வெங்கடேசன் Vck

8.6K posts

வெங்கடேசன் Vck banner
வெங்கடேசன் Vck

வெங்கடேசன் Vck

@venkatesanmo

சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை

Katılım Şubat 2026
160 Takip Edilen119 Takipçiler
வெங்கடேசன் Vck retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
பாஜக, RSS அமைப்புகளுடைய சதியை முறியடிக்கும் நோக்கில் நாங்கள் செயல்படுவோம்.. - MLA வன்னியரசு பேட்டி #Assembly2026 #Vanniyarasu #VCK #BJP #Newstamil24x7
தமிழ்
7
18
106
6.2K
வெங்கடேசன் Vck retweetledi
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
'போராட்ட களத்தில் எனது களப்பணி இருந்தது போலவே, சட்டமன்றத்திலும் எனது பணி இருக்கும்..'
News Tamil 24x7@NewsTamilTV24x7

பாஜக, RSS அமைப்புகளுடைய சதியை முறியடிக்கும் நோக்கில் நாங்கள் செயல்படுவோம்.. - MLA வன்னியரசு பேட்டி #Assembly2026 #Vanniyarasu #VCK #BJP #Newstamil24x7

தமிழ்
6
45
185
3.4K
வெங்கடேசன் Vck retweetledi
𝕲𝕽_ℜ𝔞𝔪𝔞𝔧𝔞𝔶𝔞𝔪
அதிமுக எப்போது பாஜக வோடு கூட்டணி வைத்ததோ அப்போதிருந்தே எச்சரித்தார் எம் தலைவர் இனி மெல்ல மெல்ல அதிமுக வை பாஜக விழுங்கும் என்று அதுதான் இப்போது நடந்திருக்கிறது 😩 சும்மா சொல்லலடா அரசியல் ஆசான் னு ❤🤍💙 🙏🏻🙏🏻🙏🏻
𝕲𝕽_ℜ𝔞𝔪𝔞𝔧𝔞𝔶𝔞𝔪 tweet media
தமிழ்
3
33
125
1.5K
வெங்கடேசன் Vck retweetledi
Kalaivani
Kalaivani@imKalaiVani·
சிறுத்தைகள் எல்லோரும் விசிக கூட்டணிக்கு தான் வாக்கு செலுத்தினோம்.. எனது தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் எங்கள் குடும்பத்தில் எட்டு வாக்குகள் செலுத்தினோம்..
தமிழ்
4
13
107
2.9K
வெங்கடேசன் Vck retweetledi
வெங்கடேசன் Vck retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
எதிர்க்கட்சித் தலைவராய் இருக்கும்போது கேப்டன் விஜயகாந்த் சந்திக்காத விமர்சனங்களா
தமிழ்
11
371
774
5.8K
வெங்கடேசன் Vck retweetledi
அரூரான்
அரூரான்@Elavara35181365·
மூடுதல் னா.. இங்க மூடி வேறெங்கயோ திறக்கப்போறாங்க..னு அர்த்தம்
Vinoth Kumar@TalkiesFriday

முதல்வர் விஜய் அவர்களின் நடவடிக்கை எல்லாம் அருமையாக உள்ளது 👏 ரொம்ப தேவையான ஒன்று ✌️

தமிழ்
0
1
0
36
வெங்கடேசன் Vck retweetledi
அரூரான்
அரூரான்@Elavara35181365·
தவெக Rss பெற்றெடுத்த பிள்ளை - தலைவர் திருமாவளவன் இப்ப இது தான் நடந்துக்கொண்டு வருகிறது. தவெக வை ஆதரிப்பதை விட்டு விட்டு Cpi+cpm+Vck+iuml வெளியேற வேண்டும்.🙏 2031 ல் வேண்டுமென்றால், திருமா தலைமையில் பாமக கூட, கூட இணைந்து செயல்படலாம்
அரூரான் tweet mediaஅரூரான் tweet media
தமிழ்
3
5
7
480
வெங்கடேசன் Vck retweetledi
kamaraj_sengai☝️
kamaraj_sengai☝️@SengaiKamaraj·
விசிக இடதுசாரி கட்சிகள் தங்களின் ஆதரவை திரும்ப பெற வேண்டும் ஆட்சி அமைக்க ஆதாவு கொடுத்தவரை போதும் இனிமேல் அவர்கள் அதிமுக பாஜக நிழலில் தங்களின் ஆட்சியை நடத்திக் கொள்வார்கள்
kamaraj_sengai☝️ tweet media
தமிழ்
0
4
17
183
வெங்கடேசன் Vck retweetledi
அரூரான்
அரூரான்@Elavara35181365·
இது முழுக்க முழுக்க ... அமித்ஸா வின் கட்டுப்பாட்டில் நடப்பது தெளிவாக தெரிகிறது.. இந்த நிலையில் விஜய்யின் முடிவு தெரிந்து தவெக வை ஆதரிப்பதா? வேண்டாமா???என்று முடிவு எடுக்க வேண்டும். @thirumaofficial @sinthanaivck @WriterRavikumar @aloor_ShaNavas @VanniTamizhVCK
அரூரான் tweet mediaஅரூரான் tweet media
Black Force TVK 🇪🇸@Pradeepmsg

விசிக ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்பது விசிக நிர்வாகிகள் தொண்டர்கள் விருப்பம் மட்டும் அல்ல அது தலைவர் விஜய் அவர்களின் விருப்பமும் கூட. அண்ணன் திருமா அவர்கள் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன். #தமிழகவெற்றிக்கழகம்‌

தமிழ்
0
1
2
57
வெங்கடேசன் Vck retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
VCK Vanniyrasu | மதுக்கடைகள் மூடல் - முதலமைச்சரின் அறிவிப்புக்கு விசிக வரவேற்பு | Tasmac Closed | CM Vijay | News18 Tamil Nadu #VCK #Vanniyarasu #CMVijay #TasmacClosed #News18TamilNadu #TamilNews
2
97
597
13.1K
வெங்கடேசன் Vck retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
”டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பை விசிக வரவேற்கிறது” - விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பேச்சு #VCK | #TNAssembly | #CMVijay | #VanniArasu
தமிழ்
3
62
349
5.6K
வெங்கடேசன் Vck retweetledi
Vck social media
Vck social media@Vck_Socialmedia·
மதுக்கடைகள் மூடல் - @CMOTamilnadu முதலமைச்சரின் அறிவிப்புக்கு விசிக வரவேற்பு... விசிக சட்டமன்ற குழுத் தலைவர் அண்ணன் @VanniTamizhVCK MLA அவர்கள் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார்..... @thirumaofficial @TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
0
8
38
258
வெங்கடேசன் Vck retweetledi
VCK IT WING
VCK IT WING@vckitwingoffi·
ZXX
2
18
60
840
வெங்கடேசன் Vck retweetledi
Vck social media
Vck social media@Vck_Socialmedia·
இந்த அவையில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியின் குரல் வலிமை பெற வேண்டும்.... சபாநாயகராக போட்டியின்றி தேர்வான ஜேசிடி பிரபாகருக்கு விசிக சட்டமன்ற குழு தலைவர் அண்ணன் @VanniTamizhVCK வாழ்த்துரை @thirumaofficial @CMOTamilnadu
தமிழ்
0
10
27
192
வெங்கடேசன் Vck retweetledi
அரூரான்
அரூரான்@Elavara35181365·
சனாதானத்தை எதிர்த்தால் தான் ஆட்சியே போச்சுனு என்று பேசியவர்களின் வாயில் வச்சுட்டார் 😂
Sun News@sunnewstamil

#WATCH | “மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்!” -உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் #SunNews | #UdhayanidhiStalin | #TNAsembly | @Udhaystalin

தமிழ்
0
1
0
52
வெங்கடேசன் Vck retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்!” -உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் #SunNews | #UdhayanidhiStalin | #TNAsembly | @Udhaystalin
Sun News tweet media
தமிழ்
377
1.5K
4.8K
123.4K
வெங்கடேசன் Vck retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
இப்படி பேசி பெண்களை ஏமாற்றித்தான் வாக்குகளை வாக்கியிருக்கிறார்கள்.. இவர்களை நம்பி வாக்களித்த பெண்கள் பாவமில்லயா?? இந்த திட்டத்தை கொடுத்த வாக்குறுதியின்படி உடனடியாக நிறைவேற்றி பெண்களுக்கான சுயமரியாதையை காப்பாற்றுங்கள்.. #TVKFails
தமிழ்
35
1.1K
2.2K
47.3K