தீ பரவட்டும் 🔥

220.4K posts

தீ பரவட்டும் 🔥 banner
தீ பரவட்டும் 🔥

தீ பரவட்டும் 🔥

@vemgence

I AM VENGEANCE 💀 Unofficial IT Wing 😎 Proud D'stock ❤️🖤

Transilvaniya, Romania Katılım Aralık 2011
6.4K Takip Edilen12K Takipçiler
தீ பரவட்டும் 🔥 retweetledi
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
யார் என்ன சொன்னாலும் சரி., வானதி தமிழிசை எல் முருகன் தோற்கின்றனர்.அதிமுக மந்திரிகளும் எடப்பாடியும் ஜெயிக்கின்றனர். தொகுதிக்கே விஜய் வரவில்லை என்றாலும் தவெக ஜெயிக்கிறது. ஞானேஷ் குமார்+ அமீத்ஷாவின் நாட கத்தை‌ அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாது.ஆனால் எல்லாம் எல்லாம் வெளிவரும் காலம் வரும்.
தமிழ்
15
110
340
11.3K
தீ பரவட்டும் 🔥 retweetledi
𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲
இனியாவது அதிமுகல இருந்து வந்த ஆட்கள ஒரமா வச்சிட்டு பரம்பரை பரம்பரையாக இருக்க திமுக தொண்டனுக்கு முன்னுரிமை குடுக்கனும், ஆனா குடுக்க மாட்டாங்க.
Nordnomad@arcot2arctic

சேகர் பாபுவை போட்டு பிளக்க ஆரம்பித்து விட்டார்கள்..அருமை.

தமிழ்
1
6
23
678
தீ பரவட்டும் 🔥 retweetledi
75% டீ - டோட்டலர் கீரி
Unofficial-அ பாஜக தமிழ்நாட்டில கால் வச்சிருச்சு. மஹாராஷ்டிரால செஞ்ச அதே வேலை தான் விஜய வச்சு இங்க பண்ணிருக்கானுங்க 5 வருச ஆட்சியில 2 வருசம் விஜய் நல்லது பண்ற மாதிரி பண்ணுவார் அந்த நல்லது என்னனா (திருடன பிடிக்கிறது, லஞ்சம் வாங்குன அதிகாரிகள சஸ்பெண்டு பண்றது ,MGR மாதிரி ஏழைகள பாத்ததும் பாக்கெட்ல இருந்து 500 ரூபா எடுத்து தறதுனு கஞ்சாவ பஸ்ட் பண்றது,மெத் பிடிக்கிறதுனு) இப்படி சின்ன சின்ன நல்லத பண்ற மாதிரி விஜய் பண்ணுவார் இதையும் இந்த பிராத்தல் மீடியா நல்லது பண்றார்னு டிவில போட்டு காட்டி மக்கள திசை திருப்புவாங்க இதுக்கிடையில பாஜக தமிழ் நாட்டுல என்ன செய்யனும்னு இத்தன வருசம் நெனச்சாங்களோ இத்தன வருசமா எதுக்காக திமுக பாஜகவ தடுத்துச்சோ அத எல்லாத்தையும் சைலண்ட்டா பண்ணிருவானுங்க ‌.
தமிழ்
1
22
80
2.8K
தீ பரவட்டும் 🔥 retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
When cringe insta influencers started becoming Chief Guests of Tamilnadu colleges, we must have mentally prepared ourselves for #Vijay becoming Chief Minister of Tamilnadu.
Trollywood 𝕏 tweet media
English
16
255
948
9.7K
தீ பரவட்டும் 🔥 retweetledi
Dr. ஜெயசீலன் 🐦
உண்மையில் ஆசிரியர்கள் எல்லாம் கண்ணை மூடிட்டு விஜய்க்கு தான் ஓட்டு போட்டு இருக்காங்க!! ஆசிரியர்கள் பற்றாக்குறை பத்தி எல்லாம் கவலைப்படவே இல்லை அரசு!! அவ்ளோ வேலை வாங்கிட்டு ஆள் போடலைன்னு கடுப்புல வேலையை காட்டிட்டானுக!!
பால் பாண்டி ஐயர்@tamil_15

புதுமை பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம் னு ஆயிரம் குடுத்தாரு அதை வாங்கிட்டு அந்த காசுலையே யுனிபார்ம் எடுத்துட்டு போயி குத்திட்டு வந்து இருக்குதுங்க சூப்பர்

தமிழ்
0
1
6
228
தீ பரவட்டும் 🔥 retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களால் ஆட்சியை இழக்கிறோம்.💔
தமிழ்
71
142
1.2K
44.9K
தீ பரவட்டும் 🔥 retweetledi
Baashhu
Baashhu@Baashhu·
காங்கிரஸ் அடுத்த தேர்தல்ல கூடுதல் சீட்டு கேட்டு வாங்கிருவானா. நாளைக்கு அவன் அங்க இருப்பான், அடுத்த தேர்தல்லாம் தவெக கூடத்தான் கூட்டணியே வைப்பான். கழகம் இதோட கழட்டிவிட்டுரனும்
தமிழ்
2
37
139
3.2K
தீ பரவட்டும் 🔥 retweetledi
PS
PS@dostoevesque·
The fact that DMK supporters on Twitter want Kanimozhi to take charge is yet another sign of how detached they are from ground reality. I doubt she is even half as popular as any district secretary outside Thoothukudi, especially in the northern regions.
English
5
16
149
6.1K
தீ பரவட்டும் 🔥 retweetledi
நாஞ்சில் வாழவந்தார்
எடப்பாடி எதுவும் சாதிக்கல, 2021ல 66 சீட் வென்ற அவர் இப்ப 45தான் லீடிங்..அதுவும் குறையலாம்..இரட்டை இலைதான் இன்னமும் அதிமுகவை உயிர்ப்புடன் வைத்துள்ளதே தவிர எடப்பாடி அல்ல.. சென்ற முறை ஸ்வீப் அடித்த கோவைல அதிமுக ஒரு தொகுதிலதான் லீடிங்..ஆளுமயிர் அம்பலமாகிவிட்டார்
தமிழ்
3
23
106
6.3K
தீ பரவட்டும் 🔥 retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
திமுக மீது தேவையற்ற வெறுப்பு காட்டும் அனைவரும் காண வேண்டிய காணொளி🙏 #DMKWinningTN
தமிழ்
29
759
2K
32.9K
தீ பரவட்டும் 🔥 retweetledi
தீ பரவட்டும் 🔥 retweetledi
Carpe Diem
Carpe Diem@Udhaysan·
Kanniyakumari, திண்டுக்கல் எல்லாம் dmk என்னைக்கும் கடன் பட்டு இருக்கு... சென்னைக்கு செஞ்சத இங்க பண்ணி இருக்கலாம்
தமிழ்
11
44
214
6.7K
தீ பரவட்டும் 🔥 retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
வாய்ப்பில்லை.மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.இது மேலும் வெறுப்பை சம்பாதிக்கும்
Gokul@Gokul_151980

DMK 77 + ADMK 53 = 130 118க்கு மேல 12 அதிகமாகவே இருக்கு.... யோசிங்க பங்காளிஸ் முதல்வர் பதவியிலும், ஆட்சியிலும் 50:50 ஒன்னும் நட்டம் வராது 😎

தமிழ்
15
39
363
16.7K
தீ பரவட்டும் 🔥 retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
பெண்களுக்கு - 2500 இலவச மின்சாரம் - 200யூனிட் குடும்பத்துக்கு ஆறு சிலிண்டர் இலவசம் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4500 கல்யாணம் செய்பவர்களுக்கு ஒரு பவுன்... இதில் முதல் கையெழுத்து எதைப் போடப் போகிறார்.... 5 வருடங்களில் இதெல்லாம் நடைமுறை படுத்தவில்லை என்றால் கூட கேட்க மாட்டார்கள்.. எங்க தளபதி முதலமைச்சர் ஆனதே போதும் என்பார்கள்.. பொருளாதார வளர்ச்சி அகலபாதளத்தில் போனாலும் கவலை இல்லை.. எங்க தலைவர் நடையைப் பார், உடையைப் பார் என்பார்கள்.. மொத்தத்தில் அரசியல் புரிதலற்ற ஒரு கூட்டம் தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளியதுதான் இந்த தேர்தல்... ஒவ்வொன்னா அனுபவிக்கும் போது தெரியும்...
தமிழ்
72
493
1.5K
73.7K
தீ பரவட்டும் 🔥 retweetledi
Second Show
Second Show@SecondShowTamil·
எது, சனாதனம் ஒழிச்சுடுச்சா..? 😁😂 சும்மா சங்கீ காமெடி பண்ணிக்கிட்டு.. @krishoffl 🤡 இங்கே நம்பர் 1, நம்பர் 2 ஜெயிச்சிருக்குற கட்சி ரெண்டுக்குமே, சனாதனத்தை வேரறுப்பேன்னு சொன்ன பெரியாரோட கொள்கை தான் 🔥 what Sanatanam can do is, just upholding caste and inequality 😒 சனாதனத்தை தூக்கி பிடிக்குற பா.ஜ.க'வுக்கு, தமிழ்நாட்டுல எப்போவும் NO ENTRY தான் ❌🚫⛔
தமிழ்
21
79
317
7.5K
தீ பரவட்டும் 🔥 retweetledi
வாத்தி
வாத்தி@DrVaathi·
கிரிஷ் ஜோக்கர் பண்ணின கோமாளி ஆளுமைதானதுனால தமிழ்நாட்ல 5 தொகுதிகள் புதுச்சேரில 1 ஜெயிச்சுருக்கானுங்க.  புறக்கணிக்க முடியாத வெற்றில..
Spark+@SparkPluz_

புதுச்சேரி 2026 சட்டமன்ற தொகுதி வெற்றி விரவம் மொத்தம் 30 தொகுதிகள்: N.R காங்கிரஸ் 12 தொகுதிகள் 1)தட்டாஞ்சாவடி 2)வில்லியனூர் 3)லாஸ்பேட்டை 4)முத்தியால்பேட்டை 5)அரியாங்குப்பம் 6)ஏம்பலம் 7)நெட்டப்பக்கம் 8)காரைக்கால் வடக்கு 9)ஏனாம் 10)மங்கலம் 11)உழவர்கரை 12) இந்திரா நகர் திமுக 5 தொகுதிகள் 1)நெல்லித்தோப்பு 2)காலாப்பட்டு 3)ராஜ்பவன் 4)பாகூர் 5)காரை தெற்கு பாஜக 4 தொகுதிகள் 1)மண்ணாடிப்பட்டு 2)நிரவி திருபட்டினம் 3)முதலியார்பேட்டை 4)திருநள்ளாறு சுயேச்சை 3 தொகுதிகள் 1)கதிர்காமம் 2)நெடுங்காடு 3)மாகே TVK 3 தொகுதிகள் 1)மனவெளி 2)உருளையன்பேட்டை 3)திருபுவனை காங்கிரஸ் 1 தொகுதி 1)ஊசுடு அதிமுக 1 தொகுதி 1)உப்பளம் LJK 1 தொகுதி 1)காமராஜ் நகர்

தமிழ்
1
2
32
3.4K
தீ பரவட்டும் 🔥 retweetledi
தீ பரவட்டும் 🔥 retweetledi
நாஞ்சில் வாழவந்தார்
திமுக எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும் திமுக கூட்டணி முண்ணனி
தமிழ்
6
22
192
5.1K
தீ பரவட்டும் 🔥 retweetledi
அநிருத்தபிரம்மராயர் 2.0
ஶ்ரீநாத் எல்லாம் சட்டசபை வர போறான்... டேய் அணில்ஸ் அவன் script வச்சி காமெடி பண்ண சொன்னா கூட ரொம்ப சுமாரா பண்ணுவாண்டா.. அவன் எல்லாம் எப்படி central govt கிட்ட சண்ட செய்வான்னு குத்தி இருக்கீங்க புரியல
அநிருத்தபிரம்மராயர் 2.0 tweet media
தமிழ்
2
30
139
8.7K