K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB

32.9K posts

K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB banner
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB

K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB

@vansunsen

கல்வியாளன்(Educator) வழக்கறிஞன்(Advocate) சமுகஊடககாரன் (Social Media Personality) I am a Political Watch Dog.. No one can escape form my vigilance ✌️💯😇

Tamil Nadu , India Katılım Eylül 2021
2.1K Takip Edilen369 Takipçiler
Sabitlenmiş Tweet
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
youtube.com/shorts/IA99RCf… பிரேமலதா சமீபத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது, “முருகன் அருளால் திருப்பரங்குன்றத்தில் நிச்சயமாக தீபம் ஏற்றப்படும். மக்களின் வாழ்க்கையும் உயரும்” என்று கூறியுள்ளார். @TVKVijayHQ
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
12
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
அமித் ஷா எதிர்க்கட்சிகளிடம் : “50% உயர்வு தான் உங்கள் எதிர்ப்புக்குக் காரணம் என்றால், ஒரு மணி நேரம் நடவடிக்கையை நிறுத்துங்கள். நான் உடனடியாக official amendment கொண்டு வருகிறேன். ஆனால் முதலில் bill-ஐ நிறைவேற்றுவதாக உறுதி அளியுங்கள்.”. பொறுமை காக்க முடியாதா? @karthik0345096
Thalapathy Vijay@karthik0345096

@vansunsen @Surya_BornToWin @Udhaystalin @TVKVijayHQ அப்போ இது என்ன . வாயில் சொல்வது பேசுமா இல்ல பேப்பர்ல இருக்கறது பேசுமா? நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்ல 543 ஏன் 33% தர முடியாது தேவை இல்லாதது சொல்லிக்கொண்டு இருக்கிங்க

தமிழ்
0
0
0
1
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@karthik0345096 @Surya_BornToWin @Udhaystalin @TVKVijayHQ அமித் ஷா எதிர்க்கட்சிகளிடம் : “50% உயர்வு தான் உங்கள் எதிர்ப்புக்குக் காரணம் என்றால், ஒரு மணி நேரம் நடவடிக்கையை நிறுத்துங்கள். நான் உடனடியாக official amendment கொண்டு வருகிறேன். ஆனால் முதலில் bill-ஐ நிறைவேற்றுவதாக உறுதி அளியுங்கள்.”. இதற்கு பதில் என்ன?1 hr பொறுமை காக்க முடியாதா?
தமிழ்
0
0
0
2
Thalapathy Vijay
Thalapathy Vijay@karthik0345096·
@vansunsen @Surya_BornToWin @Udhaystalin @TVKVijayHQ அப்போ இது என்ன . வாயில் சொல்வது பேசுமா இல்ல பேப்பர்ல இருக்கறது பேசுமா? நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்ல 543 ஏன் 33% தர முடியாது தேவை இல்லாதது சொல்லிக்கொண்டு இருக்கிங்க
Thalapathy Vijay tweet media
தமிழ்
1
0
0
10
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
Must Read! இன்று நடைபெறவுள்ள தொகுதி மறுவரையறை மசோதா வாக்கெடுப்பு, அறுதி பெரும்பான்மை.. எப்படி நிறைவேற்றப் போகிறார்கள்??? முழு தகவல்! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 368-வது பிரிவின்படி, இத்தகைய அரசியல் சாசன திருத்த மசோதாவை நிறைவேற்ற 'அறுதிப் பெரும்பான்மை' மற்றும் 'சிறப்புப் பெரும்பான்மை' ஆகிய இரண்டும் அவசியமாகும். 1. மக்களவையின் மொத்த பலமான 543 உறுப்பினர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோரின் ஆதரவு இருக்க வேண்டும். அதாவது 272 உறுப்பினர்களின் ஆதரவு அந்த மசோதாவிற்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். அவைக்கு அன்று 300 பேர் மட்டுமே வந்திருந்தாலும், மசோதா நிறைவேற 272 வாக்குகள் தேவை. இது மசோதாவை ஒரு சிறிய குழு மட்டும் சேர்ந்து சட்டமாக்கிவிடக் கூடாது என்பதற்காக வைக்கப்பட்ட நிபந்தனை 2. அதே சமயம் அவைக்கு வந்து வாக்களிப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இந்த இரண்டு விதிகளும் எப்படி ஒன்றோடு ஒன்று இணைகின்றன என்பதைப் பாருங்கள்: Scenario 1(அனைவரும் வந்தால்): 543 பேரும் அவைக்கு வந்தால், 2/3 பங்கு என்பது 362 வாக்குகள். இங்கு 272-ஐ விட 362 பெரியது என்பதால், மசோதா நிறைவேற 362 வாக்குகள் தேவை. Scenario 2 (குறைவான உறுப்பினர்கள் வந்தால்): ஒருவேளை 420 உறுப்பினர்கள் மட்டுமே அவைக்கு வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது 420-ல் 2/3 பங்கு என்பது 280. இந்த 280 என்பது மொத்த பலமான 272-ஐ விட அதிகம் என்பதால், மசோதா நிறைவேற 280 வாக்குகள் போதும். Scenario 3 (மிகக் குறைவான உறுப்பினர்கள் வந்தால்): வெறும் 300 பேர் மட்டுமே அவைக்கு வருகிறார்கள் எனில், அதில் 2/3 பங்கு என்பது 200 மட்டுமே. ஆனால், முதல் நிபந்தனைப்படி 272 வாக்குகள் கட்டாயம் தேவை. எனவே 200 வாக்குகள் பெற்றாலும் மசோதா தோற்றுவிடும். சுருக்கமாக: 2/3 பங்கு என்பது வாக்கெடுப்பில் கலந்துகொள்பவர்களைப் பொறுத்தது. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஆதரவு எண்ணிக்கை 272-க்குக் கீழே போகக்கூடாது. So தற்போதைய நிலவரப்படி, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் சுமார் 294 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மசோதா சட்டமாக வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 272 உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் தேவை என்ற முதல் விதியை ஆளும் தரப்பு எளிதாகக் கடந்தாலும், இரண்டாவது விதியான "மூன்றில் இரண்டு பங்கு" என்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. ஒருவேளை அவையின் அனைத்து உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்றால், மசோதாவை நிறைவேற்ற 362 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். ஆனால், ஆளும் தரப்பிற்கு இன்னும் சுமார் 68 வாக்குகளின் ஆதரவு தேவைப்படுவதால், இந்த மசோதாவைச் சட்டமாக்குவது அத்தனை எளிதான காரியமல்ல. இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க ஆளும் தரப்பு கையில் எடுக்கப்போகும் உத்திதான் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பார்பைக் கிளப்பியுள்ளது. அதாவது, எதிர்க்கட்சி உறுப்பினர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோரை வாக்கெடுப்பில் பங்கேற்க விடாமல் தடுப்பது அல்லது அவர்களை அவையிலிருந்து வெளிநடப்பு செய்ய வைப்பதன் மூலம் அவையின் மொத்த எண்ணிக்கையைக் குறைப்பது. உதாரணமாக, வாக்கெடுப்பில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 440 ஆகக் குறைந்தால், ஆளும் தரப்பிடம் உள்ள 294 வாக்குகளே மசோதாவை நிறைவேற்ற போதுமானதாகிவிடும். இந்த 'எண்ணிக்கை விளையாட்டு' மூலம் மசோதாவை நிறைவேற்றப் பெரும் நாடகம் அரங்கேற வாய்ப்புள்ளது. அரசியல் பலப்பரிட்சை, கூட்டாட்சி தத்துவத்தின் எதிர்காலம் மற்றும் ஆளும் தரப்பின் குறுக்குவழி உத்திகள் என அனைத்தும் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் வெளிப்படும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையும், வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும்தான் இந்த மசோதாவின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்றன. இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காக்கப் போகிறார்களா அல்லது எண்ணிக்கை பலத்தால் அது சிதைக்கப்படப் போகிறதா என்பதை நாடு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்
13
112
314
25.1K
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@rajubhai_DMK @TVKVijayHQ உனக்கு பொம்மை போடு வது தவிர வேற எதுவும் தெரியாது.. ஏன் என்றால் திமுக காரனுங்க அறிவு குறைபாடு உடையவர்கள் 🤣🤣
தமிழ்
0
0
0
1
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிட்டு வெற்றி கொண்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தைப் போற்றுவோம்! அவரைப் போலவே நாமும் தாய்த்தமிழ்நாட்டினைக் காப்போம்!
தமிழ்
329
5.9K
16.9K
155.5K
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@karthik0345096 @Surya_BornToWin @Udhaystalin @TVKVijayHQ நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் அளித்து விட்டேன்... 1996 முதல் இழுத்து அடிக்கபடும் மகளீர் இட ஒதுக்கீடு bill எப்போது பெண்களின் உரிமையை காக்க சாத்தியம் ஆகும்.... 🤪🤪🤪
தமிழ்
0
0
0
3
Thalapathy Vijay
Thalapathy Vijay@karthik0345096·
@vansunsen @Surya_BornToWin @Udhaystalin @TVKVijayHQ ஏன் கேள்வி மிக எளிமையான ஒன்று 543 பன்ன எது தடுக்கிறது? ஏன் பன்ன முடியாது ? 33% ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லிவிடுங்கல்
தமிழ்
8
0
0
26
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@karthik0345096 @Surya_BornToWin @Udhaystalin @TVKVijayHQ கேட்ட கேள்விக்கு பச்ச பதில் சொல்ல வேண்டும் என்றால்.. ஆண்கள் அவர்கள் 543 இடங்களில் இருந்து பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு செய்தால் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள்... இப்படி தான் 1996 முதல் 6 முறை இந்த மகளீர் இட ஒதுக்கீடு Bill தோல்வி அடைந்தது... ஆக 850 இடங்கள் உயர்த்தி அதில் 33%
தமிழ்
1
0
0
10
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@karthik0345096 @Surya_BornToWin @Udhaystalin @TVKVijayHQ இந்த மசோதா 1996 முதல் 27 ஆண்டுகளுக்கு மேல் (சுமார் 6-7 முறை) தோல்வி அல்லது லேப்ஸ் ஆன பிறகு, 2023 செப்டம்பரில் 106வது அரசியல் சாசன திருத்தமாக இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை பிறகே அமலுக்கு வரும் என்ற நிபந்தனையுடன்...
தமிழ்
1
0
0
18
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@rajubhai_DMK @TVKVijayHQ அடேய் அடேய் அது உதவா நிதி டா... இரவினில் ஆட்டம், பகலில் தூக்கம் இது எல்ல்லாம் உதயநிதி டா 🤣🤣🤣🥰
தமிழ்
1
0
0
6
Raju Bhai
Raju Bhai@rajubhai_DMK·
@TVKVijayHQ சரக்கு போட்டா சாத்திட்டு படுடா ஜோக்கர் @TVKVijayHQ
தமிழ்
0
0
1
25
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@TVKVijayHQ youtube.com/shorts/-jHQ6y7… பங்காளி விஜய் இப்படி எல்லாம் ரத்து செய்வதற்கு பதில் 38 மாவட்ட தலை நகரங்களில் மட்டும் ஒரு நாளைக்கு 2 மாவட்டம் என்று பரப்புரை செய்து இருக்கலாம்.. Take care of your health @TVKVijayHQ 🥰 நல்ல வேளையாக விஜய் வருகை என்ற என் youtube பதிவை publicல போட வில்லை 🤣
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
1
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர்.  இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு. சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்? இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்? இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி  நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்
804
7.8K
17.3K
565.4K
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@TVKVijayHQ youtube.com/shorts/-jHQ6y7… பங்காளி விஜய் இப்படி எல்லாம் ரத்து செய்வதற்கு பதில் 38 மாவட்ட தலை நகரங்களில் மட்டும் ஒரு நாளைக்கு 2 மாவட்டம் என்று பரப்புரை செய்து இருக்கலாம்.. Take care of your health @TVKVijayHQ 🥰 நல்ல வேளையாக விஜய் வருகை என்ற என் youtube பதிவை publicல போட வில்லை 🤣
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
11
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
youtube.com/shorts/-jHQ6y7… பங்காளி விஜய் இப்படி எல்லாம் ரத்து செய்வதற்கு பதில் 38 மாவட்ட தலை நகரங்களில் மட்டும் ஒரு நாளைக்கு 2 மாவட்டம் என்று பரப்புரை செய்து இருக்கலாம்.. Take care of your health @TVKVijayHQ 🥰 நல்ல வேளையாக விஜய் வருகை என்ற என் youtube பதிவை public ல போட வில்லை 🤣
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
10
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@karthik0345096 @Surya_BornToWin @Udhaystalin @TVKVijayHQ ஆண்கள் கிட்ட இருந்து நம்ம அக்கா, தங்கை கள் எந்த உரிமையையும் எளிதில் பெற முடியாது... போராட்டம் ஒன்றே பெண்களின் 33% உரிமையை பெற வழி.. வீதிகளில் இறங்கி மகளீர் போராட்டம் செய்யும் வரை விமர்சனம் இல்லை.. அவர்களுக்கு குரல் கொடுக்க நாம் முன் வர வேண்டும்
தமிழ்
0
0
0
7
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@karthik0345096 @Surya_BornToWin @Udhaystalin @TVKVijayHQ 3.. 2010: யூபிஏ அரசு ராஜ்யசபாவில் மசோதாவை நிறைவேற்றியது (9 மார்ச் 2010). ஆனால் லோக்சபாவில் வாக்கெடுப்புக்கு வரவில்லை. 2014ல் லோக்சபா கலைக்கப்பட்டதால் லேப்ஸ் ஆனது. இது மிக முக்கியமான தோல்வி/தடை என்று கருதப்படுகிறது
தமிழ்
0
0
0
8
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@karthik0345096 @Surya_BornToWin @Udhaystalin @TVKVijayHQ 2.. மகளீர் இட ஒதுக்கீடு Bill 1998 முதல் 2003 வரை: பல முறை (1998, 1999, 2003) மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அரசியல் ஒருமித்த கருத்தின்மை மற்றும் எதிர்ப்பு காரணமாக தோல்வி அடைந்தது அல்லது லேப்ஸ் ஆனது. இந்த காலகட்டத்தில் நான்கு முறைக்கு மேல் லேப்ஸ் ஆனதாக பதிவுகள் உள்ளன
தமிழ்
0
0
0
7
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@karthik0345096 @Surya_BornToWin @Udhaystalin @TVKVijayHQ 1. 1996: முதல் முறையாக ஐக்கிய முன்னணி அரசால் (H.D. Deve Gowda) லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது (81வது அரசியல் சாசன திருத்த மசோதா). ஜாயிண்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது, ஆனால் 11வது லோக்சபா கலைக்கப்பட்டதால் லேப்ஸ் ஆனது. 😭😭😭
தமிழ்
0
0
0
6
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@karthik0345096 @Surya_BornToWin @Udhaystalin @TVKVijayHQ 543 தொகுதிகளில் பெண்களுக்கு33% பங்கு கொடுத்தால் ஆண்கள் கண்ணீர் விட்டு அழுவார்கள்..இது முன்பே நடந்த விட்ட விஷயம்.... நான் வரலாற்றை கூறுகிறேன்... நீங்கள் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.. 👌✌️🥰
தமிழ்
0
0
0
8
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@Udhaystalin @V_Senthilbalaji youtube.com/shorts/IA99RCf… பிரேமலதா சமீபத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது, “முருகன் அருளால் திருப்பரங்குன்றத்தில் நிச்சயமாக தீபம் ஏற்றப்படும். மக்களின் வாழ்க்கையும் உயரும்” என்று கூறியுள்ளார்.
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
2
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன் @V_Senthilbalaji & கோவை வடக்கு தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரர் செந்தமிழ் செல்வன் ஆகியோருக்கு ஆதரவாக இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம். CBI,IT,ED உள்ளிட்ட திரிசூலங்களை எதிர்கட்சிகள் மீது ஏவி விட்டு மிரட்டி அடியப்பணிய வைத்து விடலாம் என்கிற பாசிசவாதிகளின் முயற்சி அடிமை கூட்டத்திடம் வேண்டுமானால் எடுபடலாம் செந்தில் பாலாஜி போன்ற கழகத்தின் தீரர்களிடம் ஒருபோதும் எடுபடாது என்பதை உறுதியாக எடுத்துரைத்தோம். தமிழ்நாட்டு மக்களை பிரிக்க நினைக்கும் பாசிச கூட்டத்தை தீரத்துடன் எதிர்த்து போராடி தமிழ்நாட்டை காக்க உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவளிக்குமாறு அன்போடும்,உரிமையோடும் கேட்டுக்கொண்டோம். தலைவர் தொடரட்டும்,தமிழ்நாடு வெல்லட்டும்! #DMK4TN #VoteForDMK
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
17
289
590
6.3K
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@Udhaystalin @K_M_RajuDmk @mkstalin youtube.com/shorts/IA99RCf… பிரேமலதா சமீபத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது, “முருகன் அருளால் திருப்பரங்குன்றத்தில் நிச்சயமாக தீபம் ஏற்றப்படும். மக்களின் வாழ்க்கையும் உயரும்” என்று கூறியுள்ளார்.
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
8
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @K_M_RajuDmk அவர்களுக்கு இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம். உறுதியாக நின்று #Delimitation என்ற சதியை முறியடித்து வென்றுள்ள கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான கொள்கை கூட்டணி வரும் தேர்தலில் வெல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினோம். மதவாத சக்திகளிடமிருந்தும் சுயநல அடிமை கூட்டத்திடமிருந்தும் தமிழ்நாட்டை காத்திட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு குன்னூர் மக்களிடம் கேட்டுக்கொண்டோம். வெல்வோம் இருநூறு, படைபோம் வரலாறு! #TNWillFightTNWillWin #DMK4TN #VoteForDMK
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
15
248
509
5.4K
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@Udhaystalin youtube.com/shorts/IA99RCf… பிரேமலதா சமீபத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது, “முருகன் அருளால் திருப்பரங்குன்றத்தில் நிச்சயமாக தீபம் ஏற்றப்படும். மக்களின் வாழ்க்கையும் உயரும்” என்று கூறியுள்ளார்.
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
5
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நம் அரசியல் அதிகாரத்தை கேள்விக்குறியாக்கும் #Delimitation என்ற கருப்பு சட்டத்தை ஓரணியில் நின்று முறியடித்துள்ளோம் என்ற வெற்றிச் செய்தியுடன் மேட்டுப்பாளையம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சகோதரி கவிதா கல்யாணசுந்தரம் அவர்களை ஆதரித்து இன்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்டோம். அடிமை கூட்டத்திடம் சிக்கியிருந்த தமிழ்நாட்டை மீட்டு சமூக நீதி திட்டங்கள் மூலம் தமிழர்களை சுயமரியாதையோடு வாழ வைத்த மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் நல்லாட்சி தொடர்ந்திட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டோம். அதிகார குவிப்பிற்கு எதிராக தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #TNWillFightTNWillWin #DMK4TN #VoteForDMK
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
37
291
781
14K
K.S.Kumaran M.Sc.,M.Phil.,LLB
@Udhaystalin @mkstalin youtube.com/shorts/IA99RCf… பிரேமலதா சமீபத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது, “முருகன் அருளால் திருப்பரங்குன்றத்தில் நிச்சயமாக தீபம் ஏற்றப்படும். மக்களின் வாழ்க்கையும் உயரும்” என்று கூறியுள்ளார்.
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
9
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு Vs டெல்லி எனும் ஜனநாயகப் போரில் #Delimitation - க்கு எதிராக, நாம் பெற்ற வெற்றி டிரெயிலர்தான். ஏப்ரல் 23 அன்று கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, நாம் அளிக்கப்போகும் வாக்குகளே, தமிழ்நாட்டிலிருந்து தமிழின விரோத #NDA கூட்டணியை, முழுமையாக விரட்டியடிப்பதற்கான மெயின் பிக்சர். வீழ்ச்சிக்கான டெல்லி Made - NDA மாடலை வீழ்த்தி, வளர்ச்சிக்கான திராவிட மாடலை ஆதரிப்போம்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்களித்து, மீண்டும் கழக அரசு அமைய அயராது உழைப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK #TNWillFightTNWillWin
தமிழ்
44
199
391
4.5K