Deepak

779 posts

Deepak banner
Deepak

Deepak

@tvkdeepakk

Katılım Temmuz 2016
824 Takip Edilen159 Takipçiler
Sabitlenmiş Tweet
Deepak
Deepak@tvkdeepakk·
The best scheme of all Manifestos அவள் ஏன் அங்க போனாள்? அவள் ஏன் அத்தன மணிக்கு அங்க போனாள்? என்று திமுக பொறுக்கிகள் சொன்னால், அவர்களை செருப்ப சாணியில முக்கி அடிக்கவும்.
தமிழ்
3
158
297
7.5K
Deepak
Deepak@tvkdeepakk·
@Pokkiri_Victor Should have used the final part,,, tharatha thara thara tharatha....
English
0
0
1
303
Prasanna OG Vote For TVK
BIG DAY TOMORROW 🔥
TVK Party HQ@TVKPartyHQ

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தேர்தல் அறிக்கை வெளியீடு அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பிரசாரத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களைச் சந்திக்கும் போது, அவர்களுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தொலைநோக்குப் பார்வை கொண்ட செயல்திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில், நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை (16.04.2026, வியாழக்கிழமை), சென்னை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில், மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தொலைநோக்குப் பார்வை கொண்ட, தமிழ்நாட்டு மக்களுக்கான கழகத் தேர்தல் அறிக்கையைக் கழகத் தலைவர் அவர்கள் வெளியிட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் 800 பேர் மட்டுமே கலந்துகொள்ள, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே, QR code அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் தவிர்த்து, வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அனைவரும் தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக, இந்த நிகழ்ச்சியில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு, என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்

English
5
75
265
4.1K
Deepak
Deepak@tvkdeepakk·
@Ak_Annna_ Nee modi na,,, naa kedi da... Apdi nu uncle maari dialogue pesanum nu edhir paakranga...
Indonesia
2
1
21
542
குட்டி
குட்டி@Ak_Annna_·
BJPனு சொல்லல அதுனால BJP-B டீம்..
குட்டி tweet media
TVK Vijay@TVKVijayHQ

தொகுதி மறுசீரமைப்பு, ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026' மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும். அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும். இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும். ஒன்றிய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு "தண்டனை"யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு "வெகுமதி"யும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது. பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியையும் திட்டங்களையும் ஒன்றிய அரசு தருவதில்லை. அப்படி இருக்கையில்,  தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது.  இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

தமிழ்
10
316
1.2K
14K
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·

534
6.7K
15.5K
622.4K
Deepak
Deepak@tvkdeepakk·
@TVKVijayHQ @CTR_Nirmalkumar ஜெயலலிதா உயிரோடு இருந்து இருந்தா இதுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிச்சிருப்பாங்க... ஆனா பிஜேபி தமிழ் கழகம் ஆன தற்போதைய அதிமுக ஒன்னும் சொல்லாம இருக்கு...
தமிழ்
1
0
2
443
Deepak
Deepak@tvkdeepakk·
@OGprasanna Free bus vitta kaprm dhaa... OC bus nu makkal ah kochai paduthnanga... Ipa coupon legal kudukrathuku munnadiye ipdi panranga..
Indonesia
0
0
0
69
Deepak
Deepak@tvkdeepakk·
@tn2point0 Reality ennana... Neenga 1kh people kaana space kuduthaalum englaala fill panna mudiyum... 1cr kaana space kuduthaalum englaala fill panna mudiyum... Idhu purirathuku ungluku may 4 varaikum aagum.. Appa kooda route jagadish EVM ah hack pannitaan nu dhaa aluvinga..
Eesti
0
0
1
367
theAnalyst
theAnalyst@tn2point0·
விஜய்க்கு வர்ற கூட்டத்தை வச்சு "Massive Crowd"ன்னு perception build செய்வது ஒரு வகை. கொஞ்சம் ஆழமா யோசிச்சு அது உண்மையிலேயே Massiveஆன்னு reality check செய்வது இன்னொரு வகை. பெரும்பாலும் முதல் வகையிலேயே பலர் இருக்கிறார்கள். விஜய் 234 தொகுதிகளுக்கும் சென்று ஒவ்வொரு தொகுதியிலும் இப்போது வருவது போல் கூட்டம் வந்திருக்கிறதா?! நேற்று திருப்பூரில் விஜய்யை பார்க்க வந்தவர்கள் 1 லட்சம் பேர் என வைத்துக்கொள்ளுங்கள். வழி நெடுகிலும் இன்னொரு 50 ஆயிரம் என மொத்தம் 1.5 லட்சம் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு தொகுதிக்கு 1.5 லட்சம் பேர் என்பதற்கும் சுற்றுவட்டார 15 தொகுதிகளுக்கும் சேர்த்து 1.5 லட்சம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. "எத்தனை தொகுதிகளுக்கு இந்த கூட்டம்" என்கிற denominator போடாமல் Massive என்பது perceptionதானே தவிர reality இல்லை. ஆனால், சோஷியல் மீடியாவுக்கு reality தேவையில்லை.
theAnalyst tweet media
தமிழ்
57
112
356
31.8K
Deepak
Deepak@tvkdeepakk·
1.5 months back, intha survey la ella area layum 18-30 age la TVK dha leading sonnanga except kongu region. Idhulaye ivanungloda accuracy therithu.. @Im_Jailany you guys ready to change your mind?
English
5
44
292
41.1K
Deepak
Deepak@tvkdeepakk·
@Harish_NS149 CBE airport to tirupoor Vehicle Ramp walk. A new invention.
English
0
0
1
50
Harish N S
Harish N S@Harish_NS149·
Road show was too low key, so Bro decided to change it to a மாநாடு 🌊🌊🌊 #தமிழகவெற்றிக்கழகம்
English
1
392
1.1K
8K
Deepak
Deepak@tvkdeepakk·
@Jana_Naayagan Ivarukku laam 24 mattum dhaana.... 2029 parliment election code of conduct varikum ivar dhaa...
Eesti
2
0
24
2.7K
Deepak
Deepak@tvkdeepakk·
@OGprasanna Sun news la mayakkam news mattu dha vanthrukku... Athu paatha kaprm dha nimmadhiya irukku...
Eesti
3
0
4
607
Deepak
Deepak@tvkdeepakk·
@Pokkiri_Victor JN official ah release pannirntha,,, idha vida nalla BGM laam potruklam..
Indonesia
0
0
8
712
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
இது கூட்டம் இல்ல… வரலாறு எழுத வர்ற பேரலை! 🔥
தமிழ்
39
3.3K
9.7K
92K
Deepak
Deepak@tvkdeepakk·
@TVKVijayCadres JN official ah release pannirntha idha vida nalla bgm potrukalam...
Indonesia
0
0
0
67
Deepak
Deepak@tvkdeepakk·
@VarshaDRaman Entha ketta sethi uh irukka koodathu nu sun news paathutu iruken...
Eesti
0
0
1
102
Varsha
Varsha@VarshaDRaman·
@tvkdeepakk YouTube TVK handle la paarunga, appavum bayama dhan irukkum.
Eesti
1
0
2
298
Deepak
Deepak@tvkdeepakk·
@ramk8060 Cancel pannitu poga sollunga bro... Bayama irukku paakavey..
Indonesia
2
0
5
432
RamKumarr
RamKumarr@ramk8060·
கோவை திருப்பூர் மக்கள் கூட்டம் 4 தூத்துக்குடிக்கு சமம் 🔥
தமிழ்
24
345
1.5K
16.5K
Deepak
Deepak@tvkdeepakk·
@OGprasanna Mathavanga laam crackers vedichi dhaa,, naa varen nu kaatanum... Manushan vantha pothum... Motha kongu belt ku sound kekkum..
Eesti
0
0
12
658
Deepak
Deepak@tvkdeepakk·
@PriyankaSmile01 Road show panna sonna... Coimbatore to tirupurr Van la ramp walk pannitu irukaaru..
Eesti
0
0
1
35
priya
priya@PriyankaSmile01·
பல ட்ரோன் ஷாட்டுக்கு வெயிட்டிங்🥵💥
தமிழ்
3
52
164
1.3K
Deepak retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம்  சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்.
TVK Vijay tweet media
தமிழ்
749
10.5K
46.2K
479.6K