49.4K
910.1K
Thamaraimanalan M retweetledi
BOSS TVK ❤️💛❤️
🚨🚨 உடன்பிறப்புகள்,மற்றும் பலர் கட்சி,திரள் நிதிக் கட்சிகளுக்கான எச்சரிக்கை பதிவு 👇
BOSS TVK ❤️💛❤️ tweet media
தமிழ்
5
88
207
2K
Thamaraimanalan M retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு. #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
503
3.9K
11K
323.4K
Thamaraimanalan M retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
152
2.4K
9.3K
164.5K
Thamaraimanalan M retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
மே 31 வரை சுற்றுலாத் தலங்களை கட்டணமின்றி கண்டுகளிக்கலாம் #TouristPlace | #Kodaikanal
தமிழ்
1
485
2.5K
80.5K
Thamaraimanalan M retweetledi
GREATER CHENNAI POLICE -GCP
GREATER CHENNAI POLICE -GCP@chennaipolice_·
ராயபுரம், சென்னை 📍 பிறந்து 9 நாட்களே ஆன காணாமல் போன குழந்தையை அதிரடியாக செயல்பட்டு சற்று நேரத்திலேயே மீட்ட சென்னை பெருநகர காவல் துறை. சட்ட நடவடிக்கை தொடர்கிறது. #ChennaiPolice #SwiftAction
தமிழ்
95
2K
7.8K
117.4K
Thamaraimanalan M retweetledi
Karthick Politics
Karthick Politics@am_kartik·
Salute TN POLICE பாலிமர் தவிர வேற எந்த செனல்லயும் இத போட மாட்டானுங்க, @anushiyaxx @rajakumaari @TVKVijayHQ
தமிழ்
5
1.8K
6.8K
79.5K
Thamaraimanalan M retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் 1/2
TN DIPR tweet mediaTN DIPR tweet media
தமிழ்
6
160
427
7K
Thamaraimanalan M retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
#BREAKING || "இலவசமாக.." "கொடைக்கானலில் இன்று முதல் 31ஆம் தேதி வரை வனத்துறைக்கு சொந்தமான இடங்களை இலவசமாக பார்வையிடலாம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நடவடிக்கை" முதலமைச்சர் விஜய் உத்தரவின்பேரில் வனத்துறை அறிவிப்பு #Kodaikanal | #TouristPlaces | #CMVijay | #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
41
1.8K
7.9K
137.1K
Thamaraimanalan M retweetledi
Movies4u Official
Movies4u Official@Movies4u_Officl·
#JanaNayagan - JUNE 19th 🤯💥 District Updated #ThalapathyVijay's Upcoming Film #JanaNayagan Release Date to June 19th!! 🔥 📅 Release Date - 19th June 🔥 🎂 Vijay Birthday - 22nd June 🤯 If True, It's Going to be a BLAST in Tamil Nadu and Overseas!! 💥🔥
Movies4u Official tweet media
English
15
338
3.3K
45K