Twinkle_™ 

55.6K posts

Twinkle_™  banner
Twinkle_™ 

Twinkle_™ 

@twinkle_twitz

Yellow Forever 💛

Chennai Katılım Ağustos 2018
2.9K Takip Edilen3K Takipçiler
Sabitlenmiş Tweet
Twinkle_™ 
Twinkle_™ @twinkle_twitz·
Thank you 2025 Happy new year🎉🎊🎇
English
0
0
5
659
Carpe Diem
Carpe Diem@Udhaysan·
Kanniyakumari, திண்டுக்கல் எல்லாம் dmk என்னைக்கும் கடன் பட்டு இருக்கு... சென்னைக்கு செஞ்சத இங்க பண்ணி இருக்கலாம்
தமிழ்
34
260
1.6K
28.9K
Twinkle_™  retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
தமிழ்
2K
14.2K
81.2K
1.4M
Twinkle_™  retweetledi
Suriya Sivakumar
Suriya Sivakumar@Suriya_offl·
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
தமிழ்
1.2K
25.4K
117.2K
1.9M
Twinkle_™ 
Twinkle_™ @twinkle_twitz·
புதிய தலைமுறை யார் பக்கம் DMK va 70+ lei ye vachurukan
0
0
0
63
Twinkle_™ 
Twinkle_™ @twinkle_twitz·
மொத்தமா சென்னை காரணுங்க தான் வாய்ல குடுத்துருக்கானுங்க 15 மொத்தமா குத்திருக்கானுங்க
தமிழ்
0
0
0
32
Twinkle_™  retweetledi
Telugu Scribe
Telugu Scribe@TeluguScribe·
టీవీకే అధినేత విజయ్ నివాసానికి చేరుకున్న త్రిష
తెలుగు
26
223
2.6K
90.2K
Twinkle_™  retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு நடிகை திரிஷா வருகை #Vijay #Trisha #Chennai #News18TamilNadu
News18 Tamil Nadu tweet media
தமிழ்
9
89
751
25.2K
Twinkle_™  retweetledi
தல அரவிந்த்
சின்னண்ணி திருப்பதி யாகம் முடிச்சு அபிசியலா விஜய் வீட்டுக்கு வந்துட்டா….🔥 துணைமுதலமைச்சர் வாழ்க..
தமிழ்
18
380
1.6K
49K
Twinkle_™  retweetledi
Polimer News
Polimer News@polimernews·
நீலாங்கரையில் உள்ள த.வெ.க தலைவர் விஜயின் வீட்டுக்கு வருகை தந்த நடிகை திரிஷா #TVKVijay | #Neelangarai | #ActressTrisha | #PolimerNews
தமிழ்
66
136
917
68.5K
Twinkle_™  retweetledi
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
#Trisha arrives at the residence of #TVK chief Vijay in Chennai.
English
100
652
7.5K
671.8K
Twinkle_™  retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | தேர்தல் முடிவுகளில் தவெக முன்னிலை பெற்றுள்ள நிலையில், விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு நடிகை திரிஷா வருகை #SunNews | #TNElectionWithSunNews | #Vijay | #Trisha
Sun News tweet mediaSun News tweet media
தமிழ்
46
198
1.4K
171K
Twinkle_™ 
Twinkle_™ @twinkle_twitz·
4.88 கோடி ஓட்டுல இதுவரை 1.48 கோடி ஓட்டு எண்ணப்பட்டுள்ளது
தமிழ்
0
0
0
44
Twinkle_™ 
Twinkle_™ @twinkle_twitz·
மதுரை மேலூர் காங்கிரஸ் வேட்பாளர் முதல் வெற்றி
தமிழ்
0
0
0
53
Twinkle_™ 
Twinkle_™ @twinkle_twitz·
தென்காசி ல 1 தொகுதில கூட விசில் வரல.. 🔥 ப்ரோவ்டு தென்காசியன்
தமிழ்
0
1
3
101
Twinkle_™ 
Twinkle_™ @twinkle_twitz·
இனி அடுத்து எல்லா ஸ்டேட் லீடிங் ஆக்டர்ஸ் எல்லோரும் அரசியல் வர போராங்க... ட்ரெண்ட் செட்டர்
தமிழ்
1
0
0
194
Twinkle_™ 
Twinkle_™ @twinkle_twitz·
முதல் சுற்று முடிவு எப்போ!?
தமிழ்
0
0
0
87