thiru
38.7K posts


Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable! #JanaNayagan

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! twitter.com/i/broadcasts/1…

Look at the confidence of this shameless guy 😡 reviewing the film & even asking for clarification after watching it in a pirated version & sharing it on his WhatsApp like he’s… Seriously testing patience but I’m maintaining decency by not using any slurs

நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பை அவமதிப்பது தான் உங்களுக்கு சந்தோசம் தருகிறதா உங்கள் மன நிலை எப்படி பட்டது Mr @Saattaidurai அவர்களே 🤦

'ஜனநாயகன்' திரைப்படத்தைத் தனது அரசியல் பயணத்துக்கானப் பரப்புரை ஆயுதமாக நம்பினார் விஜய். அந்தப் படத்தின் கதைக்களமும், காட்சியமைப்பும் தேர்தலுக்கு முந்தைய சூழலை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டது. அது விஜய்யின் கட்சிக்கு நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மனதிற்கொண்டே படத்தை முடக்கியது பாஜக அரசு. திமுகவும் சேர்ந்தே இதனைச் செய்தது என்பது தவெகவின் குற்றச்சாட்டு. அது உண்மையென்றால், அவர்கள் திரைப்படத்தைத் தேர்தல் முடியும்வரை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது என்றே கருதுவார்கள். அப்படியிருக்க, இந்தப் படத்தை இணையத்தில் வெளியிடுவதன் மூலம் அவர்களுக்கு என்ன இலாபம்? விஜய்யின் அரசியலுக்கு எந்த ஆதாயமும் வந்துவிடக்கூடாது என்பதுதான் அவர்களின் கணக்காக இருக்குமே ஒழிய, விஜய்யின் திரைப்படத்திற்கு இழப்பை ஏற்படுத்துவதாக இருக்காது என்பதே எதார்த்தம். அதேசமயம், தேர்தல் சூழலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் எப்படியாவது தேர்தலுக்கு முன்பு வெளியாக வேண்டும் எனக் கருதியது முழுக்க முழுக்க விஜய் தரப்புதான். பாஜகவும், திமுகவும் சேர்ந்து ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் வெளியே விட்டார்கள் என்பது ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டு. அவ்வாறு செய்வதன் மூலம் பாஜகவுக்கோ, திமுகவுக்கோ அரசியல் ரீதியாக எந்த ஆதாயமும் இல்லை. அதேநேரம், இந்தத் திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்டால், "எனக்கு எதிராகச் சதிசெய்து, எனது படத்தை வெளியிட்டார்கள்" என அனுதாப அலை தேடலாம் என்பதும், தேர்தலுக்கு முந்தைய சூழலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகளைக் கொண்டு போய் சேர்த்து, நேர்மறையாகத் தாக்கத்தை ஏற்படுத்த முனையலாம் என்பதும் விஜய் தரப்புக்கான நேர்மறை அம்சங்கள். இந்தத் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்டால் யார் பயனடைவார்கள்? என யோசித்தாலே, யார் வெளியிட்டிருப்பார்கள் என்பதைத் தெளிவாக அனுமானிக்க முடியும்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் பாவி பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிப்பவன் தேசத்துரோகி !

Director Ameer Watched the pirated version of #JanaNayagan & confidently asking for a clarification from Director, about the question have raised 🤦♂️

Director Ameer Watched the pirated version of #JanaNayagan & confidently asking for a clarification from Director, about the question have raised 🤦♂️


திருட்டுநிதியை விட திரள்நிதி மேன்மையானது! என் பெற்றோர்கள், உடன் பிறந்தார்களிடம் கையேந்துவதில் எந்த அவமானமோ, இழிவோ இல்லை! donate.naamtamilar.org/election_campa…












