Jaffna University Students’ Union

379 posts

Jaffna University Students’ Union banner
Jaffna University Students’ Union

Jaffna University Students’ Union

@uojusu

Official Twitter Profile of the Jaffna University Students' Union. #justice4tamilgenocide

Yarlpannam Katılım Mart 2023
2 Takip Edilen740 Takipçiler
Jaffna University Students’ Union
எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் பங்களிப்புக்களுடன் நடைபெற்ற குறித்த மருத்துவ முகாமில் முதன்மையான மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிற்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.
Jaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet media
தமிழ்
0
0
4
138
Jaffna University Students’ Union
"உயிர்நாடி" மருத்துவ முகாம் 🩺🩸 எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழாவினை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் “உயிர்நாடி” இலவச மருத்துவ முகாம் கடந்த 15.09.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முல்லைத்தீவு தெனியன்குளம் அ.த.க பாடசாலையில் நடைபெற்றது.
Jaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet media
தமிழ்
1
2
21
584
Jaffna University Students’ Union
ஏக்கிய ராஜ்ஜிய சதிக் கோட்பாடுகளை முறியடிப்போம் - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சூளுரை! பொங்கு தமிழ் எழுச்சியின் 24ஆம் ஆண்டு | 17.01.2025 youtube.com/watch?v=X4g1Vw…
YouTube video
YouTube
தமிழ்
0
5
14
723
Jaffna University Students’ Union
பெப்ரவரி 04 தமிழர் தேசத்தின் கறுப்பு நாள்! 📷 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் தமிழர் தேசத்திடம் இறைமை பகிரப்படாத இந்நாளினை கறுப்பு தினமாகப் பிரகடனப்படுத்தி கவனயீர்ப்புப் போராட்டமானது யாழ் பல்கலை முன்றலில் 04.02.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று முன்னெடுக்கப்பட்டது.
Jaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet media
தமிழ்
1
14
24
649
Jaffna University Students’ Union
குறித்த மருத்துவ முகாமில் பற்பரிசோதனை, குருதியமுக்கம், உயரத்திற்கேற்ற உடல்நிறை, குருதியில் சீனியின் அளவு, குருதிச்சோகை, தைரொயிட்டு பரிசோதனை, பிற தொற்றா நோய்களிற்கான மருத்துவ ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்
0
0
1
68
Jaffna University Students’ Union
எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் பங்களிப்புக்களுடன் நடைபெற்ற குறித்த மருத்துவ முகாமில் யாழின் முதன்மையான மருத்தவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிற்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.
தமிழ்
1
0
1
77
Jaffna University Students’ Union
எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழாவினை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் “உயிர்நாடி” இலவச மருத்துவ முகாம் கடந்த 11.08.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. #medicalcamp #universityofjaffna
Jaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet media
தமிழ்
1
0
9
200
Jaffna University Students’ Union
வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என ஏற்றுக் கொள்ளப்படாமல், இனப்பரம்பலை மாற்றியமைக்கப்படும் சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்படாமல் தமிழ் மக்களின் இறைமை இந்த நிலத்தில் உறுதி செய்யப்பட மாட்டாது. பெறப்பட்ட சுதந்திரத்தின் இறைமை தமிழ் மக்களுடன் பகிரப்பட்டாகக் கொள்ளப்பட முடியாது.
Jaffna University Students’ Union tweet media
தமிழ்
0
20
43
1.2K
Jaffna University Students’ Union
“பழிவாங்கலை நிறுத்து” பல்கலை மாணவர் போராட்டத்துக்கு ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவிப்பு
Jaffna University Students’ Union tweet media
தமிழ்
0
0
4
157
Jaffna University Students’ Union
இரண்டாவது நாளாகவும் தொடரும் மாணவர்களின் உணவுத்தவிர்ப்புப் போராட்டம்
Jaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet media
தமிழ்
0
4
13
237
Jaffna University Students’ Union
யாழ் பல்கலை மாணவர்களின் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் முழுமையான ஆதரவு! ❤️
Jaffna University Students’ Union tweet media
தமிழ்
0
1
9
198
Jaffna University Students’ Union
உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ் பல்கலை மாணவர்கள் ! மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (24.01.2025) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Jaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet mediaJaffna University Students’ Union tweet media
தமிழ்
0
2
8
250
Jaffna University Students’ Union retweetledi
Sivakajan Sivakumar
Sivakajan Sivakumar@s_sivakajan·
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டில் ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி நிராகரிப்பு ! 🗞 நாளேடுகளில்… [கனடா உதயன் - 23.01.2025]
Sivakajan Sivakumar tweet media
தமிழ்
0
3
10
260
Jaffna University Students’ Union retweetledi
Sivakajan Sivakumar
Sivakajan Sivakumar@s_sivakajan·
தமிழ்த் தேசியக் கட்சிகளே மக்களாணைக்குக் கட்டுப்படுக - யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து ❗️
Sivakajan Sivakumar tweet media
தமிழ்
0
3
9
266
Jaffna University Students’ Union retweetledi
Sivakajan Sivakumar
Sivakajan Sivakumar@s_sivakajan·
பொங்கு தமிழ் பிரகடனத்தின் 24ஆம் ஆண்டில் ஒற்றையாட்சி நிராகரிப்பு ! newsreport.lk/2025/01/19/rej…
தமிழ்
0
1
4
184
Jaffna University Students’ Union
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் விடுதலையை நோக்கி மட்டுமே சிந்தித்தமை பின்னடைவுக்கு காரணம் 🗞 நாளேடுகளில்… [காலைக்கதிர் - 18.01.2025]
Jaffna University Students’ Union tweet media
தமிழ்
0
1
7
156