T.S. Subramanian

5.3K posts

T.S. Subramanian

T.S. Subramanian

@tsssubbu

Katılım Eylül 2009
319 Takip Edilen104 Takipçiler
T.S. Subramanian retweetledi
Tamil_Typist
Tamil_Typist@tamil_typist·
நாம அப்படியா இருக்கோம்
Tamil_Typist tweet media
தமிழ்
62
378
1.4K
37K
T.S. Subramanian retweetledi
DD Tamil News
DD Tamil News@DDTamilNews·
#PadmaAwards | வறுமையின் காரணமாக இளமையில் காலணிகள் இன்றி பள்ளிக்குச் சென்றவர், தனது விடாமுயற்சியால் சமஸ்கிருத அறிஞராக உயர்ந்த பேராசிரியர் வெம்பட்டி குடும்ப சாஸ்திரி அவர்களுக்குப் 'பத்மஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டுள்ளது #PeoplesPadma #PadmaAwards2026 @PadmaAwards
தமிழ்
7
166
509
9.2K
T.S. Subramanian retweetledi
Arjun Sampath
Arjun Sampath@imkarjunsampath·
மிஷனரிகள் உருவாக்கிய திராவிடத்தை... மிஷனரிகளே வீழ்த்தி... இன்று தமிழகத்தை ஆள்கிறது.... சினிமாவை பயன்படுத்தும் திராவிட யுக்தியை கையாண்டு, இன்று பரிபூரணமாக, தமிழகம் மீண்டும் மிஷனரிகளிடம் அகப்பட்டிருக்கிறது... தமிழனை யார் ஆள்வது என்ற பந்தயத்தில்... தமிழரல்லாத திராவிடமும், மிஷனரிகளும் சண்டையிட்டு கொள்கிறார்கள்... தமிழை, தமிழனை, தமிழகத்தை மீட்டெடுக்க/வாழவைக்க இந்துத்துவமே ஒரே வழி... செயின்ட் ஜார்ஜ் கோட்டையை காவி ஆளும் நாள்... வெகு தொலைவில் இல்லை.... காவி போராடும்... காவி வெல்லும்
தமிழ்
56
219
909
19.4K
T.S. Subramanian retweetledi
Shobana Ravi, Author.
Shobana Ravi, Author.@ShobanaRaviNews·
கோயில் #புரோகிதர்களுக்கு சம்பளத்தையும் மிகக் குறைவாகத் தந்து, அவர்கள் கற்பூரத் தட்டில் மனமுவந்து வைத்த சன்மானத்தையும் விழுங்கிக் #கோயில் வருமானத்தையும் சத்திய தர்மத்துக்கு எதிராகப் பயன்படுத்தியவர்களை #அறம் ஒதுக்கித் தள்ளியது. தர்மசக்கரம் சதா இயங்கும் ஒன்று. அதுவே #சனாதனதர்மம்
தமிழ்
36
189
825
10.8K
T.S. Subramanian
T.S. Subramanian@tsssubbu·
@asuvathaman Is silambam only 5000 years old? Not 20,000 years old? Like all Dravidian model/ideal Tamilians, you must be suffering from antiquity frenzy.
English
0
0
0
70
Ashvathaman Allimuthu
Ashvathaman Allimuthu@asuvathaman·
தமிழ்நாட்டின் 5,000 ஆண்டுகள் பழமையான சிலம்பக் கலையை உலகறியச் செய்த புதுச்சேரி சிலம்ப ஆசான் கே. பழனிவேலுக்கு 'பத்ம ஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டுள்ளது #PeoplesPadma #PadmaAwards2026
தமிழ்
12
600
2.5K
24.7K
T.S. Subramanian retweetledi
Diya ✨️
Diya ✨️@PinkSonnet1·
கடந்த வருடம் பழைய புத்தகங்களை விற்கும் ஐடியில் @ikamalhaasan sir உதயநிதிக்கு @Udhaystalin பரிசளித்த "Gandhi before India" புத்தகம் புகைப்படத்துடன் 360 ரூபாய்க்கு விலைக்கு வந்திருந்தது. இன்றைய தலைவர்கள் பரிசளிக்கப்படும் புத்தகங்களை பாதுகாத்து வைக்கக் கூட முடியவில்லை, ஆனால் "நாம் ஒரு கல்வியறிவு பெற்ற பண்பட்ட சமூகம் " என்ற மேல்பூச்சுக்கு மட்டும் திமுக காரர்களுக்கு குறைவில்லை . #DMKFailsTN #TVK
Diya ✨️ tweet media
தமிழ்
51
300
782
146K
T.S. Subramanian
T.S. Subramanian@tsssubbu·
The UDF Satheesan govt. in Kerala has cancelled the former Pinarayi govt’s K-Rail project, connecting Trivandrum with Kasargod. Will the Joseph Vijay govt in TN have the guts to cancel the new Parandur airport project for Chennai? Parandur people want Vijay to keep his promise.
English
0
0
0
61
T.S. Subramanian retweetledi
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)
தவெக என்பதே திராவிடத்தின் அப்கிரேடட் வெர்ஷன் தான் என்று நாம் சொன்னதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் மாற்றம் வேண்டும் என்று இந்தத் தற்குறிக்கும்பலுக்கு ஓட்டுப்போட்டு தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட தமிழக மக்களுக்கு , தாங்கள் திராவிடம் 2.0 தான் என்று இன்றைய பேட்டியின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் கல்வி அமைச்சர் (!) விடியா கும்பலின் அதே " மத்திய அரசு நிதி தரவில்லை..தமிழகத்தை வஞ்சிக்கிறது " பஞ்சப்பாட்டு... கல்வி மத்திய - மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது...ஆகவே , கல்விக்காக மத்திய அரசு மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி வழங்குகிறது. அதில் முக்கியமானவை: 1 . சமக்ரா சிக்ஷா (Samagra Shiksha) பள்ளிக் கல்விக்கான மிகப்பெரிய மத்திய–மாநில கூட்டு திட்டம். முன்பள்ளி முதல் +2 வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளுக்கான நிதி. ஆசிரியர் ஊதியம், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், ஸ்மார்ட் கிளாஸ், சிறப்பு கல்வி, பெண்கள் கல்வி போன்றவற்றுக்கு பயன்படும். 2 . PM POSHAN (மத்தியான உணவுத் திட்டம்) மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம். இதற்கும் மத்திய அரசு மாநிலங்களுடன் சேர்ந்து நிதி வழங்குகிறது. 3 . STARS திட்டம் “Strengthening Teaching-Learning and Results for States”. பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டம். 4 . National Means-cum-Merit Scholarship பொருளாதார ரீதியாக பின்தங்கிய திறமையான மாணவர்களுக்கு உதவித்தொகை. 5 . Kendriya Vidyalaya / Navodaya பள்ளிகள் நேரடியாக மத்திய அரசு நடத்தும் பள்ளிகள். இதற்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கிறது. 6 . Finance Commission Grants நிதிக் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் கல்வி மேம்பாட்டிற்கான செயல்திறன் (performance-based) நிதியும் வழங்கப்படுகிறது. இதில் samagra siksha திட்டம் தவிர்த்து மற்ற எல்லாத் திட்டங்களுக்கும் நிதி எப்போதும் போல வழங்கப்பட்டு வருகிறது..samagra siksha திட்டத்துக்கான நிதி என்பது மத்திய அரசின் PM - SHRI திட்டத்தை ஏற்கும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி...அதாவது புதிய கல்விக்கொள்கையை ஏற்கும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு நிதி..தமிழக அரசு இதுவரை பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடவில்லை..புதிய கல்விக்கொள்கையையும் ஏற்கவில்லை... மத்திய அரசு உருவாக்கிய திட்டத்தை ஏற்க மாட்டார்களாம்...ஆனால் அதற்கென ஒதுக்கப்பட்ட நிதி மட்டும் வேண்டுமாம்.. இதே பித்தலாட்டத்தைச் செய்த திமுக துடைத்தெறியப்பட்டுள்ளது..அதே பாதையில் , அவர்களை விட விரைவாகப் பயணிக்கிறது தற்குறிக்கும்பல்... அதே கதியை விரைவில் எட்ட வாழ்த்துகள்... FB Post by Saravana Kumar
தமிழ்
22
141
435
12.3K
T.S. Subramanian retweetledi
Dolphin Sritharan
Dolphin Sritharan@DolphinSrithar·
நடமாடும் தெய்வமாக பக்தர்களால் போற்றப்பட்டு, சனாதன இந்து தர்மத்தின் ஞானப் பீடமாக உலகம் முழுவதும் ஆன்மீக ஒளி பரப்பிய காஞ்சி காமகோடி பீடத்தின் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (எ)மகா பெரியவா அவர்களின் ஜெயந்தி தினத்தில், அவருடைய ஆன்மீகப் பணிகளையும், தர்மப் போதனைகளையும் நினைவுகூர்ந்து பணிவுடன் வணங்குகிறேன். அவரது அருளால் சனாதன தர்மம் உலகெங்கும் செழித்து வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Dolphin Sritharan tweet media
தமிழ்
2
15
92
758
T.S. Subramanian retweetledi
Dr. Brahma Chellaney
Dr. Brahma Chellaney@Chellaney·
My op-ed: For nations on China’s periphery, the Trump-Xi summit reinforced a troubling reality — that Washington increasingly sees the world’s largest autocratic state less as a challenger to be contained and more as a peer superpower whose cooperation America now urgently needs. For states like Japan, the deeper fear is no longer merely a rising China, but an America growing less willing to confront it. japantimes.co.jp/commentary/202…
English
14
25
99
6.2K
T.S. Subramanian retweetledi
Stanly Johny
Stanly Johny@johnstanly·
Everyone knew that regime change was the key objective of the war--trump and netanyahu had stated this in public. The question was how to achieve this objective. The NYT report gives details about the plan. Assassinate the Ayatollah, along with other senior leaders; triggering panic in the top leadership; unleash the Kurds with weapons from the northwest; launch psyops and information campaigns to set powerful narratives both inside and outside Iran; trigger more street protests, deepening the instability; and then prop up someone (like Delcy in Venezuela), who was already in touch with Israel, to take over the reins of the country; and then make a deal with him to meet all your objectives--shut down the nuclear programme; ship out the uranium; scale down the missile and drone capabilities; cut off ties with all non-state allies; and promise political "reforms". But the best man they could identify to do the job was Mahmoud Ahmadinejad, per NYT. Nejad was an important player in Iran's politics. A non-clerical politician who rose to become President, he carved a space for himself in the post-Khatami years. When the whole country faced major protests in 2009 over his reelection, he secured Khamenei's support. But Nejad had fallen out with the establishment in the last leg of his presidency. Ever since, he tried to make a political comeback several times, but each time, his bid was struck down. Perhaps this was what prompted the Israelis to make contact with him. That part is understandable. But expecting Nejad—someone who was out of favour with the clerical establishment, lacking a political base among both conservatives and moderates/liberals, and never a favourite of the IRGC — to lead a country of 90 million through post-regime instability and strike favourable deals with the West/Israel sounds implausible even by Hollywood standards. It shows either how desperate Israel was for regime change in Iran or how ill-informed the entire regime-change camp was about the country.
English
6
32
289
11.4K
H Raja
H Raja@HRajaBJP·
நடமாடும் தெய்வமாக மகா பெரியவா என பக்தர்களால் அழைக்கப்பட்ட ஆன்மீக குருவான, ஸனாதன ஹிந்து தர்மத்தின் ஞான பீடமாக திகழ்ந்த காஞ்சி மஹா ஸ்வாமிகளின் பிறந்த தினமான இன்று அவருடைய ஆன்மீக பணிகளை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
H Raja tweet media
தமிழ்
43
198
1.1K
10.2K