Krishnakumar tvk

131 posts

Krishnakumar tvk banner
Krishnakumar tvk

Krishnakumar tvk

@tvkkrishnakumar

தமிழக வெற்றிக்கழக கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் பத்மநாபபுரம் தொகுதி மக்களின் நாளைய நம்பிக்கை வெற்றி வேட்பாளர் *S கிருஷ்ணகுமார்* id handel by :Admin

Katılım Kasım 2025
22 Takip Edilen375 Takipçiler
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பு நம் தமிழக வெற்றிக்கழக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் எஸ் கிருஷ்ணகுமார் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு அனைத்து கோரிக்கைகளையும் ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார் #tvk #TVKVijay‌HQ
Krishnakumar tvk tweet media
தமிழ்
0
11
15
118
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை கருதி வரிசை எண் 4 லில் உள்ள விசில் சின்னத்தில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளராக S கிருஷ்ணகுமார் ஆகிய என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Krishnakumar tvk tweet media
தமிழ்
1
87
142
1.1K
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
குமரி மத்திய மாவட்ட பொன்மனை பேரூராட்சி மற்றும் பேச்சிபாறை ஊராட்சி பகுதிகளான கீரபாறை புறாவிளை தச்சன்மலை மொடவன்பொற்றை மோதிரமலை பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்து மக்களிடம் வாக்கு சேகரித்த போது #TVK
Krishnakumar tvk tweet media
தமிழ்
0
1
2
89
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
இன்றைய தினமலர் நாளிதழில் வெளியான செய்தி பத்மநாபபுரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் S கிருஷ்ணகுமார் நமது சின்னம் விசில் #tvkforpadmanabhapuram #TVKVijay‌HQ #vijayatkanniyakumari
Krishnakumar tvk tweet media
தமிழ்
1
3
9
76
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
பொன்மனை பேரூராட்சி காயக்கரை பகுதி மலைவாழ் மக்கள்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்து அந்த பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்த போது பத்மநாபபுரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் S கிருஷ்ணகுமார் நமது சின்னம் விசில் #tvkforpadmanabhapuram
Krishnakumar tvk tweet media
தமிழ்
0
4
11
101
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
பத்மநாபபுரம்* தொகுதியின் வெற்றி வேட்பாளர் S கிருஷ்ணகுமார் நமது சின்னம் *விசில் தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமரி மத்திய மாவட்டம் #TVKVijay#TVKVijay‌HQ
தமிழ்
0
10
16
175
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
குலசேகரம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகளை தமிழக வெற்றிக்கழக பத்மநாபபுரம் தொகுதி வெற்றி வேட்பாளர் எஸ் கிருஷ்ணகுமார் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு அவர்களின் குறைகளை கேட்டு நமது ஆட்சி அமைந்த உடன் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றி தருவேன் என்று வாக்குறுதி கொடுத்தார்
Krishnakumar tvk tweet media
தமிழ்
0
2
7
56
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
பத்மநாபபுரம்* தொகுதியின் வெற்றி வேட்பாளர் S கிருஷ்ணகுமார் நமது சின்னம் விசில் தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமரி மத்திய மாவட்டம் #TVKVijay#TVKVijay‌HQ #tvkcandidates
Krishnakumar tvk tweet media
தமிழ்
0
2
6
105
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
2 ஏக்கர் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் #Tvkfortn #TVKVijay#tvkforpadmanabhapuram
Krishnakumar tvk tweet media
தமிழ்
0
1
2
89
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
இன்று தக்கலையில் கனிம வள லாரியால் விபத்து நடந்துள்ளது இதில் ஒரு சிறுமி பலியாகி உள்ளார். இதனை அறிந்த உடனே தவெக பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் S. கிருஷ்ணகுமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு வந்த எஸ் பி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
Krishnakumar tvk tweet media
தமிழ்
1
8
7
120
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
குமரி மத்திய மாவட்ட திருவட்டார் பகுதியில் வாக்கு சேகரித்த போது பத்மநாபபுரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் S கிருஷ்ணகுமார் நமது சின்னம் விசில் #TVKVijay#TVKVijay‌HQ #TVKFORPADMANABHAPURAM
தமிழ்
0
12
20
174
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
தமிழக வெற்றிக் கழக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் S கிருஷ்ணகுமார் அவர்கள் திருவட்டார் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து நமது ஆட்சி அமைந்த உடன் கோரிக்கை வைத்த அனைத்தையும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் #tvkforpadmanabhapuram
தமிழ்
0
10
18
104
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
*குமரி மத்திய மாவட்ட திருவட்டார் பகுதியில் வாக்கு சேகரித்த போது பத்மநாபபுரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் S கிருஷ்ணகுமார் நமது சின்னம் *விசில்* *தமிழக வெற்றிக் கழகம்* *கன்னியாகுமரி மத்திய மாவட்டம்*
Krishnakumar tvk tweet media
தமிழ்
1
9
21
196
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
இன்று தமிழக வெற்றிக் கழக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் S கிருஷ்ணகுமார் அவர்கள் குலசேகரம் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து நமது ஆட்சி அமைந்த உடன் வைத்த அனைத்தையும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் நமது சின்னம் விசில்
தமிழ்
1
5
8
91
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
பத்மநாபபுரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் S கிருஷ்ணகுமார் நமது சின்னம் விசில் தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமரி மத்திய மாவட்டம் #tvkforpadmanabhapuram #TVKVijay‌HQ #TVKVijay#tvkmaanadu
Krishnakumar tvk tweet media
தமிழ்
0
5
15
166
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
திருவட்டார் கொல்வேல் பகுதியில் அமைந்துள்ள ரப்பர் சீட் ஆலையில் பணி செய்யும் பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்தார் பத்மநாபபுரம் வெற்றி வேட்பாளர் கிருஷ்ணகுமார் நமது சின்னம் விசில் #TVKVijay#tvkfortn #Tvkforpadmanabhapuram #vijayanna
தமிழ்
0
6
13
122
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
இன்று தமிழக வெற்றிக் கழக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் S *கிருஷ்ணகுமார்* அவர்கள் குழித்துறை மறைமாவட்டத்தின் *ஆயர் மேதகு ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டர் அனஸ்தாஸ்* அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றபோது நமது சின்னம் விசில் #tvk #tvkfortn #tvkforpadmanabhapuram
Krishnakumar tvk tweet media
தமிழ்
0
3
11
107
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
இன்று தமிழக வெற்றிக் கழக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் S கிருஷ்ணகுமார் அவர்கள் அழகிய மண்டபம் பகுதியில் அமைந்துள்ள அழகி சாமில் & டிம்பர்ஸ் உரிமையாளர் லயன் M.விஜி அவர்களை நேரில் சந்தித்தபோது நமது சின்னம் விசில் #tvkfortn #Tvkforpadmanabhapuram #TVKVijay‌HQ
Krishnakumar tvk tweet media
தமிழ்
0
4
12
83
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
குலசேகரம் அரசமூடு பகுதியில் வாக்கு சேகரித்த போது பத்மநாபபுரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் S கிருஷ்ணகுமார் நமது சின்னம் விசில்
தமிழ்
0
13
28
195
Krishnakumar tvk
Krishnakumar tvk@tvkkrishnakumar·
இன்று தமிழக வெற்றிக் கழக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் எஸ் கிருஷ்ணகுமார் அவர்கள் கன்னியாகுமரி சி. எஸ். ஐ பேராயர் Rt. Rev. Dr. S. கிறிஸ்டோபர் விஜயன் அவர்களை சந்தித்து மரியாதை செலுத்தி ஆசி பெற்றார் #tvkfortn #tvkforpadmanabhapuram #votefortvk
Krishnakumar tvk tweet media
தமிழ்
0
3
7
113