
Arasiyal pesu🖤
44 posts






நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.


#BREAKING | சட்டவிரோத மதுவிற்பனை புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டம் #SunNews | #Thoothukudi | #Police

#Potato was dancing in SanthoshNarayan show 2 days back when youngsters are protesting in Delhi straight 20 days 😭 Hypocrite



டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களுடன் போராட்டக்களத்தில் அக்கா கனிமொழி கருணாநிதி @KanimozhiDMK 🔥🖤♥️






