Vaitheeswaran V - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

காஞ்சியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவில்லத்தில் இருந்து, அதிகாரக் குவிப்புக்கும் ஆதிக்க எண்ணத்துக்கும் எதிராக அவர் முன்வைத்த #TamilNaduVsDelhi என்ற நீண்ட நெடிய உரிமைப்போரை இன்று தொடங்கினோம்!
2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் #DravidianModel 2.0 ஆட்சி அமைய அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
ஏழாவது முறையும் கழக ஆட்சி அமைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்




தமிழ்




























































