𝗕𝗮𝗹𝗮𝗷𝗶 𝗦𝗮𝗻𝗸𝗮𝗿𝗮 𝗦𝗮𝗿𝗮𝘃𝗮𝗻𝗮𝗻

51.1K posts

𝗕𝗮𝗹𝗮𝗷𝗶 𝗦𝗮𝗻𝗸𝗮𝗿𝗮 𝗦𝗮𝗿𝗮𝘃𝗮𝗻𝗮𝗻 banner
𝗕𝗮𝗹𝗮𝗷𝗶 𝗦𝗮𝗻𝗸𝗮𝗿𝗮 𝗦𝗮𝗿𝗮𝘃𝗮𝗻𝗮𝗻

𝗕𝗮𝗹𝗮𝗷𝗶 𝗦𝗮𝗻𝗸𝗮𝗿𝗮 𝗦𝗮𝗿𝗮𝘃𝗮𝗻𝗮𝗻

@vbss75

Workaholic | Film Music | Celebrating & documenting Ilaiyaraja | Mumbai Indians Tweets strictly personal.

Chennai, Tamilnadu. Katılım Şubat 2010
2.5K Takip Edilen4.3K Takipçiler
𝗕𝗮𝗹𝗮𝗷𝗶 𝗦𝗮𝗻𝗸𝗮𝗿𝗮 𝗦𝗮𝗿𝗮𝘃𝗮𝗻𝗮𝗻 retweetledi
Mercuri
Mercuri@OneMercuri·
India’s First Full Western Classical Music Symphony “Valiant”, Composed by the Legendary Maestro ILAIYARAAJA releasing on all audio streaming platforms on June 01, 2026. @ilaiyaraaja
Mercuri tweet media
English
4
138
361
20.6K
Munk
Munk@_Drunkenmunk·
@vbss75 @notmuttley reply and after that, googled film and realized this is recorded on wiki itself.
English
1
0
2
289
Munk
Munk@_Drunkenmunk·
Did you know Kalki called Poraadada oru vaalyendhada being as good as a rejected tune? 😂
Munk tweet media
English
4
14
39
8K
JustKaapi ராட்ஸ் 💕
ஆண்கள் ஏன் இவ்வளவு உயரமா இருக்காங்கன்னு தெரியல! 🤔 என்னை விட 50-75 cm அதிகம்னா, நான் குள்ளமா இல்ல, நீங்கதான் டவர் மாதிரி இருக்கீங்க! 😂😉..
JustKaapi ராட்ஸ் 💕 tweet media
தமிழ்
13
2
34
1.7K
Lekha
Lekha@yalisaisl·
@vbss75 💯 He was not a good fit!! To me Pierce Brosnan is the best...
English
1
0
3
301
𝗕𝗮𝗹𝗮𝗷𝗶 𝗦𝗮𝗻𝗸𝗮𝗿𝗮 𝗦𝗮𝗿𝗮𝘃𝗮𝗻𝗮𝗻
😂😂
Joe Milton@joe_milton

ஏன் திமுகவுக்கு ஓட்டு போடல்லண்ணு இப்ப தினுசு தினுசா வர்ற செய்திகளைப் பார்த்தால் காலங்காலமாக திமுக மட்டும் ஏன் மத்தளம் போல ரெண்டு பக்கமும் அடி வாங்குதுண்ணு ஆச்சரியமா இருக்கு . மகளிர் உரிமைத்தொகை வாங்குறவங்க யார் வந்தாலும் குடுக்கத்தான் போறாங்கண்ணு போடல்லியாம் . மகளிர் உரிமைத்தொகை வாங்காதவங்க எதுத்த வீட்டுக் காரிக்கு மட்டும் மாசம் 1000 ரூபா , அதுவும் கடைசி நேரத்துல சுளையா 5000 ரூபாயாண்ணு கடுப்பாகி விசிலுக்கு போட்டாங்களாம். அரசு ஊழியர்லாம் அநியாயத்துக்கு வேலை வாங்குறாங்கண்ணு போடல்லியாம். எதித்த வீட்டுக்காரங்கள்லாம் அரசு ஊழியர் வேலை பார்க்காம அதிக சம்பளம் குடுக்குறாங்கண்ணு கடுப்புல விசிலுக்கு போட்டாங்களாம் . இலவச பஸ்ல போறவங்க பேரன் சொன்னான், மாற்றம் வரட்டும்ண்ணு போட்டாங்களாம் . எதித்த வீட்டு கார அம்மா ஆ ஊண்ணா இவ ஃப்ரீ பஸ்ல போறா . வேலைக்கு வேற போறா . இவளுக்கு வந்த வாழ்வ பாருண்னு திமுக மேல கடுப்பாயி விசிலுக்கு போட்டாங்களாம் . இலவச லாப்டாப் வாங்கின பொண்ணு ஸ்டாலின் படத்தை கிழிச்சிட்டு விஜய் படத்தை ஒட்டிட்டு விசிலுக்கு போட்டுச்சாம் . எதிர்த்த வீட்டுக்காரங்க இவ கெட்ட கேட்டுக்கு லேப்டாப் வேறண்ணு திமுக மேல கடுப்பாகி விசிலுக்கு போட்டாங்களாம். திமுக காரங்க வீட்டுல நம்ம ஆட்சியிண்ணு தான் பேரு , மேல்மட்டத்துல எவனும் கண்டுக்கிறதில்லை , எதிர்கட்சிக்காரன் தான் இன்னும் காரியம் சாதிக்கிறான்ணு கடுப்புல விசிலுக்கு போட்டாங்களாம் . எதிர்த்த வீட்டு காரங்கள்லாம் இவன் ஆட்சியிண்ணு என்னா ஆட்டம் போடுறான் பாருண்ணு கடுப்புல விசிலுக்கு போட்டாங்களாம் . அடங்கொய்யால !

ART
0
0
1
235
𝗕𝗮𝗹𝗮𝗷𝗶 𝗦𝗮𝗻𝗸𝗮𝗿𝗮 𝗦𝗮𝗿𝗮𝘃𝗮𝗻𝗮𝗻
சிவராமன் கணேசன் @sivaramang எழுதியிருக்கும் இரண்டு புத்தகங்கள். ஒன்று நீலகிரி மலையின் வரலாற்றை விரிவாகச் சொல்லும் ‘நீலமலை ரகசியம்’. மற்றொன்று அதே காலத்தில், அதே களத்தில் நீலமலையை ஏறிச்சென்று அதன் உச்சத்தில் இருக்கும் ரகசியத்தை அடைய விரும்பும் வெவ்வேறு குழுக்களின் கதையைச் சொல்லும் fantasy fiction நாவல் - ‘நீலக்கனா’. இவை இரண்டும் மே 31ம் தேதி தேவநேயப்பாவாணர் அரங்கில் வெளியாகிறது. ஸீரோ டிகிரி பப்ளிகேஷன் வெளியீடு.
𝗕𝗮𝗹𝗮𝗷𝗶 𝗦𝗮𝗻𝗸𝗮𝗿𝗮 𝗦𝗮𝗿𝗮𝘃𝗮𝗻𝗮𝗻 tweet media𝗕𝗮𝗹𝗮𝗷𝗶 𝗦𝗮𝗻𝗸𝗮𝗿𝗮 𝗦𝗮𝗿𝗮𝘃𝗮𝗻𝗮𝗻 tweet media
தமிழ்
0
10
26
2.3K