TVN IT WING(NTK)

7.7K posts

TVN IT WING(NTK) banner
TVN IT WING(NTK)

TVN IT WING(NTK)

@tvnitwing

தமிழ் தாய் வாழ்க!!! தலைவர் பிரபாகரன் வாழ்க! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! சீமானின் சகோதரி!! விழுப்புரம் ( எங்க ஊரு ஐ டி விங் ) அதிகாரப்பூர்வமற்றது💘

Katılım Şubat 2023
6.3K Takip Edilen7.7K Takipçiler
Sabitlenmiş Tweet
TVN IT WING(NTK)
TVN IT WING(NTK)@tvnitwing·
நாம் தமிழர் கட்சி இந்த ஒரு பாடலை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்றாலே போதும்... "என்னம்மா தேவி ஜக்கம்மா.."என்ற பாடல் வரிகள் முன் அரசியல் கட்சிகளின் பணம் காணல் நீராகும்..
தமிழ்
1
42
125
1.6K
TVN IT WING(NTK)
TVN IT WING(NTK)@tvnitwing·
@tvkvijaysabari ஏண்டா அவனே ஒரு குடிகார சைக்கோ.. அந்த நாய் கூட இருப்பதில் என்ன பெருமை
தமிழ்
0
0
0
24
TVKVIJAYSABARINATHAN
TVKVIJAYSABARINATHAN@tvkvijaysabari·
நான் பிறந்ததிலிருந்து தலைவர் தளபதி விஜய் அவர்களுடன் 30 ஆண்டுகளாக பயணம் செய்து கொண்டிருக்கிறேன், இது ஒரு சாதாரண ரசிகன் பயணம் அல்ல, இது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்ட உணர்ச்சி… அவரின் முதல் படத்திலிருந்து இன்று வரை, ஒவ்வொரு வளர்ச்சியையும் என் கண்களால் பார்த்தேன்… ஒவ்வொரு வெற்றியையும் என் மனதில் கொண்டாடினேன்… ஒவ்வொரு விமர்சனத்திலும் அவருடன் வலித்தேன்… அவர் சிரித்தால் நான் சிரித்தேன்… அவர் போராடினால் நான் உறுதியானேன்… அவர் வென்றால் அது என் வெற்றியாக உணர்ந்தேன்… 30 ஆண்டுகளாக அவர் எனக்கு நடிகர் மட்டும் இல்லை… ஒரு ஊக்கம்… ஒரு நம்பிக்கை… ஒரு வாழ்க்கை பாடம்… என் சிறு வயதில் தொடங்கிய இந்த பயணம், இன்று என் இதயத்தின் ஒரு அங்கமாகி விட்டது… எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும், இந்த அன்பும், இந்த பற்றும் குறையாது… ஏனெனில் இது ஒரு ரசிகன் உறவு அல்ல… இது உயிரோடு கலந்த உணர்வு… இப்படிக்கு உங்கள், விஜய்.R.சபரிநாதன் DME.B.Tech, சென்னை தெற்கு (மேற்கு), மாவட்ட கழகச் செயலாளர், (விருகம்பாக்கம் தொகுதி), தமிழக வெற்றிக் கழகம். #உங்கவிஜய்_நா_வரேன்
TVKVIJAYSABARINATHAN tweet media
தமிழ்
87
1.6K
6.5K
72.3K
TVN IT WING(NTK)
TVN IT WING(NTK)@tvnitwing·
@panipooparthi பக்குவம் இல்லாத விடலை பசங்க.. நாடகம் கூட ஒழுங்கா போடத் தெரியல
தமிழ்
0
0
0
84
பனிப்பூக்கள் பார்த்திபன்
விஜய் அப்படி என்னயா பண்ணிட்டாரு.நேருக்கு நேரா மோத வேண்டியதுதானே. பேர சொல்லி விமர்சனம் பண்ணக்கூட தைரியம் இல்ல, ஆனா அசிங்கமா ஒளிஞ்சு இருந்து எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க. கரூர்ல ஆம்புலன்ஸ், கொளத்தூர்ல பஸ், இப்போ சோடா பாட்டில். இன்னும் வேற என்ன இருக்கு??
பனிப்பூக்கள் பார்த்திபன் tweet media
தமிழ்
101
755
1.7K
24.4K
TVN IT WING(NTK)
TVN IT WING(NTK)@tvnitwing·
@Pokkiri_Victor நீங்க எவ்வளவு நாடகம் போட்டாலும் பொதுமக்கள் வாக்குகள் கிடைக்காது
தமிழ்
0
0
0
1
TVN IT WING(NTK)
TVN IT WING(NTK)@tvnitwing·
@ramk8060 @AadhavArjuna நீங்க என்ன நாடகம் போட்டாலும் பொதுமக்கள் ஓட்டு கிடைக்காது.. பக்குவம் இல்லாத விடலை பசங்கள் அணில் குஞ்சுகள் ஓட்டு மட்டும்தான்
தமிழ்
0
0
7
155
RamKumarr
RamKumarr@ramk8060·
இரும்பு மாதிரி இருந்த மனுசன் @AadhavArjuna இன்னிக்கி வில்லிவாக்கத்துல தன்னோட மக்கள் மேல பெண்கள் மேல இந்த அளவுக்கு கீழ்த்தரமா இறங்கி தாக்குதல் நடத்துணத்தை பார்த்து கண்கலங்கிடார் 😢🙏 மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருக்காங்க உண்மை வெல்லும் வெற்றி உறுதி ✅ #TVKForTN
தமிழ்
174
743
2K
27.5K
Aruna Devi
Aruna Devi@ArunaDevi175342·
@PriyankaSmile01 @LoyolaMani பெண்கள் என்றால் திமுகவுக்கு அவ்வளவு கேவலமா தெரியுதா இந்த விஷயத்தை சும்மா விட கூடாது நான் மு க ஸ்டாலின் மேல புகார் தரேன் யாரெல்லாம் தயாரா இருக்கீங்களோ எல்லாரும் வாங்க முதலமைச்சரா இருந்தா என்ன எந்த நாட்டுக்கு மந்திரியா இருந்தா என்ன பெண்கள் மேல கை வச்ச என்ன நடக்கும் காமிப்போம்
தமிழ்
2
0
0
180
priya
priya@PriyankaSmile01·
பாட்டிலை தூளாக்கி பெண்கள் மீது வீசிய திமுக கயவர்களை சாடிய @LoyolaMani திமுக பொறம்போக்குங்க பண்ற ஒவ்வொன்னுத்துக்கும் தேர்தல் முடிவுல அடி வாங்க போறானுங்க😡
தமிழ்
60
1.9K
5.1K
59.5K
TVN IT WING(NTK)
TVN IT WING(NTK)@tvnitwing·
@PttvNewsX தற்குறிகளே.. சுடலை முன்னாள் முதலமைச்சர்.. இருவரையும் ஒப்பிடாதீர்கள்
தமிழ்
0
0
0
9
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"முதலமைச்சருக்கு 2000 பேர் போலீஸ் பாதுகாப்பு கொடுக்குறாங்க. ஆனால் விஜய்க்கு 10 போலீஸ்கூட கிடையாது" - தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #TVK | #Vijay | #DMK | #MKStalin | #Kolathur
தமிழ்
217
1.2K
3K
92.5K
TVN IT WING(NTK)
TVN IT WING(NTK)@tvnitwing·
@PttvNewsX சுய ஒழுக்கம் இல்லாத ஒரு ஆபத்தான கூட்டம்..
தமிழ்
0
0
0
7
Felix Gerald
Felix Gerald@FelixGerald_TVK·
The attack on TVK women cadre at the Villivakkam public meeting, where glass pieces and bottles were hurled, is highly condemnable. Cowardly forces, unable to digest the massive public support for TVK are resorting to violence to intimidate us. #TVK #TamilagaVettriKazhagam
English
55
860
2.2K
20.3K
TVN IT WING(NTK)
TVN IT WING(NTK)@tvnitwing·
@TVKPartyHQ நீங்க என்ன டிராமா போட்டாலும் பொதுமக்கள் ஓட்டு போட மாட்டார்கள்
தமிழ்
0
0
0
23
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கழக மகளிர் மீது கண்ணாடி துண்டுகள் மற்றும் பாட்டில்கள் வீசித் தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாட்டு மகளிரிடையேயும் மக்களிடையேயும் இருக்கும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், தமிழக வெற்றிக்கழக தோழர்களை அச்சுறுத்தும் வகையில், பின்புற வாசல் வழியாக, வன்முறையில் ஈடுபட்டாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள். பிற அரசியல் இயக்கப் பொதுக்கூட்டத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுபவர்கள், மக்களிடையே நற்பெயரை எடுத்திருந்தால் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வெற்றியைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது. இன்றைய வில்லிவாக்கம் தவெக பொதுக்கூட்டத்தில் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் துகள்கள் வீசித் தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். காவல்துறை நேர்மையாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான கீழ்த்தரமான செயல்களால் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று எண்ணுபவர்களுக்கு தமிழக மக்கள் வரும் தேர்தலில் தக்க பதிலடியைத் தருவார்கள். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
328
3.9K
9.3K
184.7K
TVN IT WING(NTK)
TVN IT WING(NTK)@tvnitwing·
@NewsTamilTV24x7 கொத்தடிமை நாயே உனக்கு எதுக்குடா மீசை
தமிழ்
0
0
0
6
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
மூவருக்கு வாய்ப்பு அளிக்காததால் வருத்தம் தெரிவித்ததுடன், இதுதான் தானே வேட்பாளர்களை தேர்வு செய்கிற கடைசி தேர்தல் என திருமாவளவன் வேதனை #VCK #DMK #Thirumavalavan #Election2026 #DMKAlliance #NewsTamil24x7
தமிழ்
75
275
1.8K
219.5K
TVN IT WING(NTK)
TVN IT WING(NTK)@tvnitwing·
@NewsTamilTV24x7 இதுதாண்டா உனக்கு கடைசி தேர்தல்.. எங்கேயும் டெபாசிட் வாங்க மாட்ட
தமிழ்
0
0
2
18
TVN IT WING(NTK)
TVN IT WING(NTK)@tvnitwing·
@withkaran என்னடா இவ்வளவு தற்கூறிய இருக்கீங்க
தமிழ்
0
0
0
2
உளவாளி
உளவாளி@withkaran·
ஒரு அழகான திருமன நிகழ்வ எப்படி பைத்தியக்கார கூடாரமா மாத்திட்டு இருக்காங்க
தமிழ்
33
184
703
42.4K
dr. Abinayaponnivalavan
dr. Abinayaponnivalavan@kamaraj_abinaya·
அடுத்த தலைமுறைக்கான அரசியலை முன்னெடுக்க, நம் மண் காக்க, மொழி காக்க, இனத்தின் உரிமைக்காக, ஆண்ட தமிழினம் மீண்டும் ஆள, நாம் தமிழரின் ஆட்சி அமைப்போம்! என உறுதி ஏற்று விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிகரமாக வேட்பு மனு விண்ணப்பிக்கப்பட்டது💪🏼
dr. Abinayaponnivalavan tweet mediadr. Abinayaponnivalavan tweet mediadr. Abinayaponnivalavan tweet mediadr. Abinayaponnivalavan tweet media
தமிழ்
15
246
816
6.2K
நான் கடம்பன்
அண்ணன் சீமானை ஆதரிக்கும் தமிழ் தேசிய மக்கள் என்னை இணைத்து கொள்ளவும். தமிழ் தாய் உறவுகளே Follow செய்யுங்கள் நானும் Follow back செய்றேன் RT max⏳️ #NTK #seemanism #நாம்தமிழரே_மாற்று #நாம்தமிழர்கட்சி #வெல்லப்போறான்விவசாயி
தமிழ்
4
29
79
645
ஆன்சி சோபா ராணி (Ancy Shoba Rani)
மீன் பதப்படுத்தும் நிலையம் இல்லாத காரணத்தால் நமது மீனவர்கள் உயிரை பணயம் வைத்து பிடித்துக் கொண்டு வரும் மீன்களை கேரள வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி பதப்படுத்தி ஏற்றுமதி செய்கிறார்கள். 15 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பிரின்ஸ் எம்எல்ஏ இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற என்ன செய்தார்? #ancyshobaraniforcolachel #seeman #ntk #2026legislativeassemblyelection #seeman4tn #குளச்சல்சட்டமன்றத்தொகுதி #ஆன்சிசோபாராணி #குளச்சல் #colachel #இரணியல் #Eraniyel #திங்கள்சந்தை #mondaymarket #Kappiyarai #கப்பியறை
தமிழ்
3
176
337
1.5K
Vetri Selvi NTK
Vetri Selvi NTK@VetriSelvi11951·
நாம் தமிழரில் "எங்கள் உறவுகளுடன்" என எப்போதும் சொல்வோம். அது வெறும் வார்த்தைக்காக சொல்வது இல்லை. எம் உறவுகளுடன். நாம் தமிழர். 💪🏾.
Vetri Selvi NTK tweet mediaVetri Selvi NTK tweet mediaVetri Selvi NTK tweet mediaVetri Selvi NTK tweet media
தமிழ்
1
53
172
784
நூ.சே அம்சத்
பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது @thamizhachi_Ani
நூ.சே அம்சத் tweet mediaநூ.சே அம்சத் tweet media
தமிழ்
4
96
354
1.9K