Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.

2.7K posts

Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். banner
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.

Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.

@PitchandiK

Official twitter account of Pitchandi.K | Deputy Speaker | Member of Legislative Assembly Kilpennathur constituency |

Thiruvannamalai, TN, India Katılım Haziran 2016
149 Takip Edilen35.9K Takipçiler
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,கழக இளைஞரணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள் இன்று மாலை கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் கீழ்பென்னாத்தூர் தொகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.! #DMKWins2026 | #VoteForDMK |#PitchandiForPennathur |
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet mediaPitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet mediaPitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet mediaPitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet media
தமிழ்
0
15
37
228
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். retweetledi
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
எங்கள் இளம்தலைவரின் இந்த உற்சாகம்தான் எங்களுக்கு அடுத்த 24 நாட்கள் ஓட்டத்துக்கான உந்துசக்தி. ❤🙏 @Udhaystalin #Pitchandi4Pennathur
தமிழ்
4
171
483
4.7K
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். retweetledi
DMK
DMK@arivalayam·
பத்து தோல்வி பழனிசாமியை ‘மொத்த தோல்வி’ பழனிசாமியாக்க வேண்டும்! - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் #VoteForDMK
DMK tweet media
தமிழ்
2
70
112
1.3K
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். retweetledi
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
எங்கள் இளம்தலைவரை, கழகத்தின் எதிர்காலத்தை கீழ்பென்னாத்தூர் தொகுதி என்றும்போல உற்சாகத்துடன் வரவேற்று, மீண்டுமொரு பிரம்மாண்டமான வெற்றியை திமுக கூட்டணிக்குத் தருவோம் என உறுதியளித்தது. @Udhaystalin #mkstalin_தொடரட்டும்_Tamilnaduவெல்லட்டும் #Pitchandi4Pennathur
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaSKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaSKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaSKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
6
171
423
5.1K
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
Watch | "பாஜகவின் A டீம், B டீம், C டீம் என எத்தனை டீம்கள் வரிசையாக வந்தாலும் சாம்பியன் டீம் திமுகதான்” - திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை #SunNews | #TNElectionWithSunNews | #DMK | #DyCMUdhay | #Thiruvannamalai
தமிழ்
75
272
896
26.2K
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். retweetledi
Anbumanistalin - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
களத்தில் இளந்தலைவர் அண்ணன் திரு. @Udhaystalin 🖤❤️🤩🔥 கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர்‌ : @PitchandiK வெற்றி சின்னம்‌ : உதயசூரியன் ( 🌄 ) #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK #Kilpennathur #Ungaludan_Udhayanidhi
Anbumanistalin - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் tweet mediaAnbumanistalin - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் tweet mediaAnbumanistalin - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் tweet mediaAnbumanistalin - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
3
7
60
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
கீழ்பென்னாத்தூர் தொகுதி மக்களிடம் இன்று வாக்கு சேகரித்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,கழக இளைஞரணிச் செயலாளர் @Udhaystalin அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.! #DMKWins2026 | #VoteForDMK |#PitchandiForPennathur |
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடந்த ஐந்தாண்டு கால #திராவிடமாடல் ஆட்சியில் செய்துள்ள சாதனைகளையும், அதற்கு காரணமான திட்டங்களையும் பட்டியலிட்டு, கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் @PitchandiK அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம். இந்தியாவிலேயே No.1 மாநிலமாக Double Digit-ல் வளரும் தமிழ்நாட்டுக்கு Double Engine என்ற டப்பா என்ஜின் தேவையில்லை என்பதை எடுத்துக்கூறி, அடுத்து வரும் 29 நாட்களும் கழகக் கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டுமென உரையாற்றினோம். #வெல்வோம்_ஒன்றாக @evvelu #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்

தமிழ்
0
6
22
191
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
#கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கட்சிகளின் சார்பில் கீழ்பென்னாத்தூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.!🙏 #DMKWins2026 | #VoteForDMK |#PitchandiForPennathur |
தமிழ்
2
16
50
358
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினேன்.! #DMKWins2026 | #VoteForDMK |#PitchandiForPennathur |
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet mediaPitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet mediaPitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet media
தமிழ்
0
7
41
552
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் கழகத்தின் சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்றதை தொடர்ந்து கழக இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.! #DMKWins2026 | #VoteForDMK |
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet mediaPitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet media
தமிழ்
0
17
71
798
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திரு. கு.பிச்சாண்டி அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #DMKWins2026
DMK@arivalayam

26
34
980
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
மக்களின் பங்களிப்போடு உருவாகும் திமுக தேர்தல் அறிக்கையோடு. மக்கள் சக்தியும் நம் பக்கம் இருப்பதால், நம் மாபெரும் மக்கள் இயக்கத்தை எவராலும் அசைத்துப் பார்க்க முடியாது. #DMKManifesto2026
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet media
தமிழ்
0
2
11
89
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் #கீழ்பென்னாத்தூர் தொகுதியில் கழகத்தின் சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்த கழகத் தலைவர் தளபதி @mkstalin அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டு, வாழ்த்து பெற்றேன்.!🙏 #DMKWins2026 | #VoteForDMK |
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet media
தமிழ்
2
25
98
847