Prem Thalapathy Rasigan

9.7K posts

Prem Thalapathy Rasigan banner
Prem Thalapathy Rasigan

Prem Thalapathy Rasigan

@tweet2premG

Thalapathy Vijay Rasigan

Madurai / Chennai Katılım Temmuz 2010
600 Takip Edilen596 Takipçiler
PS
PS@dostoevesque·
As long as Tamil Nadu's right-wing minority continues to believe Annamalai is their saviour, we can rest assured that the BJP will never cross even 6-7% vote share. The rest of the BJP leaders have such poor calibre that a single-digit IQ man like Annamalai looks like a saviour to them. He can keep sitting with the likes of Sai Deepak and talking about Hindu renaissance, but that narrative struggles to gain traction in Tamil Nadu because Tamil Hindu identity is already deeply rooted and secure in its own cultural framework. It does not easily map onto a narrative of persecuted Hindus needing saving. Unlike regions where Hindutva fills a vacuum of cultural erosion or demographic anxiety, most Tamils across castes do not feel their Hindu practices are under existential threat requiring external renaissance framing. People here are already culturally Hindu and never needed to be made to feel like a targeted community that requires saving.
Yatharth Mishra | यथार्थ मिश्र@YatharthMishra_

Spoke to a friend based out of Tiruppur, Tamil Nadu. One thing he clearly mentioned was the disappointment among many BJP supporters over sidelining K. Annamalai. For many youngsters there, Annamalai had become an inspirational figure and a strong face of change. The moment BJP appeared to sideline him, a section of supporters felt genuinely disheartened. In Tamil Nadu politics, perception and emotional connect matter deeply and BJP seems to have paid a heavy price for weakening its strongest grassroots face in the state.

English
29
30
268
40.4K
Prem Thalapathy Rasigan
Prem Thalapathy Rasigan@tweet2premG·
@tnrags எனக்கு அவங்க பட்ட சந்தோஷத்தை பார்த்தா, வைகோ குடும்பமே விஜய்க்குத்தான் வாக்கு அடிச்சிருப்பாங்கன்னு மாதிரி இருந்துச்சு பார்க்க. அவ்ளோ மகிழ்ச்சி அவர்களோட முகத்தில்...
தமிழ்
0
0
0
0
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
வைகோ தன்னுடைய குடும்பத்தில் உள்ள சிலரையும், கட்சியில் உள்ள அனைவரையும் முதலமைச்சர் விஜய்க்கு இன்று அறிமுகப்படுத்தி விட்டார் :-) #Vijay #TVK #Vaiko #MDMK
தமிழ்
21
223
1.8K
28.4K
Prem Thalapathy Rasigan
Prem Thalapathy Rasigan@tweet2premG·
@tnrags “அவங்களை தோற்கடிச்சுட்டேன்” என்று பார்க்கவில்லை. “மக்கள் எனக்கு வாய்ப்பு அளித்திருக்காங்க” என்று பார்க்கிறேன்... இந்த பண்பு இன்றைய toxic சூழ்நிலையில் மிகவும் தேவையானது ❤️
தமிழ்
0
0
0
1
Prem Thalapathy Rasigan
Prem Thalapathy Rasigan@tweet2premG·
@tnrags Nalla arasiyal padhivu podringa... Thideernu split personality madhiri indha madhiri kuruka marukka football padhivu varudhu...
Indonesia
0
0
0
2
Prem Thalapathy Rasigan
Prem Thalapathy Rasigan@tweet2premG·
Fantastic Read 🗡️
Rajiv Krishna@rajivkrishn86

Mr. Karuppiah, a Dalit leader who served as AIADMK MLA for Sholavandhan from 2011–2016, was gradually sidelined after the Jayalalithaa era due to his caste identity and anti-BJP stance. In 2021, despite requesting another opportunity, EPS denied him a ticket and fielded Mr. Manickam instead who eventually lost the constituency. Karuppiah then went politically silent for a while. Ahead of 2026, he once again sought a chance from AIADMK leadership, but was ignored again. Weeks later, through Mr. Sengottaiyan, he joined TVK, and #ThalaivarVijay gave him the same Sholavandhan seat. This time, Karuppiah defeated Manickam and returned as MLA. Yesterday, as Interim Speaker, he presided over the Assembly while AIADMK factions came before him to submit petitions during their internal power struggle. By protocol, Karuppiah remained seated while the very leaders who once sidelined him stood before him. That moment was bigger than politics. It was a reminder that social justice is not just spoken sometimes, history makes people witness it in silence. The same system that once pushed him aside had to stand before him yesterday. That is politics. That is justice. And that is why yesterday mattered. #TVK #Vijay

English
0
0
0
4
Rajiv Krishna
Rajiv Krishna@rajivkrishn86·
Mr. Karuppiah, a Dalit leader who served as AIADMK MLA for Sholavandhan from 2011–2016, was gradually sidelined after the Jayalalithaa era due to his caste identity and anti-BJP stance. In 2021, despite requesting another opportunity, EPS denied him a ticket and fielded Mr. Manickam instead who eventually lost the constituency. Karuppiah then went politically silent for a while. Ahead of 2026, he once again sought a chance from AIADMK leadership, but was ignored again. Weeks later, through Mr. Sengottaiyan, he joined TVK, and #ThalaivarVijay gave him the same Sholavandhan seat. This time, Karuppiah defeated Manickam and returned as MLA. Yesterday, as Interim Speaker, he presided over the Assembly while AIADMK factions came before him to submit petitions during their internal power struggle. By protocol, Karuppiah remained seated while the very leaders who once sidelined him stood before him. That moment was bigger than politics. It was a reminder that social justice is not just spoken sometimes, history makes people witness it in silence. The same system that once pushed him aside had to stand before him yesterday. That is politics. That is justice. And that is why yesterday mattered. #TVK #Vijay
Rajiv Krishna tweet media
English
5
129
812
46.9K
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
விஜய் பதவியேற்ற இந்த மூன்று நாட்களில் சென்னை எப்படி சுத்தமாக மாறி விட்டது என்று AI காமராஜ் சொன்னவுடன், அமைச்சர் பெருமக்கள் உற்சாகமாக மேசையைத் தட்டியது என்னை 1991க்கு transport செய்தது. கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா? 😊
PttvOnlinenews@PttvNewsX

“தவெகவுக்கு அமமுக ஆதரவு; இளைஞர்கள் உங்களை நம்புகிறார்கள்.. நாங்களும் நம்புகிறோம்” - அமமுக எம்.எல்.ஏ காமராஜ் பேச்சு #TNAssembly | #CMVijay | #AMMK | #MLAKamaraj

தமிழ்
12
23
195
11.1K
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
வேலுமணி, விஜயபாஸ்கர் & சண்முகம் ♥️
தமிழ்
19
61
428
23.1K
Prem Thalapathy Rasigan
Prem Thalapathy Rasigan@tweet2premG·
@Peruvazhuthiyar எனக்கு இதுவே நம்புற மாதிரி இல்ல தோழரே. School, temples, mosques, churches and bus stand பக்கத்துல வெறும் 700ஆ இருக்கும்? அது இருக்கும் 1500க்கு மேல. Final list கிடைச்சா நல்லா இருக்கும். கிடைச்சா tag பண்ணி சொல்லுங்க.
தமிழ்
0
0
0
72
Urimai Kalam TV
Urimai Kalam TV@Peruvazhuthiyar·
எனக்கு என்ன கேள்வி என்றால், விஜய் அவர்கள் கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகளை மூட இருப்பதாக கூறுகின்றார் வரவேற்க வேண்டிய விடயம். ஆனால் இதுவரை அந்த 186 கடைகள் கல்வி நிறுவனங்கள் அருகில் இயங்கி வந்தது எவ்வளவு பெரிய சீர்கேடான விடயம்..??? இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக தான் தேர்தலில் Reflection ஆகி இருக்கின்றது. தலைவர் திருமாவளவன் அவர்களின் பிரதான கோரிக்கையான மது ஒழிப்பை முற்றிலும் நடைமுறைபடுத்துவதற்காக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்..
Urimai Kalam TV tweet media
தமிழ்
10
83
512
30.7K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
இனிமேல் பேனர் வைக்க கூடாது என்று எச்சரிக்கை கொடுத்து விட்டீர்கள். இது வரை உங்கள் கட்சி சமூக விரோதிகள் வைத்த பேனர்களை யார் எடுப்பது? @CMOTamilnadu @TVKVijayHQ @AadhavArjuna @TVKPartyHQ @EcrPSaravanann இந்த நடைபாதையில் நடக்க மக்கள் சர்க்கஸ் செய்ய வேண்டுமா? இப்படி பேனர் வைக்கும் ஆட்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இதை அகற்ற நீங்கள் யாருக்காக காத்திருக்கிறீர்கள்? @ChennaiTraffic @chennai_Highway இடம் - ECR, கொட்டிவாக்கம் குளம் முன்பு.
Arappor Iyakkam tweet media
தமிழ்
88
638
1.4K
40.2K
Priyanshu
Priyanshu@heypriyanshere·
Bhai started his Sambavam ❤️🔥
हिन्दी
2
273
1.3K
12.6K
Prem Thalapathy Rasigan
Prem Thalapathy Rasigan@tweet2premG·
Criticism Ahead @CMOTamilnadu @TVKVijayHQ @ramk8060 @AadhavArjuna @arunraajkg @imrajmohan 1) No matter what, appointing an astrologer to that post is not acceptable. If he has expertise in other areas, those should have been highlighted earlier rather than astrology. Coming now and saying “Do you know who he is?” and all that won’t work. 2) Meeting the SPV and CVS groups purely for political camaraderie is fine. But if there is any agenda to make them join the party or the ministry, then it is a serious red flag. TVK stopped many people from joining earlier to maintain its clean image. If the purpose is to secure their votes during a floor test, then what is the deal behind it? Money exchange? No police action on their corruption cases? What exactly is it? 3) TASMAC closure — shutting down shops near schools and temples is fine. But why the one near the bus stand? Drinking and boarding a bus has almost become a common practice. If that is stopped, how will it work? — speaking as an ex-kudimagan, this irks me. Also, are you really sure there are only 700 TASMAC shops near temples and schools across Tamil Nadu? I doubt it. Can the government release the full list? 4) Meeting IUML was a great gesture. In fact, I would say it was the best among all the meetings. While many used them merely for votes, that inclusiveness shown here will be valued deeply. No matter what, never let Muslims down. They trusted Joseph. They usually do not trust outsiders easily. You have earned a trust that is very hard to gain. Preserve it as long as you hold the position. This should become the best tenure for Muslims in Tamil Nadu since Independence. 5) Meeting Thiruma and holding hands with him was the second-best moment after the IUML meeting. The image of both of you raising your hands together was a stunning moment in Indian politics. Scheduled Castes, Muslims, and Christians have been among the strongest resistors of Hindutva ideologies. You should stand with these three communities no matter what.
Prem Thalapathy Rasigan tweet media
English
0
0
0
23
Prem Thalapathy Rasigan
Prem Thalapathy Rasigan@tweet2premG·
இது ஏதோ personal attack போலத் தெரிகிறது தோழரே. இந்த காலத்தில் குடி பழக்கம் பரவலாக காணப்படுகிறது. ராகுல் காந்தி ஒரு முறை bar-ல் நின்று குடிப்பது போன்ற image கூட viral ஆனது. குடி பழக்கம் இருப்பதனால் ஒருவரின் தகுதியை முடிவு செய்வது சரியா? இவர் குடிப்பது பிரச்சனையா? அல்லது ஒரு TASMAC-ல் குடிக்கிற ஒருத்தன் ஜெயிச்சுட்டானே என்று, அவரோட வாழ்க்கைத் தகுதியை வைத்து அவரின் திறமையை முடிவு செய்கிறீர்களா? அப்போ costly five-star hotel bar-ல் உட்கார்ந்து குடிக்கிறவன் speaker ஆனால் பரவாயில்லையா? செயல்பாடுகளை வைத்து விமர்சனம் எழுப்புவது சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இது ஏதோ அவரை, அவர் வரும் பின்னணியை வைத்து விமர்சிப்பது போலத் தெரிகிறது. நான் கூறியதில் தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.
தமிழ்
0
0
0
119
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
சில நாட்கள் முன் தவெக புதிய துணை சபாநாயகர் அமர்ந்து இருந்த சேர் இது. இப்போது மாநிலத்தின் சட்டமன்றத்தில் சபாநாயகர் சேர் இவருக்கு. பரவால எவன் என்னனு பார்க்கமல் ஓட்டு போட்டு தள்ளிருக்கானுக - Gen Z தலைமுறை இல்லை இது insta ஜாம்பி தலைமுறை. ஆடை ஆபாச வீடியோ instaவில் பார்க்கும் போது இடையில் 1 நிமிட அரசியல் sentiment வீடியோ தான் இவனுக தெரிந்த மொத்த அரசியலே.. எனவே ஒவ்வொருத்தன் தகுதியும் செம்ம.. சாமாணியன் சட்டமன்றம் வரவில்லை, சாணி உருட்ட கூட தகுதியில்லாதவன் எல்லாம் insta சினிமா போதையில் MLA ஆகி உள்ள வந்துட்டானுக தெளிவா தெரியுது.. ஒன்று இரண்டை தவிர.. லாட்டரி மார்டீன் மாபியா + ரூட் மாபியா = TVK.
Gopinathan Vijayaraman tweet media
தமிழ்
3
16
28
3.2K
Prem Thalapathy Rasigan
Prem Thalapathy Rasigan@tweet2premG·
அவன்?? Ok right. இருந்தாலும் மரியாதையை பதில் சொல்லுகிறேன். அய்யா, இது change election. தலைமை வேண்டாம் என்று மக்கள் தூக்கி அடித்த election. நீங்க ஒரு voteக்கு 1 கோடி ரூபாய் கொடுத்து இருந்தாலும் கூட திமுக தோல்வி அடைந்து இருக்கும். சேகர் பாபுவை விமர்சிக்க அல்லது கேள்வி கேட்க அக்கப்பூர்வமாக பல விஷயங்கள் உள்ளது. ஆனால் இந்த கேள்வி இல்ல அவரை கேக்க வேண்டியது.
தமிழ்
0
0
1
301
Nordnomad
Nordnomad@arcot2arctic·
Form 20 தரவு வந்து இருக்கு. கொளத்தூர் தொகுதி தரவை பார்த்தா அதிர்ச்சியாக இருக்கிறது.கிட்டதட்ட ஒரு 30 பூத் தவிர எல்லா பூத்களிலும் குறைவான வாக்குகளை பெற்று இருக்கார் தலைவர். அதிலும் 4 வது பூத் ல வெறும் 87 ஓட்டு வாங்கி இருக்கார்.அவன் 407. @PKSekarbabu அப்படி என்ன தான் வேலை பார்த்தீங்க நீங்க?
Nordnomad tweet mediaNordnomad tweet mediaNordnomad tweet mediaNordnomad tweet media
தமிழ்
122
623
1.9K
234K
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
சீரியஸ் பதிவு. விஜய் அனைவரையும் கட்டிக்கொண்டார் அதன் பின்னனி என்ன போன்ற அரசியல் நகர்வுகளைக் கணிப்பதை கடக்கிறேன். தவெக - மற்ற கட்சி தலைவர்கள் என்ற களத்தில் தவெக செய்தது முழுக்க வெறுப்பரசியல். பதில் தரப்பும் ஏக கோவத்தினை முடிந்த அளவு பி டீம் தற்@%குறி உள்ளிட்ட பல அடுக்கு தாக்குதல்களை நிகழ்த்தினர். கடந்த மூன்று மாதமாக இந்த ஜுரத்தில் தான் அனைவரும் இருந்தோம். ஆனால் அந்த மனிதன் வீடு தேடிப்போகிறார். இந்த மனிதர்கள் வாசலுக்கே வந்து கையப்பிடித்து கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். அது போலியானதாகவே இருக்கட்டுமே். வெறுப்பை வெளிப்படுத்தாது தான் நாகரிகம் என அனைவருமே உணர்ந்திருக்கிறோம்.. அன்புமணி குடும்பமே வந்து அறிமுகம் செய்து கொள்கிறது. சீமான் பத்து நிமிடங்கள் முன்பாகவே வாசலுக்கு வந்து காத்திருக்கிறார். வைகோ வாசல் வரை வந்து வழியனுப்பினார், வைகோ இல்லத்தின் உதவியாளர் உனக்குத்தான்யா ஓட்டுப்போட்டேன் என்பதை வைகோ ரசிக்கிறார். ஸ்டாலின் அவர்கள் விஜயின் கையைப்பிடித்து வாஞ்சையுடன் அழைத்துச் செல்கிறார். விஜய் ஒரு மூத்த குடும்ப நபரிடம் வேண்டுவது போல ஆசி வேண்டி வாங்கிக்கொள்கிறார். இத்தனையுமே போலியாகவே இருக்கட்டுமே. இதனால் இரண்டு ஐடி விங்கிற்கும் அரைநாள் விடுப்பு கிடைத்தது தானே? மனிதர்களால் விர்சுவலில் எத்தனையோ சண்டை செய்ய முடிகிறது. மைக்கைப்பிடித்து ஆள் இல்லாதபோது கரித்துக்கொட்ட முடிகிறது. ஆனால் நேருக்கு நேர் பார்க்கும் போது மனதின் மூலையில் உள்ள நல்மனிதன் விழித்துக்கொள்ளுகிறான். பிடிக்காவிட்டால்கூட தவிர்க்கவே அவன் நினைப்பானே ஒழிய அவனே இவனே அவளே இவளே என்று திட்டுவதில்லை. ஆனால் இணையத்தில் வெகு சுலபமாக அமிலம் கக்க முடிகிறது. தனிநபர் தாக்குதல் நடத்த முடிகிறது. போலிக்கணக்குக்குகளுக்குள் ஒளிந்து கொண்டு மனதின் வக்கிரங்கிங்களை கொட்டிவிட முடிகிறது. அந்த வெறுப்பை இன்றைக்கு கார்ப்பரேட்டுகள் பணமாக அறுவடை செய்து வருகின்றன கார்டிசால் ஒரு ஸ்டீராய்ட் ஹார்மோன். வெறுப்பு சண்டை கோவம் விவாதங்கள் மனதிற்கு பிடிக்காத விசயங்களின் போது சுரந்து உங்களின் உடல் ஆரோக்கியத்தை சிதைக்கும் வல்லமை கொண்டது. இது மனிதர்களை நேருக்கு நேர் சந்திக்கும்போது சுரப்பதில்லை. இணையமே இதன் சுரப்பை அதிகரிக்கிறது. ஐடி விங்குகள் பிரேக்கிங் நியூசுகள் நம்மை நன்றாக தூங்க அனுமதித்து எத்தனையோ காலமாகிவிட்டது ஆனால் இன்றைக்கு போலியாகவேணும் தலைவர்கள் கட்டிக்கொண்டது அனைவருக்குள்ளும் சொல்ல முடியாத இதம் பாய்ச்சியுள்ளது. அதையும் மீறி வன்மங்க்க்கிய ஐடிகள் உண்டு. அவர்கள் ஈகோ ப்ரோமேக்ஸ் வன்மவாதிகள். ஆனால் சாதாரணர்களுக்கு மனதில் மகிழ்வு பரவியதே நிஜம். இவ்வளவுதான் மனிதர்கள். அந்த அந்த தருணத்தில் நெகிழ்பவர்கள் ஒரு அணைப்பிற்குள் சுருள்பவர்கள். இனியாவது வார்த்தைகளில் கண்ணியத்தினை கடைபிடியுங்கள். சகிப்புத்தன்மை பேணுங்கள். வெறுப்புடன் சபிக்கும் பதிவுகள் உங்கள் கார்டிசால் அளவினைக் கூட்டுமே தவிர நிகர லாபம் என்றெதுவும் இல்லை. திட்ட அவசியம் எழும்போது நேரில் வந்தால் திட்டுவீர்களா என ஒரு முறை யோசித்துக் கொள்ளுங்கள். முடியாது என்று தோன்றினால் அது வெறும் வெற்று வெறுப்பு. அஸ்திவாரமற்றது. அவ்வளவே! ❤️
தமிழ்
21
81
346
33.2K
Dr. Pranesh Balaaji
Dr. Pranesh Balaaji@Pranesh_Balaaji·
If Aadhav got Kallakurichi & Praveen Chakravarthy got Mayiladuthurai LS seats from DMK in 2024, they’d be singing Stalin’s praises now. Did 2 LS seats cost DMK the entire election? Aadhav brought Martin's funds, Praveen convinced Rahul. A lethally costly mistake!
English
25
64
655
52.2K
Prem Thalapathy Rasigan
Prem Thalapathy Rasigan@tweet2premG·
These convoys of @CMOTamilnadu looks bigger than the previous CM's Convoys. Any particular reason? The size has to come down for sure. I understand it is due to security protocols. But it looks more than usual. Also i feel he needs to seriously reconsider moving his house near secretariat. I hope he will not look at astrological reasons.
English
0
0
0
46