Venkat

2.2K posts

Venkat banner
Venkat

Venkat

@venkat_326

Vandavasi Tamil Nadu Katılım Haziran 2020
267 Takip Edilen14 Takipçiler
Venkat retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
EX MLA ku anbumani semma தாக்கு🔥
Indonesia
3
832
3.6K
53.9K
Venkat retweetledi
Singapore in India
Singapore in India@SGinIndia·
This morning I made an introductory call on the Hon’ble #TamilNadu Minister for #Health, Medical Education & Family Welfare @arunraajkg. We had a good discussion where I learnt about his plans and priorities for the health sector. We look forward to working with Minister Dr Arunraj to further strengthen the SG-#TamilNadu relationship 🤝 - CG Edgar Pang @TVKVijayHQ @CMOTamilnadu
Singapore in India tweet mediaSingapore in India tweet media
English
10
1.1K
4.2K
69.9K
Venkat retweetledi
Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj@Dir_Lokesh·
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu ❤️❤️ வாழ்த்துக்கள் அண்ணா 🤗🤗❤️❤️ @TVKVijayHQ
Lokesh Kanagaraj tweet media
தமிழ்
748
14.3K
85.2K
794.3K
Venkat retweetledi
thaman S
thaman S@MusicThaman·
With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu @actorvijay anna 🫠✨📈🗯️✊ Anna is shining bright ⭐️🙌🏿 Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿 @TVKVijayHQ
thaman S tweet mediathaman S tweet media
English
364
9.8K
68.7K
932.5K
Venkat retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
764
4.7K
14.3K
538.4K
Venkat retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
திருவண்ணாமலை கோவிலில் அவ்வப்போது ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் தரிசனத்துக்கு ஏற்படும் கால தாமதம் தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் பேசி தற்போதைக்கு விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. விரைவில் திருவண்ணாமலை கோவிலில் ஆய்வு நடத்தப்பட்டு பக்தர்கள் முறையாக விரைவாக தரிசனம் செய்ய புதிய ஏற்பாடுகள் செய்யப்படும். @CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand | @tnhrcedept
தமிழ்
396
2.4K
9.8K
322.7K
Venkat retweetledi
A.R.Murugadoss
A.R.Murugadoss@ARMurugadoss·
Honoured to meet the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay.🏛️❤️
A.R.Murugadoss tweet media
English
348
9.1K
60.4K
964.7K
Venkat retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். ஒவ்வொரு நாளும் நேர்மை தவறாமல், பாகுபாடு இல்லாமல், ஊழலற்ற உண்மையான உழைப்பை கொடுத்து, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமத்துவத்தை கடைபிடிப்பேன் என்ற உறுதியை அளித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் வழிகாட்டுதலில் செயல்படுவேன் என்பதை மகிழ்வோடு கூறிக்கொள்கிறேன். @TVKVijayHQ | @BussyAnand
TVK Ramesh tweet media
தமிழ்
387
2.5K
13.2K
147.9K
Venkat retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் தலைமையில் அறநிலையத்துறை அமைச்சராக மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பளித்த தளபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! எவ்வித ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் அனைத்து மக்களும் நன்மை பெறும் வகையில் முதல்வரின் வழிகாட்டுதலில் அறநிலையத் துறை செயல்படும். ஊழலற்ற, பிரிவினை பார்க்காத சமத்துவமான அரசாக நமது அரசும், நானும் செயலாற்றுவோம்! @TVKVijayHQ | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம்‌
TVK Ramesh tweet media
தமிழ்
598
2.5K
13.2K
176.2K
Venkat retweetledi
Sangeetha TVK✨
Sangeetha TVK✨@sangeet29332013·
என் தலைவரை நினைத்து கர்வம் கொள்ளும் தருணம்🥹
தமிழ்
19
2K
8.1K
92.1K
Venkat retweetledi
Malavika Mohanan
Malavika Mohanan@MalavikaM_·
Favourite genre of attire 🤍🌸
Malavika Mohanan tweet mediaMalavika Mohanan tweet mediaMalavika Mohanan tweet mediaMalavika Mohanan tweet media
English
76
366
7.8K
109.6K
Venkat retweetledi
Seven Screen Studio
Seven Screen Studio@7screenstudio·
A moment I’ll treasure forever. Standing beside Vijay sir, who gave me my identity. No words can capture this feeling. Just pure gratitude, pride, and boundless hope ♥️ @CMOTamilnadu @TVKVijayHQ #CMJosephVijay
Seven Screen Studio tweet mediaSeven Screen Studio tweet media
English
76
4.6K
27K
385.2K
Venkat retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
🚨Share Maxz.... அங்கிள் கண்ணில் படும் வரை பகிரவும்...🤣🤣🙏 30 பேர் கொண்ட குழு எல்லாம் தேவையே இல்ல..நாங்களே சொல்றோம் உங்களுக்கு.. @mkstalin
தமிழ்
22
1K
2.4K
26.2K
Venkat retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
TN DIPR tweet media
தமிழ்
15
437
1.1K
13.3K
Venkat retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!
தமிழ்
2.3K
10.6K
37.3K
1.6M
Venkat retweetledi
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
இன்றைய தினம் “மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு” துறை எமக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். சால்வையைத் தவிர்த்து புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கியதில் அகமகிழ்கிறேன். இதன் வழியில், என்னை சந்திக்க வரும் அன்புள்ளம் கொண்ட கழகத் தோழர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், அறிவார்ந்த ஆலோசனைகளையும் மட்டுமே எடுத்து வரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அதையும் தாண்டி உங்கள் அன்பை செலுத்த விரும்பினால் புத்தகங்களை மட்டுமே பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். தங்கள் அன்புக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றிகள்! @tvkvijayhq | @tvkhqitwingoffl | @TVKPartyHQ #தமிழகவெற்றிக்கழகம் #tvk
Arunraaj TVK tweet media
தமிழ்
163
1.8K
8.5K
107.4K
Venkat retweetledi
venkat prabhu
venkat prabhu@vp_offl·
A history is made.. From a thought… to a vision… to this moment. Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️ This is only the beginning. TN07CM2026
venkat prabhu tweet mediavenkat prabhu tweet mediavenkat prabhu tweet media
English
410
11.7K
54.5K
656.6K
Venkat retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MinPres
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
தமிழ்
2K
15.2K
109.6K
13.2M