

துடுப்பாட்டம்
4.6K posts

@thuduppattam
துடுப்பாட்டம் - கிரிக்கெட் சார்ந்த தமிழ் மாத இதழ் - அழகு தமிழில். (இதழ் - 29*) பத்திரிகையாளர்கள் - @rama_Chandran_K @michealrajgg @mechkarthikm @subbiahselvaa7




#IPL2026 ன் 46 வது போட்டியில் குஜராத் அணி பஞ்சாப்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. PK-163/9(20) சூர்யன்ஷ் -57(29) ஜேஸன் ஹோல்டர்-4/24(4) GT-167/6(19.5) சாய் சுதர்ஷன்-57(41) விஜயகுமார் வைஷாக்-2/31(4) #துடுப்பாட்டம் (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)








#IPL2026 ன் 44 வது ஆட்டத்தில் சென்னை அணி மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. MI-159/7 நமன் திர்-57(37) அன்ஷூல் கம்போஜ்-3/32(4) CSK-160/2(18.1) ருத்ராஜ்-67*(47) பும்ரா-1/20(3) #துடுப்பாட்டம் (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)





#IPL2026 ன் 43 வது ஆட்டத்தில் டெல்லி அணி ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. RR-225/6(20) ரியான் பராக்-90(50) ஸ்டார்க்-3/40(4) DC-226/3(19.1) கே.எல்.ராகுல்-75(40) துஷார் தேஷ்பாண்டே-1/38(4) #துடுப்பாட்டம் (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)





அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தேர்தலுக்கு @thuduppattam குழுவினரின் பிந்திய கருத்துக்கணிப்புகள் வெளி வந்ததா?


#IPL2026 ன் 42 வது போட்டியில் குஜராத் அணி பெங்களூரை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. RCB- 155/10(19.2) படிக்கல்-40(24) அர்ஷத் கான்-3/22(3.2) GT-158/6(15.5) கில்-43(18) புவனேஷ்வர்-3/28(4) #துடுப்பாட்டம் (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)







#IPL2026 ன் 41 வது போட்டியில் ஹைதராபாத் அணி மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. MI-243/5(20) ரிக்கில்டன்-123*(55) ப்ரபுல் ஹின்ஞ்-2/54(4) SRH-249/4(18.4) ட்ராவிஸ் ஹெட்-76(30) கஷான்பர்-2/51(4) #துடுப்பாட்டம் (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)





#IPL2026 ன் 40 வது போட்டியில் ராஜஸ்தான் அணி பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. PK -222/4(20) ஸ்டோய்னிஸ்-62*(22) யாஷ் ராஜ் புஞ்சா-2/41(4) RR-228/4(19.2) டொனவன் பெரிரா-52*(26) சாஹல்-3/36(4) #துடுப்பாட்டம் (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)



