✰𝗦𝘂𝗱𝗮𝗹𝗮𝗶𝗠𝗮𝗻𝗶✰

2.8K posts

✰𝗦𝘂𝗱𝗮𝗹𝗮𝗶𝗠𝗮𝗻𝗶✰ banner
✰𝗦𝘂𝗱𝗮𝗹𝗮𝗶𝗠𝗮𝗻𝗶✰

✰𝗦𝘂𝗱𝗮𝗹𝗮𝗶𝗠𝗮𝗻𝗶✰

@tvkfanda

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ✊ | Heart of Thalapathy ❤️#TVKVijay #தமிழகவெற்றிக்கழகம்| @TVKHQITWingOffl Member😎

Katılım Nisan 2016
2.4K Takip Edilen1.5K Takipçiler
✰𝗦𝘂𝗱𝗮𝗹𝗮𝗶𝗠𝗮𝗻𝗶✰ retweetledi
Rock raju
Rock raju@Rockraju_·
தன் மக்களுக்காக கீழே விழுந்த அவர்களின் செருப்பை தன் கையால் எடுத்து தரும் தலைவர், How he is so kind person @TVKVijayHQ 🥹 மனு கொடுக்க வந்த முதியோரை தள்ளி விடும் சைக்கோ மனப்பான்மை கொண்ட Narcissist ஸ்டாலின் 🤡 #tvk #TVKVijay#TVKVijay‌HQ
தமிழ்
4
319
835
10.9K
JD
JD@tvk_abhi·
@tvkfanda Bro ennoda consistency la eppadi check pandrathu
Italiano
1
0
0
6
✰𝗦𝘂𝗱𝗮𝗹𝗮𝗶𝗠𝗮𝗻𝗶✰
நான் டெமோ ஈவிஎம்மில் வாக்களித்தேன், நீங்களும் இந்த இணைப்பைக் கிளிக் செய்து டெமோவில் வாக்களியுங்கள்!👇👇👇 myevm.in/demo/jkamatchi
✰𝗦𝘂𝗱𝗮𝗹𝗮𝗶𝗠𝗮𝗻𝗶✰ tweet media
தமிழ்
5
27
76
4K
✰𝗦𝘂𝗱𝗮𝗹𝗮𝗶𝗠𝗮𝗻𝗶✰
உங்க @TVKVijayHQ முன்வைக்கும் வேண்டுகோள் : தயவு கூர்ந்து முழுவதும் படித்து, மற்றவர்க்கும் பகிறுங்கள் 🙏 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தல், நம் தமிழ்நாட்டை தமிழக வெற்றிக் கழகத்தோடு இணைந்து வெற்றி தமிழ்நாடாக மாற்றுவோம் ❤️❤️ #TVKManifesto2026
✰𝗦𝘂𝗱𝗮𝗹𝗮𝗶𝗠𝗮𝗻𝗶✰ tweet media
தமிழ்
0
0
0
48
✰𝗦𝘂𝗱𝗮𝗹𝗮𝗶𝗠𝗮𝗻𝗶✰
10. நேர்மையான நல்லாட்சிக்கான உத்தரவாதம் - அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில் - அனைத்து அரசு சேவைகளுக்கும் சட்டப்பூர்வக் காலக்கெடு - லஞ்சமில்லா நிர்வாகம் - நிதி ஒதுக்கீட்டில் 10% திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம் - சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள் (10/10) #TVKManifesto2026
✰𝗦𝘂𝗱𝗮𝗹𝗮𝗶𝗠𝗮𝗻𝗶✰@tvkfanda

9. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான உத்தரவாதம் - 2036-க்குள் $1.5 டிரில்லியன் பொருளாதாரம் - MSME-களுக்கு ₹15,000 கோடி ஆதரவு, ₹50,00,000 மேம்பாட்டு நிதி - மாவட்ட வாரியான வளர்ச்சிக்கான 'மாஸ்டர் பிளான்' - பிரத்யேக AI அமைச்சகம், பல்கலைக்கழகம், AI நகரம் - தமிழகத்தில் முதலீடு செய்யும் வெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம். (9/10) #TVKManifesto2026

தமிழ்
0
0
1
21

8. அரசு ஊழியர்கள் நல உத்தரவாதம் - மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) - ஒப்பந்த ஊழியர்களுக்கு ஐந்தாண்டில் பணி நிரந்தரம் - அங்கன்வாடி ஊழியர்களுக்கு ₹18,000; சுகாதார உதவியாளர்களுக்கு ₹10,000 ஊதியம் - பணி ஓய்வின் போது ₹15 லட்சம் - சம வேலைக்குச் சம ஊதியம், பணி நிரந்தரம் (8/10) #TVKManifesto2026

தமிழ்
0
0
1
37

7. மக்கள் உரிமை, கண்ணியமான வாழ்க்கை மற்றும் சமூகப் பாதுகாப்பு உத்தரவாதம் - முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ₹3,000 - மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் - அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் - நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா (7/10) #TVKManifesto2026

தமிழ்
0
0
1
39

6. மீனவர் நலன் காக்கும் மேம்பாட்டுத் திட்டங்கள் - மீன்பிடித் தடைகால நிவாரணம் ₹27,000 - ₹25 லட்சம் விபத்துக் காப்பீடு - மீன்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) - அனைத்து மீனவர்களுக்கும் வீடுகள் (6/10) #TVKManifesto2026

தமிழ்
0
0
2
42
✰𝗦𝘂𝗱𝗮𝗹𝗮𝗶𝗠𝗮𝗻𝗶✰
5. உழவர்கள் உள்ளம் மகிழும் திட்டங்க - 5 ஏக்கர் வரை முழு கடன் தள்ளுபடி; அதற்கு மேல் 50% தள்ளுபடி - நிலமுடைய விவசாயிகளுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி - MSP: நெல் குவிண்டால் ₹3,500; கரும்பு டன் ₹4,500 - விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ₹10,000 - 5 லட்சம் சோலார் பம்புகள், 100% பயிர் காப்பீடு (5/10) #TVKManifesto2026
✰𝗦𝘂𝗱𝗮𝗹𝗮𝗶𝗠𝗮𝗻𝗶✰@tvkfanda

4. இளைஞர்களுக்கு ஏணிப்படிகளாக இருக்கும் உத்தரவாதத் திட்டங்கள் - வேலையில்லா பட்டதாரிகளுக்கு ₹4,000 வரை உதவித்தொகை - ₹10,000 வரை ஊதியத்தில் 5 லட்சம் இன்டர்ன்ஷிப் - தொழில் தொடங்க ₹25 லட்சம் கடன் - ₹18,000 ஊதியத்தில், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - அரசுத் தேர்வுகளுக்கு கால அட்டவணை (4/10) #TVKManifesto2026

தமிழ்
0
0
2
49

3. மக்கள் நலம் பேணும் சுகாதார உத்தரவாதம் - போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு - குடும்பத்திற்கு ₹25 லட்சம் மருத்துவக் காப்பீடு - அனைத்து ஊர்களிலும் நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை - ஆண்டுதோறும் கட்டணமில்லா சுகாதாரப் பரிசோதனை (3/10) #TVKManifesto2026

2. உலகத் தரம் வாய்ந்த கல்விக்கான உத்தரவாதம் - உறைவிடத்துடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள் - அனைத்து அரசுப்பளிக்களிலும் உலகத்தர நவீன கட்டமைப்பு - உயர்கல்விக்கு ₹20 லட்சம் வரை கல்விக்கடன் - AI தொழில்நுட்பத்துடன் போட்டித் தேர்வு பயிற்சி #TVKManifesto2026 (2/10)

தமிழ்
0
1
2
44

1. ஒவ்வொரு பெண்ணும் அதிகாரம் மிக்கவர் என்பதை பறை சாற்றும் வெற்றி மகளிர் திட்டங்கள் - குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500 - ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர்கள் - மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம் + பட்டுச்சேலை - பள்ளி மாணவர்களின் அம்மாக்களுக்கு ₹15,000 கல்வி உதவி - மகளிர் குழுக்களுக்கு ₹5 லட்சம் வட்டியில்லா கடன் (1/10) #TVKManifesto2026

தமிழ்
0
0
2
53

முக்கிய வாக்குறுதிகள் #TVKManifesto2026 ( 10/10)👇👇

தமிழ்
0
0
3
57