Kosal Ram™ 𓃵

51.4K posts

Kosal Ram™ 𓃵 banner
Kosal Ram™ 𓃵

Kosal Ram™ 𓃵

@trichykosal

தளபதி ரசிகன் 😍 | TVKI மாவட்ட செயற்குழு உறுப்பினர்| எல்லாருக்கும் பிடிக்கிற அளவுக்கு நாம இருப்போமானு தெரியல. திருச்சிக்காரன்🔥

திருச்சி Katılım Nisan 2013
1.7K Takip Edilen6.8K Takipçiler
Sabitlenmiş Tweet
Kosal Ram™ 𓃵
Kosal Ram™ 𓃵@trichykosal·
சுறா படத்தை கேலி செய்த சில அதிமேதாவிகளுக்காக 👌👌👌 @actorvijay அண்ணா யூ ஆர் கிரேட். இந்த படம் பாத்ததுல இருந்து இவங்களை மாதிரி வியாபாரம் பண்ற யாரை பாத்தாலும் என்னால முடிஞ்ச ஏதாவது ஒன்னை வாங்கி போய்ட்டு இருக்கேன்.. நீங்களும் இந்த மாதிரி ஆளுங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க ப்ரண்ட்ஸ்
தமிழ்
44
518
1.3K
0
Kosal Ram™ 𓃵
Kosal Ram™ 𓃵@trichykosal·
இன்று 55-வது வயதில் அடியெடுத்து வைக்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு ஒரு தளபதி விஜய் அவர்களின் தொண்டனாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. 💖💖🙏🏽 🙏 #AjithKumar
Kosal Ram™ 𓃵 tweet mediaKosal Ram™ 𓃵 tweet media
தமிழ்
0
1
1
26
Kosal Ram™ 𓃵
Kosal Ram™ 𓃵@trichykosal·
எப்போதெல்லாம் AK வை வெச்சு தீயசக்திகள் திசை திருப்ப பாத்தாங்களோ அப்போ எல்லாம் உடனே மறுப்பு தெரிவித்து அவங்களை கண்டிச்சு தான் யாருங்கிறதை காட்டினார் தல அஜித் அவர்கள்! இப்படி நிறைய சொல்லலாம்! ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ங்கிற மாதிரி இதுவே போதும்னு நினைக்கிறேன்!
தமிழ்
1
1
1
39
Kosal Ram™ 𓃵
Kosal Ram™ 𓃵@trichykosal·
விஜய் TVK ஆரம்பிச்ச அப்புறம், Indirectஆ ஒரு Statement அவர் TVK-க்கு Against-ஆ கொடுத்திருந்தா கூட ஒரு பெரிய இளைஞர் கூட்டமே TVK-க்கு Against-ஆ திரும்பிருக்கும்! ஆனா அவர் அதை செய்யாம Indirect-ஆ கூட சப்போர்ட்டா நின்னார்! அதான் அஜித்! அந்த பெரிய மனசுக்காரர் தான் AK 🫡
Kosal Ram™ 𓃵 tweet mediaKosal Ram™ 𓃵 tweet media
தமிழ்
1
2
4
100
Kosal Ram™ 𓃵 retweetledi
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
அவர் உழைத்து பலகோடி சம்பாதித்து மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தருகிறார். நீங்கள் கடைசியாக எப்போது உழைத்தீர்கள்? என்ன தொழில் செய்கிறீர்கள்? என வேலை செய்கிறீர்கள்? உங்கள் சொந்த பணத்தில் நீங்கள் எத்தனை கோடியை மக்களுக்கு தந்தீர்கள்?
Blue Sattai Maran tweet media
தமிழ்
225
1.8K
7.3K
169.4K
Kosal Ram™ 𓃵 retweetledi
தமிழ்
தமிழ்@NSasi46393192·
இதில் யாரு டா தரம் தாழ்ந்து பேசியது சொட்ட @rajinikanth 🤡
தமிழ்
39
1K
2.1K
52.4K
Kosal Ram™ 𓃵
Kosal Ram™ 𓃵@trichykosal·
இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில... 😌😌💞 #TVKVijay#TVKfor2026TN
தமிழ்
0
0
2
192
Kosal Ram™ 𓃵 retweetledi
Kosal Ram™ 𓃵
Kosal Ram™ 𓃵@trichykosal·
1ஆம் வாய்பாடு, 2 ஆம் வாய்பாடு கேட்டிருப்பீர்கள், ¼, ¾. வாய்பாடு கேள்வி பட்டதுண்டா? பாருங்கள் பிரமித்து போவீர்கள் 👍🙌🙌🙌
தமிழ்
21
224
691
0
Kosal Ram™ 𓃵 retweetledi
Vijayaragavan
Vijayaragavan@vijaytalks9164·
டேய் சோனமுத்தா சன் நியூஸ் காரா நீங்க கஷ்டபட்டு 10 நாளா கட்டுன பில்டுப 10 sec ஒடச்சுட்டு போய்ட்டார 🤣🤣🤣🤣 இதாண்டா தளபதி 🔥🔥🔥🔥
தமிழ்
44
549
2.5K
30K
Kosal Ram™ 𓃵 retweetledi
priya
priya@PriyankaSmile01·
30% திருடினியா? 😂
தமிழ்
14
655
2K
22K
Kosal Ram™ 𓃵 retweetledi
VP🖤
VP🖤@Vijay_PriyaS·
ஒரு ஆண் எவ்வளவு பலமாக இருந்தாலும் மலையையே தூக்கும் வீரனாக இருந்தாலும் தனக்கு பிறந்த குழந்தையை முதன்முதலில் தன் கைகளில் தாங்கிப் பிடிக்க பயப்படும் அந்த தருணம் அந்த அவஸ்தை பேரழகு ❤️
தமிழ்
86
891
8.6K
347.3K
Kosal Ram™ 𓃵
Kosal Ram™ 𓃵@trichykosal·
பரிதாபம் காட்டும் எந்த வர்க்கத்தோடும் இனையாதே! 💞 #HappyWomensDay
தமிழ்
0
0
2
93
Kosal Ram™ 𓃵 retweetledi
Suresh
Suresh@Suresh199104·
Timely and powerful explanation. Appreciate it @madan3 bro! 💯🙌
English
65
1.7K
6.8K
106.8K
Kosal Ram™ 𓃵 retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. 2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது. நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஊழல் மலிந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத தி.மு.க. அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த தி.மு.க. அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்.
தமிழ்
706
7K
16.9K
565.6K
Kosal Ram™ 𓃵 retweetledi
Vijay Social Teamⱽˢᵀ
Vijay Social Teamⱽˢᵀ@TST_Offcl·
நான் கிங் மேக்கர் இல்லை , கிங்கே நான் தான் 👑💯 - @TVKVijayHQ 🔥🔥
தமிழ்
14
421
2.1K
137.7K
Kosal Ram™ 𓃵
Kosal Ram™ 𓃵@trichykosal·
TVK & விசில் சின்னம் மக்கள்கிட்ட எந்தளவுக்கு போய் சேர்ந்து இருக்குன்னு பாருங்க 🥳 கட்சிக்காரங்க தான் பிரச்சாரம் பண்ணனுமா என்ன? இவரோட TVK Vijay பேரே பிரச்சாரம் பண்ணும்டா Gonna be Real 💯💥 @TVKVijayHQ #TVKForTN
Kosal Ram™ 𓃵 tweet media
தமிழ்
0
2
2
162
Kosal Ram™ 𓃵
Kosal Ram™ 𓃵@trichykosal·
@Rajkumaar92 @itisprashanth இப்போ உனக்கு என்னா விசில் ல ஊம்ப ஒன்னும் இல்லன்னு பாக்குறியா.. இந்த கட்சி கொடியில ரெண்டு யானை இருக்குது.. ஒவ்வொன்னா மாத்தி மாத்தி வாயில வச்சுக்க..
தமிழ்
0
0
0
13
Rajkumar STR
Rajkumar STR@Rajkumaar92·
@itisprashanth ஓட்டு மிஷன்ல சுயேட்சையா பத்து விசில இறக்கி விட்டா என்னனா பன்னுவ 😹😹😹😹😹
தமிழ்
49
1
61
116.9K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
தமிழ்நாடு முழுக்க ஒரே சின்னம் ! மிகப்பெரிய விஷயம் இது ! ரொம்ப எளிதா மக்களிடம் சின்னத்தை சேர்த்து விடலாம் ! எக்க சக்க ஓட்டுக்களை வாங்கி தரும் இந்த சின்னம் ! #Whistle #TVK
Prashanth Rangaswamy tweet media
தமிழ்
265
3.6K
15.2K
281.2K