அர்ஜுன் தாஸ்
38.7K posts

அர்ஜுன் தாஸ்
@theesbala
வெண்பா கேட்டால் பெண்பா சொல்லும் முக்கால் கவிஞன் நான் | #Deva | #Harris | @ClashOfClans | #ArivomAndroid | TL is my Personal Diary

🅿️ பார்க்கிங் பாதுகாப்பு: யாருமே சொல்லாத 5 சீக்ரெட் டிப்ஸ்! 🚗🛵 நம்ம வண்டிக்கு லாக் போடுறது மட்டும் போதாது, சில நேரங்களில் "ஸ்மார்ட்" ஆக யோசிக்கணும். திருடர்களிடம் இருந்து உங்கள் வாகனத்தை பாதுகாக்க டிப்ஸ் ... Must read 🧵 #ParkingSafety #TamilTips #LifeHacks

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு. #TNDIPR

அரசு கஜானா என்றால் சட்டசபை கட்டிடம் உள்ள பெரிய லாக்கர் இருக்கும் அதுல கட்டு கட்டா பணம் அடுக்கி வச்சிருப்பாங்க னு நினைச்சிட்டு இருக்கீங்க.. ஆனா, அது மாநில வரி வசூல், கவெர்மென்ட் பாண்டு, மத்திய அரசு பணம் விடுவிப்பு இப்படி னு சுழற்சி முறையில் கிடைப்பது னு யாரும் தெரிஞ்சிக்கறது இல்லை.. 🏃♀️

The Epstein files.. Is this video from the "Epstein Files" actually real? Is it really being said that he ate human flesh?



The revolution isn't over yet. The world of LA CASA DE PAPEL continues...

அன்றே கணித்தார் camera Man 😂🔥💥



















