thiru manikkavasagam

24.7K posts

thiru manikkavasagam banner
thiru manikkavasagam

thiru manikkavasagam

@thiru_mee

திராவிடன் 🖤❤️

Tiruvannamalai, India Katılım Kasım 2016
5.4K Takip Edilen2.3K Takipçiler
thiru manikkavasagam retweetledi
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
ஜானகி எம்.ஜி.ஆர் முன்னாள் முதல்வர் என்பதால் மெரினாவில் இடமில்லையா என்று கேட்கும் எடப்பாடியாரே, ஜானகி அம்மையார் எதனால் முன்னாள் முதல்வர் ஆனார்? ஜானகி அம்மையாரைக் கொலை செய்ய ஜெ.ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரிவால்வரோடு சட்டப்பேரவைக்கு வந்ததாக அன்றைய சபா நாயகர் பி.எச்.பாண்டியன் குற்றம் சாட்டினாரே? நினைவு இருக்கிறதா? "அன்னையை வெளிநாட்டுக்கித் துரத்த அடங்காப்பிடாரி சதி" ஜானகி அம்மையாரை நாட்டைவிட்டே துரத்தத் திட்டம் போட்டார் ஜெயலலிதா என்று வலம்புரி ஜான் குற்றம் சாட்டினாரே? நினைவு இருக்கிறதா? "புரட்சித் தலைவத் அமைத்த கழகத்தைக் காப்பது அடங்காப்பிடாரியின் நோக்கம் அல்ல" என்று முன்னள் அமைச்சர் க.ராசாராம் காட்டமாகப் பேட்டி கொடுத்தாரே? நினைவு இருக்கிறதா? "புரட்சித் தலைவர் உயிரோடு இருந்தபோதே அவருக்கு விரோதமாக மத்திய அரசிடம் மகஜர் கொடுத்தவர் இந்த நீலி" என்று காளிமுத்து எழுதினாரே? நினைவு இருக்கிறதா? இதுவெல்லாம் அதிமுக ஏடான "அண்ணா" இதழில் வந்தவை தான்! இன்னும் ஜானகி ராமச்சந்திரன் தரப்பு உங்கள் ஜெ. அணி மீது வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எல்லாம் இருக்கிறது. இப்போது திடீரென்று ஜானகி ராமச்சந்திரன் மீது உங்களுக்கு பாசம் பீறிட்டுக் கிளம்பக் காரணம் என்ன? ஜானகி அம்மையாரை அரசியலில் ஓரங்கட்டிய துரோக வரலாறு கொண்டவர் தானே நீங்கள். முதலில் ஜானகிக்கு துரோகம், பிறகு ஜெவுக்கு, பின்னர் சசிகலாவுக்கு, பின் பன்னீர்செல்வத்துக்கு, பின் செங்கோட்டையனுக்கு, பின் யாரோ? அரசியலில் எதிரணியை ஓரம் கட்டுவோர் உண்டு. உடன் இருப்போரையும் வளர்த்துவிட்டோரையுமே காலில் விழுந்து காலி செய்வது @EPSTamilNaduக்கே உரிய தனித்துவமான துரோக வரலாறு.
Indra Kumar Theradi tweet mediaIndra Kumar Theradi tweet mediaIndra Kumar Theradi tweet mediaIndra Kumar Theradi tweet media
தமிழ்
35
375
690
18.5K
thiru manikkavasagam retweetledi
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
💥 #கலைஞர் அவர்கள் திருட்டு ரயில் ஏறி வந்தார் என பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு கொண்டிருக்கும் 🐕 களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அண்ணன் ராஜ கம்பீரம் அப்பாஸ் அவர்கள் 🔥🔥🔥 கேட்கிறதா @EPSTamilNadu @SeemanOfficial தலைவரே @mkstalin @Udhaystalin போதும் உங்கள் நாகரீக அரசியல் நாங்கள் பழைய #திமுக வை மீண்டும் பார்க்க விரும்புகிறோம்
தமிழ்
12
391
733
7.9K
thiru manikkavasagam retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#ElectionwithPT | "வீட்டை விட்டு வெளியே வராதவர்கள் கோட்டைக்கு போகப் போகிறார்களா?" - கார்த்தி சிதம்பரம் #Kartichidambaram | #TVKVijay | #Election2026
PttvOnlinenews tweet media
தமிழ்
64
43
214
10.6K
thiru manikkavasagam retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
“அவரை அடிச்சுக்கச் சேப்பாக்கத்துல ஆள் இல்லை” @Udhaystalin #VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
9
327
747
5.1K
thiru manikkavasagam retweetledi
Gabbar
Gabbar@Gabbar0099·
Zero Anti-Muslim hate speech in Tamilnadu ❤️ Tamilnadu without BJP-RSS ❤️👏
Gabbar tweet media
English
39
276
1K
18.1K
thiru manikkavasagam retweetledi
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
இன்றைய தினம் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெல்லும் வேட்பாளர் திரு. சூர்யபிரகாஷ் அவர்களை ஆதரித்து வாக்கு பிராச்சாரத்தில் ஈடுபட்ட போது! #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
81
298
1K
16.4K
thiru manikkavasagam retweetledi
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
Agree or NoT !! MK STALIN is the most popular Chief Minister in India right now.
English
194
414
1.8K
20K
thiru manikkavasagam retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் ஆர்.வைத்திலிங்கம் அவர்களுக்கு இன்றைய தினம் அண்ணா சிலை அருகே உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை No. 1 மாநிலமாக உயர்த்தி , பிற மாநிலங்களும் பின்பற்றும் சீர்மிகு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, திட்டங்களின் பயன்களை அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்த்துள்ள #திராவிடமாடல் ஆட்சியின் ஐந்தாண்டு சாதனைகளை வாக்களர்களிடையே எடுத்துக்கூறினோம். இந்த வளர்ச்சிப் பயணம் தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டோம்! #VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
22
306
663
8.7K
thiru manikkavasagam retweetledi
Arjun*
Arjun*@mxtaverse·
Election results prediction Assam - BJP Bengal - TMC Kerala - UDF Tamil Nadu - DMK
Français
58
45
837
34.6K
thiru manikkavasagam retweetledi
HáKi
HáKi@haki21k·
HáKi tweet media
ZXX
17
182
890
11K
thiru manikkavasagam retweetledi
Theekkathir
Theekkathir@Theekkathir·
தென்னிந்தியாவைக் காப்பாற்றவும், அழகான இந்தியாவிற்காகப் போராடவும் இத்தகைய தலைவர்கள் தேவை - திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் #Theekkathir | #PinarayiVijayan | #LDF | #MKStalin
தமிழ்
15
497
1.5K
21.2K
thiru manikkavasagam retweetledi
உத்தமவில்லன்
ஆளு பாக்குறதுக்கு ஆவேஷம் படத்துல வர்ற நஞ்சப்பா தாத்தா மாதிரி இருக்காரு.. தற்குறிகளை அடிக்கிறதும் அதே மாதிரித்தான் இருக்கு 🔥🔥🔥 #தற்குறிகள்_விஜய்_கழகம்
தமிழ்
4
239
553
7.6K
thiru manikkavasagam retweetledi
பாக்டீரியா
அவர்தான் கலைஞர்❤️🙏
தமிழ்
3
135
355
4.6K
thiru manikkavasagam retweetledi
Professor JD🍷🕶️🎧
Professor JD🍷🕶️🎧@DStock_Warrior·
இதுக்கு மேல என்னங்க சொல்ல??? திராவிடம் என்னத்த சாதிச்சதுனு கேட்கும் சில முட்டாள்களுக்கு?? ***தா நடக்கவே கூடாதுனு சொன்னவனுங்க முன்னாடி செருப்பு போட்டு நடக்க வெச்சது டா.! திமுக தொண்டன் ரா சும்மாவா🔥🔥🔥🌄🌄🌄🌄🌄
தமிழ்
1
76
207
2.8K
thiru manikkavasagam retweetledi
ஆதிரன் 🇮🇳 ⚫🔴
ஸ்டாலின் அவர்கள் கட்டி கொடுத்த வீடு எப்படி இருக்கு ?
தமிழ்
10
170
475
5.6K
thiru manikkavasagam retweetledi
MR. கொடி🖤❤️
புகழ் வந்தாலும் அது கூட கடன் தான் என்பேன் அவன் கீரிடத்தை தந்தாலும் ஞானம் என்பேன் 😍 அண்ணா @Udhaystalin ♥️♥️ #VoteForDMK #DMKWins2026
தமிழ்
9
245
698
7.6K
thiru manikkavasagam retweetledi
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
CM ஆக்கின சசிகலா முதுகுல குத்தி, 10% இடஒதுக்கீடுன்னு மேங்கோஸ் முதுகுல குத்தி, ராஜ்யசபா ஸீட் தர்றதா தேமுதிக முதுகுல குத்தி, 4 வருட ஆட்சியில தமிழர் விரோத திட்டங்கள ஆதிரிச்சு மக்கள் முதுகுல குத்தி, துரோகத்திற்கு என ஒரு உருவமிருந்தால் அது நீங்கதான் தவழப்பாடியாரே..!!
Joe...😎😎 tweet media
தமிழ்
22
423
885
9.8K
thiru manikkavasagam retweetledi
டீ
டீ@teakkadai1·
ஒற்றை பெற்றோராக இருப்பவர்கள், காலையில் வேலைக்கு சென்றால் தான் வாழ்வாதாரம் என்னும் நிலையில் இருப்பவர்களின் குழந்தைகளுக்கு காலை உணவு என்பது கிட்டத்தட்ட ஒரு கனவாகவே இருந்து வந்தது. அப்படி காலை உணவு இல்லாமல் வளரும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பிற்காலத்தில் பாதிக்கப்படுவார்கள். மேலும் அவர்களின் காலை உணவு பற்றிய ஏக்கமானது, காலங்கள் கடந்தும் அவர்களை தீரா மன உளைச்சலில் தள்ளும். பசி கொடுமையை அனுபவித்தவர்களுக்குத் தான் அது புரியும். திராவிட மாடல் முதல்வர் @mkstalin அவர்களின் காலை உணவு திட்டம் லட்சக்கணக்கான குழந்தைகளின் ஏக்கத்தைப் போக்கியது. அவர்களது எதிர்காலத்தை எந்தவிதமான மனக்குறைபாடும் இல்லாமல் வாழ உதவி செய்கிறது. 2026-31ல் திமுக ஆட்சி அமைந்தால் இந்தத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் உறுதி அளித்திருக்கிறார். ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்.
தமிழ்
11
255
500
6.3K
thiru manikkavasagam retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
திமுகவ பல பேரு இந்து விரோத கட்சியின் சித்தரிச்சு வைக்கிறாங்க ஆனா பல 1000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்துவதும் திமுக தான்🔥🔥🖤❤️ மத நல்லிணக்கமே மனித மாண்பு
தமிழ்
23
339
684
6.3K