Mr•LOCAL ™

8.9K posts

Mr•LOCAL ™ banner
Mr•LOCAL ™

Mr•LOCAL ™

@the_local_twitz

#🆃27🤡 | #𝐌𝐞𝐜𝐡𝐚𝐧𝐢𝐜𝐚𝐥_𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫 🛠️ | # 𝑩𝒆𝒇𝒐𝒓𝒆 𝒀𝒐𝒖 𝑱𝒖𝒅𝒈𝒆 𝑴𝒆🚶𝑴𝒂𝒌𝒆 𝑺𝒖𝒓𝒆 𝒀𝒐𝒖 𝑨𝒓𝒆 𝑷𝑬𝑹𝑭𝑬𝑪𝑻 😈

Earth 🌎 Katılım Nisan 2018
89 Takip Edilen353 Takipçiler
Kavya
Kavya@Kavya_tvk·
Guys epudi இவங்க சொன்னது அப்படியே நடந்திருக்கு 😳😳 பெரிய analyst pola car odikitey chance eh Ila 🔥🔥🔥
115
303
1.4K
56.9K
Mr•LOCAL ™
Mr•LOCAL ™@the_local_twitz·
@Dr_Ezhilan bro , இதுக்கு ஒரு நக்கலா மீம் போடுங்களேன் 🤡
JCD Prabhakar@JCDPrabhakar

“ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆயிரம் பணிகள்” திட்டத்தின் தொடக்கமாக 16-05-2026 அன்று அவ்வை சண்முகம் சாலை, சிவசண்முகபுரம் மற்றும் எம்.கே. இராதா நகர் பகுதிகளில் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தேன். பொதுமக்கள் தெரிவித்த சாலை, குடிநீர், கழிவுநீர், மின்விளக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து விரைவாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மக்களின் தேவைகளை நேரில் அறிந்து உடனடி தீர்வு காண்பதே எங்கள் நோக்கம். #Thousandlights #ஆயிரம்விளக்கு #jcdprabhakar #ஜேசிடிபிரபாகர் #CMVijay#CMJosephVijay‌ #மக்கள்கூட்ணி #justthebegining #peoplegovernment

தமிழ்
0
0
1
19
Mr•LOCAL ™
Mr•LOCAL ™@the_local_twitz·
வெள்ளை அறிக்கை வெளியிடுவன்னு சொன்னதும் Dady பயந்துட்டாரு 😂😂
Mr•LOCAL ™ tweet media
M.K.Stalin@mkstalin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!

தமிழ்
0
0
0
8
Mr•LOCAL ™ retweetledi
Jagadish
Jagadish@Jagadishbliss·
🔥🔥🔥🔥🔥
Jagadish tweet media
QME
388
7.9K
33.2K
434.9K